Andal SRIDHARAN -3
"உடையவர் இல்லை
என்றால் ஒரு முழம் கட்டை " எவ்வளவு ஆழ்ந்த கருத்து என்று
இன்று உணர்ந்தேன்
அதே போல்
‘Some of us step into this world at a wrong moment” is a stoic utterance
of great wisdom. A saying worth its
weight in gold.
ஆண்டாள் -ஸ்ரீதரன்
-3
ஸ்ரீதரன் ஸ்ரீரங்கம்
ஆண்டாள் யானையின் அன்பு பாகன் . அவரது
அறிவும் கூர்மையும் இறை பக்தியும் வியத்தகு
அம்சங்கள் . பின் வரும் வீடியோ [part 3 ] பல தகவல் தரும் சுரங்கம். இணைப்பை கூர்ந்து பார்த்து
பலன் பெறுவீர்
https://www.youtube.com/watch?v=gc0DaR5PILQ&t=10s
3
நன்றி அன்பன் ம
வ
No comments:
Post a Comment