Tuesday, June 9, 2026

The three ‘D’ operation

 The three ‘D’  operation     

3 D செயல்

இது என்ன 3 D  என்கிறீர்களா?  புதிய மேற்கு வங்க அரசின் முதல்வர் திரு சுவேந்து அதிகாரி கையில் எடுத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம் எனில் மிகை அல்ல. வெறும் அதிர்ச்சி மட்டும் அல்ல அதிர்ந்து ஓட  வைக்கும் செயல் எனில் தவறே   அல்ல. மூன்று D  = Detect , Delete அண்ட் Deport என்ற                  1 கண்டறிதல், 2 நீக்குதல் 3 சொந்தநாட்டுக்கு திருப்பி அனுப்பும் Deport  நடை முறை.

 எந்த முறையான காரணமும் இன்றி நம் நாட்டில் புகுந்து கொண்டு, அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொண்டு தேர்தலில் கள்ள ஒட்டு போட்டு இங்கேயே குடி அமர்ந்த இவர்களை முந்தைய திரிணமூல் அரசாங்கம் காப்பாற்றி வைத்து ஆட்சியைக்கைப்பற்றி வந்தது .

SIR முறை அமலுக்கு வந்ததில் இவர்கள் பெயர்கள்  வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டன.  ஆனால் புதிய அரசின் தீவிர தொடர்நடவடிக்கையால் அரண்டுபோய் தாங்களாகவே ஓடித்தப்பிக்க இரவு பகல் பாராமல் ஓடிக்கொண்டிருக்கின்றனர் .

 இது எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இரு நாட்டு . எல்லை காவல் படைகளும் மோதி வருகின்றனர்.. எந்த உரிமையும் இல்லாதவர்களை தாங்கிப்பிடித்த அரசியல் வாதிகள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை உணர்ந்து முறையாக வாக்களித்தால் மட்டுமே நம் நட்டு பிரஜைகள் துன்பமின்றி வாழ இயலும்.

இந்நிகழ்வு தொடர்பாக பல தகவல்களை பகிர்கிறார் திரு பாலகுமார் சோமு அவர்கள்.

 அவர் வழங்கும் தகவல்களை நுணுக்கமாக கேட்டு பயன் பெறுங்கள் . இரு வீடியோ இணைப்புகள் உள்ளன. கவனமாக பின் தொடர்ந்து புரிந்துகொள்ளுங்கள்.

https://www.youtube.com/watch?v=yaC_bC1dcYc bks bangla-India border turmoil

https://www.youtube.com/watch?v=AJb1egusPj4 eviction BKSOMU

2 comments:

  1. Very informative. Thanks to Mr. BKS.
    Any information about the 8th June High Level Meeting? India is safe and secure under Sri. Suvendhu Adhikari.

    ReplyDelete

RUTA GRAVEOLENS

  RUTA GRAVEOLENS [The Rue plant] [Arruda or The Herb of Grace] Tam:   arudam [naagadhaali] Mal: Aruta, Telugu: Sadapa, Hindi: Sadab Kan:...