Wednesday, September 28, 2022

தமிழ் வினாத்தாள் - I

 

                                    தமிழ்  வினாத்தாள் -I

           பாடப்பகுதி:              கழுகு புராணம்

  அனைத்தும் தன் மதிப்பீட்டு [self assessment]  வகையின. 30 minutes

பின் வரும் வினாக்களில் யார், எங்கே, எப்பொழுது, ஏன் என்பன உள்ளிட்ட வகையில் தங்களின் விடைகள் அமைதல் வேண்டும் .

 

                    இடஞ்சுட்டி பொருள் விளக்குக

 

1. வா டீ குடிக்க போகலாம்

2 'நோக்கு கண் நன்னா தானே இருக்கு?"

3 'நீங்களா எதையாவது சொன்னா  எப்படி?"

4 ‘நான் அப்புறமா வரேன்'

5 'இதுல அட்ரஸ் வேற'

6 'இப்ப சுப்பிரமணி சந்துல இருக்காரு'

7 'உனக்கு கேக்கவே தெரியல'

8 'இப்புறத்து நோக்கு'

9 '65 எண்ணம் இரிக்கும்'

10 'Thank you '.

 

                                **********************************

 

 

 

3 comments:

  1. 1 கழுகார. அம்புவிடம் டீ குடிக்க போகலான்னு சொன்னது
    2. அம்புவிடம் கழுகார் சொன்னது
    3.அம்பு கழுகிடம் சொன்னது
    4.வேதாந்தம் கழுகாரிடம் சொன்னது
    5.வெளியூரிலிருந்து வந்தவா கழுகாரிடம் அட்ரஸ் கேட்டுவந்தது
    6.அட்ரஸ்கேட்டு வந்தவாளிடம் கழுகார் சொன்னது
    8.மலயாளி ஒருத்தன் இப்பறத்து நோக்கு பட்டத்திரி நாராயணீயம் பாடின இடத்தை காண்பிப்பது
    9.யானை கொட்டாரத்தில் 65 எண்ணம் உண்டு என்று சொன்னது
    10.Good night, Thank you என்று அம்புஜம் வேதாமாமியிடம் சொன்னது

    ReplyDelete
  2. Dr. K.V scores 3/10, Padmapriya 1/10. others safely silent

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...