Sunday, October 4, 2026

MYNA

 MYNA

மைனா

மைனா வைப்பற்றி நாம் அறிந்தது மிகவும் குறைவு. 

நாம் எதைத்தான் சரியாக அறிந்துள்ளோம் மைனாவைப்பற்றி தெரிந்துகொள்ள? 

ஆனால் அதான் எனக்கு தெரியுமே எனும் முத்துலெட்சுமிகளுக்கு பஞ்சமில்லை. மைனா ஒரு வினோத பறவை 

கிளி மற்றும் சிட்டுக்குருவிபோல் மைனாவை எவரும் நேசிப்பதாகத்தெரியவில்லை. ஆனாலும் மைனா சிறிதும் கவலை கொள்ளாமல் மனிதர் வாழும் பகுதிகளிலேயே வாழ முயலும். இன்னொரு செய்தி மைனா கிளிபோல் பேசும் திறன் கொண்டது. இன்னும் சிலரோ, கிளி சொல்வதை கேட்டு அப்படியே சொல்லும் ஆனால் மைனா பதில் கூட சொல்லும் என்பார்கள். இறைவன் படைப்பில் எண்ணற்ற வகைகள், அனைத்திலும் ஏதேனும் சிறப்பு நிச்சயம் உண்டு. இன்றைய பதிவில் மைனா குறித்த பல தகவல் கொண்ட வீடியோ இணைப்பு உள்ளது. பார்த்து ரசிப்பீர்.

https://www.youtube.com/watch?v=pOxfohk2EWI myna facts

https://www.youtube.com/watch?v=87AgUUCZ4bI MYNA SCIENTIFIC DETAILS

https://www.youtube.com/watch?v=8CvDR6tiS0E MYNA SPEAKS

https://www.youtube.com/watch?v=v36w0lkxv4k O  MAINAA SPB 1974

*********************************************************************************

No comments:

Post a Comment

MYNA

  MYNA மைனா மைனா வைப்பற்றி நாம் அறிந்தது மிகவும் குறைவு .  நாம் எதைத்தான் சரியாக அறிந்துள்ளோம் மைனாவைப்பற்றி தெரிந்துகொள்ள ?  ...