Monday, October 19, 2026

SRIRANGAM

 SRIRANGAM                 D A  JOSEPH  

ஸ்ரீரங்கம்                  திரு. D A  ஜோசப்

இந்தப்பெயரை அறியாதோர் எவரும் இலர்.நம்மில் பலரும் ஏதோ ஒரு வகையில் இவ்வூரோடு தொடர்புடையவர்கள். பிறந்த ஊர், புகுந்த ஊர் , தெரிந்த ஊர், உறவினர் ஊர், நண்பர் ஊர் என்று எத்துணையோ  நிமித்தங்கள் மூலம் இவ்வூரை அறிவோம். எதுவும் இல்லை எனினும் குறைந்த பட்சம் வழிபாட்டுக்கு கோயிலுக்கோ அல்லது  வைகுண்டை ஏகாதசி   நிகழ்வுக்கேனும் இவ்வூரில் கால் பதித்திருப்போம்.

எனினும் வைணவர்களுக்கு இது முதல் திவ்யதேசம் என்ற சிறப்புடையது. இதற்கு பூலோக வைகுண்டம் என்ற சிறப்பும் உண்டு. இவை அனைத்தையும் பலரும் அறிவோம். எனினும் இவ்வூரின் சிறப்புகள், அரங்கநாதர் இங்கே எழுந்தருளிய பூர்வ புராண வரலாறு குறித்த எண்ணற்ற விவரங்களை தனக்கே உரிய வகையில் பட்டியலிடுகிறார் திரு ஜோசப் அவர்கள்.  அவரின் இந்த வீடியோ அமெரிக்க நியூ ஜெர்சி மாகாணத்தில் அவர் ஆற்றிய உரையில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. கேட்டு பலன் பெறுவோம்.

நன்றி அன்பன் ம வ      இணைப்பு கீழே  

https://www.youtube.com/watch?v=9bGvMjVgw-g  1 DA  J

No comments:

Post a Comment

SRIRANGAM

  SRIRANGAM                  D A   JOSEPH   ஸ்ரீரங்கம்                    திரு. D A   ஜோசப் இந்தப்பெயரை அறியாதோர் எவரும் இலர் . நம்ம...