Wednesday, October 5, 2022

TV கடையில் முத்திருளாண்டி- ?

                     TV  கடையில் முத்திருளாண்டி- ?

அன்புடையீர்,

எனது அன்பர் ஒருவர்  கிளப்பிய சந்தேகத்தின் அடிப்படையில்

"TV  கடையில் முத்திருளாண்டி " கதையில் சுந்தரம் பிள்ளை [போஸ்ட் மாஸ்டர்] வராது போயிருந்தால், இக்கதையின் போக்கு என்னவாக இருந்திருக்கும்.? சும்மா படித்துவிட்டு ஜாலியாக ஊஞ்சல் ஆடலாம்னு பார்க்கிறீர்களா?   எங்கே, இந்தக்கதை யின்  போக்கு என்னவாகியிருக்கக்கூடும் ? உங்கள் எண்ண ஓட்டங்களை வாட்ஸ் ஆப்பில் எழுதுங்கள். என்ன வருகிறது பார்ப்போம்.    நன்றி. பேரா . ராமன்  

1 comment:

  1. போஸ்ட மாஸ்டர் சுந்தரம் பிள்ளை வர்ணன் எம் ஜியார் படம் எப்படி வரம் DVD player சுந்தரம் பிள்ளை தரலைன்னா முத்திருளாண்டி சினிமா அதுவும் எம்ஜி யார் படம் எப்படி பார்ப்பார் ? DVD ஐ மு. இ.டம் கொடுத்துட்டு அதுக்கு ஒரு பணமும்
    டெப்பாஸிட்டுக்கு ஒரு பணமும் சுந்தரம் பிள்ளை வாங்கியிருப்பார்
    இருளாண்டிக்கு அன்பே வா படத்தை போட்டுக்காமிச்சுட்டு அந்த மயக்க நிலையில டெபாஸிட்டும் வாங்கியிருப்பார்.
    DVD இல்லைனா எம்ஜி யார் இல்லைன்னு இருளாண்டிக்குத் தெரியவா போகுது.
    வெங்கட்ராமன்

    ReplyDelete

Oh Language – a changing Scenario -3

  Oh Language – a changing Scenario -3 Before getting into scenario-3, I am obliged to respond to questions raised   in connection with Oh...