BGM –MSV’S ZONE
பின்னணி இசையும் எம் எஸ் வியும்
எம் எஸ் வி ஒருநாளும் நான் அதை செய்தேன் இதை செயதேன் என்று தனிப்பட்ட உரையாடலில் கூட பெருமை பேசியதே இல்லை. சொல்லப்போனால் அந்நாளைய வசதி குறைந்த பதிவுக்கூடங்களில், படங்களின் பின்னிசையில் அவர் மகத்தான சாதனைகள் புரிந்தவர். எதையும் கூர்ந்து அறியாத பொதுமக்கள் யாரவது நான் தான் செய்தேன் என்று சொன்னால் ஆகா ஆகா என்று வாய் பிளந்து நீர்யானைகள் போல் அலைவது கண்கூடு. மெல்லிசை மன்னர் ரசிகர் வட்டத்தில் பின்னிசை குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பு அமைந்தது அப்போது திரு கோபு, திரு
சி வி ராஜேந்திரன் திரு சம்பத் [ஒலிப்பதிவு என்ஜினீயர்] மாற்று பலர் பங்கேற்று 'நெஞ்சம் மறப்பதில்லை'
படத்தை
ஒரு குறியீடாக வைத்து விளக்கங்கள் தேடினோம்.
பின்னிசையில் ஒலி இல்லாமல் அமைதி- யைக்கொண்டே திகில் தரமுடியும் என பல தருணங்களில் இப்படத்தில் காட்டியுள்ளார் மெல்லிசை மன்னர்.
நான் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து அந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன். அதில் பல சுவையான நிகழ்வுகள்அமைந்தன. அவை இந்த பதிவில் உள்ளன, இணைப்பு இதோ.
https://www.youtube.com/watch?v=cQaQAs5hITc
Re-recording brilliance of MSV [NENJAM MARAPPADHILLAI ] INTERACTION
ஒரு திரைப்படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்ப்பது இசை நுணுக்கம், இசைக்கும் கருவிகளின் ஒலி அளவு, இடப்பொருத்தம் என பல்வேறு நுணுக்கங்களால் அமைக்கப்படுவது.
இசை அமைப்பாளர் கண் கொத்திப்பாம்பாய் காட்சிகளைப்பார்த்து மனதில் இருத்திக்கொண்டு உரிய இடங்களில் இசையோ அமைதியோ வழங்கி உயிரூட்டவேண்டும். மிகவும் நுணுக்கமான வேலை, பலரையும் இயக்கி வேலை வாங்க வேண்டும். தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைக்காலங்களில் ஒரே இசை அமைப்பாளர் 4 படங்களில் வேலை செய்து அனைவருக்கும் பட வெளியீடு தடங்கல் இன்றி நிறைவேற்றித்தர வேண்டிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இயக்குவார். மிகவும் கடினமான நாட்கள்.
ஆனால் இசை ஒலி இல்லை எனில் படம் உப்பில்லா ஊறுகாய் போன்றதே. இசை அமைப்புக்குழுவினர் இயங்குவது எப்படி என்று புரியும்.
இணைப்பைப்பாருங்கள்
நன்றி அன்பன் ம
வ
https://www.youtube.com/watch?v=xojTRWOrjJ8 C Re-recording in RR theatre
–old type. MSV
அபாரம் அற்புதம் ஆனந்தம் கேட்க இப்பாடல்
ReplyDeleteWhat a scene, what a BGM !!!! As you rightly said, Sridhar-Vincent-MSV combo has created wonders in all scenes of this movie !! Tempted to watch the movie in full, AGAIN, after watching the clipping. Thanks for the nice recall
ReplyDeleteThrilling haunting music. MSV has proved why he is a legend, by using minimal instruments and with his team of mimicry artistes, brought out a remarkable piece. The observation about Vincent's photography skills underscores Professor's multifaceted talent.
ReplyDeleteThe nuances in the re-recording techniques in those days are very informative.
ReplyDelete