TV கடையில் முத்திருளாண்டி- ?
அன்புடையீர்,
எனது
அன்பர் ஒருவர் கிளப்பிய சந்தேகத்தின் அடிப்படையில்
"TV கடையில் முத்திருளாண்டி " கதையில் சுந்தரம்
பிள்ளை [போஸ்ட் மாஸ்டர்] வராது போயிருந்தால், இக்கதையின் போக்கு என்னவாக இருந்திருக்கும்.?
சும்மா படித்துவிட்டு ஜாலியாக ஊஞ்சல் ஆடலாம்னு பார்க்கிறீர்களா? எங்கே,
இந்தக்கதை யின் போக்கு என்னவாகியிருக்கக்கூடும்
? உங்கள் எண்ண ஓட்டங்களை வாட்ஸ் ஆப்பில் எழுதுங்கள். என்ன வருகிறது பார்ப்போம். நன்றி. பேரா . ராமன்
போஸ்ட மாஸ்டர் சுந்தரம் பிள்ளை வர்ணன் எம் ஜியார் படம் எப்படி வரம் DVD player சுந்தரம் பிள்ளை தரலைன்னா முத்திருளாண்டி சினிமா அதுவும் எம்ஜி யார் படம் எப்படி பார்ப்பார் ? DVD ஐ மு. இ.டம் கொடுத்துட்டு அதுக்கு ஒரு பணமும்
ReplyDeleteடெப்பாஸிட்டுக்கு ஒரு பணமும் சுந்தரம் பிள்ளை வாங்கியிருப்பார்
இருளாண்டிக்கு அன்பே வா படத்தை போட்டுக்காமிச்சுட்டு அந்த மயக்க நிலையில டெபாஸிட்டும் வாங்கியிருப்பார்.
DVD இல்லைனா எம்ஜி யார் இல்லைன்னு இருளாண்டிக்குத் தெரியவா போகுது.
வெங்கட்ராமன்