Wednesday, August 5, 2026

CHANGING TIMES-5

 CHANGING TIMES-5

கால மற்றம் -5

சென்றபதிவில் நான் தெரிவித்திருந்த தகவல்கள் -4 பாடல்கள் குறித்த சில நுணுக்கங்கள். அவைகுறித்த அடிப்படை வினாக்கள்

“அனைத்து பாடல்களுக்கும் ஒரே கேள்விதான்

இப்பாடல்கள் சொல்வது என்னஎங்கே சொல்லுங்கள் பார்ப்போம்

https://www.youtube.com/watch?v=upy_irfeiWc amaidhiyaana nadhiyinile   record  2 SIDES

https://www.youtube.com/watch?v=3m3M8WeWAcw  nilavu oru pennaagi  usv

https://www.youtube.com/watch?v=AF_qobIMd3g  vannakkili  deivathaai

https://www.youtube.com/watch?v=cBu2e74I-LY&list=RDaub9hxjPYr4&index=49 paattukku paatteduththu

நாங்க சொல்லமாட்டம் என்பதே அன்பர்களின் நிரந்தர நிலைப்பாடு. எனவே கேள்வி மட்டுமே இருக்கிறது விடை என்ற செயலுக்கு விடை கொடுத்து பலகாலம் ஆயிற்றே அதனால் விடை என்பது கானல் நீர் தான். சரி சென்ற பதிவின் 4 பாடல்களுமே இருபாலர் பங்கு கொள்ளும் பாடல்கள் ஆனால் டூயட் வகையா எனில் சற்று தயங்கித்தான் பேச இயலும். ஒரு பாடல் [தெய்வத்தாய் -வண்ணக்கிளி என்பது FULL  SCALE DUET] நான்கிலும் பொதுவான குரல் டி எம் எஸ். 3 இல் சுசீலா , ஒரு பாடல் [நிலவு ஒரு பெண்ணாகி டி எம் எஸ் மட்டுமே ] அனைத்தும் ஏதோ ஒரு வகையில் வர்ணனை[ நிலவு ஒரு பெண்ணாகி , வண்ணக்கிளி சொன்ன மொழி ] அல்லது விளக்கம் [அமைதியான நதியினிலே ஓடும் , பாட்டுக்கு பாட்டெடுத்து இரண்டும் மன நிலை விளக்கங்கள் . 3 வாலியின் ஆக்கம் ஒன்று [அமைதியான -கண்ணதாசன் ]. ஆயினும் சொல் அமைப்பில் கவிஞர்கள் சமகோட்டில் நிற்கிறார்கள். சுமார் 62 -63 ஆண்டுகளுக்கு முன்னர் பாடலும் இசையும், ட்யூன் களின் நளினமும் பொறாமைகொள்ள வைக்கும் வீரியம் கொண்டிருந்தன. இசைக்கருவிகளின் தொகுப்பு இயக்கம் இவற்றில் ஒவ்வொரு பாடலும் தனித்துவம் காட்டுவதை கவனித்து பாடல்களை  ரசியுங்கள்.

இன்றைய தொகுப்பில் பின் வரும் பாடல்கள் இடம் பெறுகின்றன. அவற்றை ஊன்றி கவனியுங்கள் மேல் விவரங்களை அடுத்த பதிவினி ல் பார்ப்போம் . பாடல்கள் இதோ

https://www.youtube.com/watch?v=ecVL0W7krBs&list=RDoWE1rTHKXtM&index=2 indha manraththil SJ  VR

https://www.youtube.com/watch?v=8KIwWoJstNk china china v padagu vr pbs

https://www.youtube.com/watch?v=ilEXfqkeveI  KANNAN VANDHAAN SG TMS MSV 1966 RAMU 

https://www.youtube.com/watch?v=aub9hxjPYr4&list=RDoWE1rTHKXtM&index=4 PONNEZHIL

விளக்கங்கள் பின்னர்

நன்றி அன்பன்

No comments:

Post a Comment

PERSEA AMERICANA [AVOCADO]

  PERSEA AMERICANA [AVOCADO]   Alligator pear /Butter fruit The day’s post on Avocado [ Persea americana] has been compiled to meet the r...