Tuesday, October 27, 2026

A RECENT HAPPENING

 A RECENT HAPPENING

ஒரு சமீபத்திய நிகழ்வு.

அடிக்கடி நடப்பது தான் எனினும் இது சற்று வித்தியாசமானது. கேட்பவன் கேனையன் என்றால் கேப்பையில் நெய் வடிகிறது என்பான் என்றொரு பழமொழி உண்டல்லவா? அது போல ஒரு முயற்சியில் இறங்க, இப்போது இங்கிருந்து போகிறாயா அல்லது அடிவாங்கிக்கொண்டு ஓடப்போகிறாயா ? என்ற ரேஞ்சுக்கு இரண்டுமூன்று இடங்களில் சிக்கிக்கொண்ட ஒரு  கிறுக்குத்தனமான சம்பவம் இது.

தனக்கே உரிய சுவை , எளிமை இரண்டும் கொண்டு அழகாக விளக்குகிறார் திரு பாலகுமார் சோமு அவர்கள். கேட்டு ரசிப்பீர்

இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=iPbaGCFjO9Q&t=457s

BALAKUMAR SOMU  ON A  RECENT HAPPENING

நன்றி அன்பன்   ம வ 

**************************************************

No comments:

Post a Comment

A RECENT HAPPENING

  A RECENT HAPPENING ஒரு சமீபத்திய நிகழ்வு . அடிக்கடி நடப்பது தான் எனினும் இது சற்று வித்தியாசமானது . கேட்பவன் கேனையன் என்றால்...