GAJENDRA MOKSHAM – D A JOSEPH
கஜேந்திர மோக்ஷம் ஜோசப்
இந்த சம்பவம் அறியாதோர் இலர்.
மேலோட்டமாக யானை-முதலை -தெய்வ பக்தி என்ற முக்கோண அமைப்பை
அறிவோம் . ஆயினும் கஜேந்திரனின் பூர்வீகம் , அகத்திய
சாபம் தேவலோக தொடர்பு மற்றும் இந்நிகழ்வின்
பலாபலன்கள்
பற்றிய ஆழ்ந்த தகவல்களை திரு ஜோசப் அவர்கள் விளக்குகிறார். எப்போதும் போல பல நுணுக்கங்களுடன் கேட்டு மகிழ இணைப்பு இதோ
GAJENDRA MOKSHAM https://www.youtube.com/watch?v=lsXPgzs6wQE DA J
*************************************************************************************
No comments:
Post a Comment