Wednesday, March 25, 2026

LET US SEE

LET US SEE                                           

எங்கே பார்ப்போம்

மனைவி அமைவதெல்லாம் [மன்மத லீலை -1976] கண்ணதாசன் எம் எஸ் வி,       கே ஜெ ஜேசுதாஸ்

கவிஞரின் அதியற்புத சொல் விளையாட்டு இப்பாடல். சொல் சுவையையும் தாண்டி உடல், மன மற்றும் பார்வை என பல பரிமாணங்களை விவாதிக்கும் பாடல். பல முறை கேளுங்கள். உங்களால் என்ன புரிந்து கொள்ள முடிகிறது [இசை அமைப்பில் இருந்து] என்று கருத்து சொல்லுங்கள். நீங்கள் பாடல் கேட்பதில் எவ்வளவு முன்னேற்றம் கண்டுள்ளீர்கள் பார்ப்போம். உங்கள் புரிதல் எதுவாயினும் சொல்லலாம் /எழுதலாம். அன்பர்கள் மௌன விரதம் மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

எனினும் என்ன தான் நடக்கிறதென்று பார்ப்போமே . உங்கள் விடையை பொறுத்து இந்த பாடலோ வேறு பாடலோ அடுத்த பதிவில் இடம் பெற ம். . பார்ப்போம் . நம்ம ஊர் மொழியில் சொல்வதானால் 'வில்லங்க' மான பாடல் .எனவே கவனமாக கேளுங்கள் என்ன தான் நடக்கிறதென்று சொல்லுங்கள் .   பல முறை கேளுங்கள். பல முறை கேளுங்கள். பல முறை கேளுங்கள்.இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=9MZLZiJCWAw manaivi amaivadhellaam  manmadha leelai

KD MSV KJ JESUDAS

https://www.youtube.com/watch?v=iUDdPc70Vlk  QFR MANAIVI AMAIVADHELLAAM

1 comment:

  1. கடினமான சோதனை. வினாக்களின் அனைத்து பரிமாணங்களையும் அறிந்து,புரிந்து ஆராய்ந்து பதிலளிக்க சில பல நாட்கள் தேவை.

    ReplyDelete

WILLIAM SHAKESPEARE -5

  WILLIAM SHAKESPEARE -5 The present episode of quotes from Shakespeare relates to human attitude and general disposition to time. As I ha...