SPECIAL POSTING SATUR DAY BLOG
சிறப்பு ப்பதிவு
ஆ கா
ஓ
கோ
ஆ கா ஓ கோ என்றால் புகழாரம் என்று நினைத்து விடாதீர்கள். மாறாக இதன் பொருள் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் ஓடிப்போன கோமாளிகளும் என்பதே. . எப்போதெல்லாம் ஆ கா இல் குழப்பம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் உடனே இதை ஐ நா சபையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க வேண்டும் என்று பாக் .அரசியல் தலைமை முயல உடனே ஜிங் ஜிங் என்று தாளமிட்டு ஒலியெழுப்ப ஒரு கூட்டம் அம்புலன்ஸைவிட அவசரமாக இயங்க தயாராக இருந்துவந்தது. அதன் பின்னணியில் இருந்த முனைப்பு மதம் சார்ந்தது என்பதையும் விட இந்தியாவை ஒரு கையாலாகாத நாடு அங்கும் பசியும் பஞ்சமும் வேலை இன்மையும் , சுகாதார சீர்கேடுகளும் விரிந்து விரவிக்கிடப்பன என்று ஓயாமல் லாவணி பாடி இந்தியாவை மட்டம் தட்டி ஏதோ அவர்கள் வாழும் இடங்கள் தேவபுரியில் இருப்பது போல் பசப்பி வந்தனர்.
இதெல்லாம்
கறிக்குதவாத
பேச்சு
என்று
இந்தியா
எண்ணியது
மட்டுமல்ல
முனைந்து
விரைந்து
செயல்
பட்டு
பல
நிலைகளிலும்
சர்வதேச
அரங்கில்
வலிமையான
இடத்தை
எட்டிவிட்டது; இன்னும்
தன்னையும்
தனது
பெருமைகளையும்
சற்றும்
மங்காமல்
காத்து
முன்னேறிக்கொண்டிருக்கிறது.
இவற்றை
புரியாமலோ
அல்லது
புரியாதது
போல்
நடித்துக்கொண்டோ
அவ்வப்போது
ஏதாவது
புரளி
பேசிவந்தவர்கள்
இந்தியா
உள்பட
பல
தேசங்களிலும்
இருந்து
கொண்டு
இந்திய
நிந்தனை
செய்வதை
வேள்வியாகவே
அரங்கேற்றி
அதை
உள்நாட்டில்
வேரூன்றச்செய்ய
பல
வித
நிறுவனங்கள்,
சமூக
சேவை
அமைப்புகள்
என்ற
போர்வையில்
இயங்குவதை
பலரும்
அறிவர்.
இதன்
ஒரு
அங்கமாகவே
அவ்வப்போது
இந்திய
விரோத
விமரிசனங்கள்
பிரிட்டனில்
பேசப்பட்டு
வந்துள்ளன.
சமீபத்தில்
பிரிட்டிஷ்
நாடாளுமன்றத்தில்
ஆ
கா
வில்
மக்கள்
இந்தியாவுக்கு
ஆதரவாக
குரல்
எழுப்பி
போராடுவதையும்,
அங்கே
உணவுப்பஞ்சம்,
குழந்தைகளுக்கு
பால்
தட்டுப்பாடு
மருந்துகள்
சரிவர
கிடைக்காத
நிலை
என
பாக்
அரசின்
மெத்தனம்
மற்றும்
மக்களை
ராணுவம்
கொண்டு
தாக்குவது
மேலும்
மக்கள்
பாகிஸ்தான்
எங்களுக்கு
தேவை
இல்லை
என
போர்
முழக்கம்
செய்வதை
அந்நாட்டு
எம்
பி
. ஒருவர்
சபையினுள்
பேச
, நீண்டகாலமாக
இந்தியாவை
கேவலமாக
சித்தரித்த
கோமாளிகள்
இப்போது
ஏன்
வாய்
திறக்கவில்லை
என்று
கேட்டு
அவர்கள்
ஓடி
ஒளிந்தவர்கள்
என்று
பலரும்
விமரிசிக்கின்றனர்.
இதற்கிடையே ஆ
கா
வின்
ராயல்கோட்
பகுதியில்
மாபெரும்
போராட்டத்திற்கு
ஆ
கா
மக்கள்
குவிந்துள்ளனர்.
மிகப்பெரும்
போராட்டம்
வெடிக்கப்போவது
தெரிகிறது.
இந்த
பொதுமக்களை
சமாளிக்க
பாக்
ராணுவத்தினர்
பெருமளவு
ஆயுதங்களுடன்
குவிக்கப்படுவது
கண்டனத்திற்கு
உள்ளாவதையும்
செய்திகள்
வாயிலாக
அறிகிறோம்.இருக்கும்
நிலையை
பார்த்தால்
இரண்டில்
ஒன்று
என்ற
நிலை
நோக்கி
நகர்கிறது
எனலாம்
ஆ. காஷ்மீரில் நிலைமை
தீவிரமாகி
வருவதையும்,
உணவு,
மருந்து
பால்
விநியோகம்
இவற்றை
அரசு
முடக்கி
இன்னல்
விளைவிப்பதாக
பெரும்
போராட்டம்
நிகழ்கிறது.
அவர்கள்
இப்போது
இந்தியாவின்
தலையீட்டையும்
முன்னெடுப்பையும்
விரும்புவதும்
இந்தியாவுடன்
இணைவதற்கு
ஆயத்தப்படுவதையும்
செய்திகள்
மூலம்
அறியலாம்.
'காலம்
ஒரு
நாள்
மாறும்
, நம்
கவலைகள்
யாவும்
தீரும்"
என்று
கண்ணதாசன்
பாடினார்.
இது
அது
போன்ற
ஒரு
நிலையோ.
? வீடியோக்களை பாருங்கள்
https://www.youtube.com/watch?v=3OeRVbV63d8
POK IN LONDON PARLIAMENT
https://www.youtube.com/watch?v=lOHRQnjQYWo
pok boils
rawalakot
https://www.youtube.com/watch?v=zmjvQCL1dZ0
pok food crisis
நன்றி அன்பன் ம
வ
This is the right time we occupy POK and send the opposing members to Pakisthan
ReplyDeleteநிதர்சனமான காணொளிகள். Valid points by the political analyst ,to reckon with.
ReplyDeleteNo doubt, annexing the strategic POK will boost further our safety and security. At the same time the accession will incur more responsibilities in social and economic spectrum.
Infrastructures like education,health,transport, communication etc. These will pinch our exchequer. To compensate, to some extent ,the local available natural resources and the potential tourism should be tapped and the state should become self-sufficient. Also the
anti-national radicals camouflaging as honest citizen should be nibbed at the
bud.
All these problems could have been avoided, had Raja Hari Singh of Kashmir, a benevolent king ,given consent to India accession immediately or had the then Atmy Chief Gen.Kariappa been given free hand to drive out the aggressors. In that scenario there would have been neither ஆ கா nor ஓ கோ. The integrated Kashmir would have continued to be the the Switzerland of India வாக ஓகோவென்று இருந்திருக்கும்
The poor Kashmir Pandits need not to have become the ignominious refugees in their own Motherland.
Poor erstwhile Raja,Harisingh spent the later part of his life in exile in Mumbai,repenting his late consent for accession to India.
Mr. Karan Singh is his son.