Monday, April 6, 2026

Anticipation, Preparedness, Caution

Anticipation, Preparedness, Caution

எதிர் பார்ப்பு,  தயார் நிலை, எச்சரிக்கை

 இவை மூன்றும் முன்னேற்றப்பாதையில் பயணிக்க நினைக்கும் எந்த நாட்டிற்கும் அவசியம் அப்படி  எனில் இந்தியா  இவ்வனைத்தையும் செயல் படுத்தி தன்னை காத்துக்கொண்டு முன்னேற வேண்டிய கட்டத்தில் இருக்கிறது

நொடிப்பொழுதும் தளர்வின்றி முன்னெச்சரிக்கை கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் பல தேவைகள் ஒருபுறம் இருக்க அமைதியையும் வளர்ச்சியையும் சிதைத்து சீர் குலைக்க பல அமைப்புகள் தீவிர நாட்டம் கொண்டு ள்ள நிலையில் , பன்னாட்டு நல்லுறவு, மற்றும் உதவிடும் நற்பண்பு இவற்றை மூலதனமாக்கி முன்னே  நமது பொருளாதாரம் எண்ணற்ற சிக்கல்களையும் சவால்களையும் முறியடிக்க வேண்டி உள்ளது.  

இவற்றை நிறைவேற்ற முன்னேற்பாடுகள், தீவிர பயிற்சி மற்றும் தீய சக்த்திகளை கையாளும் திறன்மேம்பாடு இவற்றையும் முறையாக பராமரிக்க ஆவன செய்ய தயார் நிலையில் இயங்குகிறது

இவை குறித்த நுண் தகவல்களை மேஜர் மதன் குமார் தெரிவிக்கிறார். நன்கு புரிந்து கொண்டு செயல் படுவது நமக்கு நன்மை தரும். இதற்கான இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=SQMlhhIiHQc    MAJOR.  MADAN KUMAR

1 comment:

WILLIAM SHAKESPEARE -5

  WILLIAM SHAKESPEARE -5 The present episode of quotes from Shakespeare relates to human attitude and general disposition to time. As I ha...