Who is he ?
யார் இவர்
?
எலன் மஸ்க் என்ற பெயர் உலக அரங்கில் பிரபலம் .பிறப்பால் தென்னாப்ரிக்கர் , பின்னர் கனடா நாட்டு குடி உரிமை யும் அமெரிக்க குடியுரிமையும் பெற்று பெரும் செல்வந்தர் என்ற ஹோதாவில் , பிற நாடுகளில் வர்த்தகம் செய்து அந்நாட்டு ஏ ழை களுக்கு உதவுகிறேன் என்று கிளம்பி , பிற நாட்டு விவகாரங்களில் தலையிடும் ஒரு நபர் இவர். இவர்களுக்கு பிற நாட்டில் மூக்கை நுழைத்து குழப்பம் விளைவிப்பது பொழுது போக்கு போலும். இந்தியாவில் மூலை முடுக்கு ஏழைகளுக்கு தகவல் தொடர்பு செய்து தருகிறேன் என்று ஆரம்பித்ததும் இந்தியா இவரது உள்நோக்கத்தைப்புரிந்து கொண்டு இந்கு உங்கள் செயல்கள் எங்கள் ஊழியர்களைக்கொண்டே நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் இங்கு அனுமதி இல்லை என்று கறாராக நிராகரித்துவிட்டபடியால் அந்த கோபத்தில் அம்பானியை இந்தியாவின் பிரதமர் அவர்களே என்று ஏளனமாக பதிவிட்டு இப்போது உலகளாவிய எதிர்ப்பை பெற்று அசடு வழிகிறார்.
இவர் பற்றிய ஆழ்ந்த விவரங்களை திரு பிரபாகர் விளக்குகிறார். ஆழ்ந்த புரிதலும் விவரமும் தெரிந்தவர். அவர் தரும் கருத்துகள் மிக தீவிரமானவை. அவற்றை கவனியுங்கள்
https://www.youtube.com/watch?v=NdaU5YcppJI
nuisance Prabakar
இந்த நபரின்
பிற
விவரங்களை மேஜர் மதன்
குமார்
விளக்குகிறார்
ஏன் இந்தியாவை சீண்டுகிறார் எலான் மஸ்க்? | Major
Madhan Kumar major
mk
இவர்போன்ற நபர்களை ஆசிர்
சாமுவேல் வெகு தீவிரமாக எதிர்த்து விளக்கம் தருகிறார் இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=RT6IpO-q-9w
நன்றி
அன்பன் ம
வ
No comments:
Post a Comment