Saturday, April 22, 2023

SAMIs COME TOGETHER -17

 SAMIs COME TOGETHER -17

சாமிகள் சங்கமம் -17

இன்டர்வ்யூ முடிந்து 11ம் நாள் காலையில் ஸ்ரீரங்கம் தேரோட்டம் பார்த்து விட்டு [மாமாவுடன் தான்]அப்படியே சமயபுரம் மாரியம்மனை தரிசித்து நெற்றி நிறையகுங்குமத்துடனும் மனதில் குதூகலத்துடனும் வீடு திரும்பிய இருவரும் வெய்யிலின் தாக்கத்தில் சோர்ந்து ஹாலில் fan கீழே அமர மணி 12.10 நண்பகல் ;அம்மா போஸ்ட் என்று போஸ்ட்மேன் குரல். ஒரு பதிவுத்தபால் கௌரியின் பெயருக்கு.ஓடி வந்து தபாலை வாங்க, அது MINISTRY OF  DEFENCE ,GOVT .OF INDIA  விலிருந்து. தபாலை மாமாவிடம் தந்தாள் கௌரி, மாமா நீயே பிரி , அப்படியே தகவல்  என்ன என்று சொல்லிவிட்டு , லெட்டரை சாமி மாடத்தில் வைத்து மனதார வேண்டிக்கொள் என்றார் மாடசாமி மாமா . லெட்டர் ஆங்கிலத்தில் சொன்ன தகவல்

To

MS   Gouri kalyani   

CONGRATULATIONS..

The selection committee duly constituted under section 18 A of Defence ministry scholarships for POST GRADUATE EDUCATION IN TRADITIONAL ART under the guidance and control of the said ministry, places on record its appreciation and support to your higher education in xxxxx university ,Tiruchirapalli,Tamil Nadu, subject to your willingness to execute an indemnity bond specifying that up on successful completion of your PG PROGRAMME, you are willing to serve as a GOVERNMENT OF IINDIA representative* for A MINIMUM OF TWO YEARS , in any part of INDIA. After the lapse of the said period, you may or may not continue with the said ASSIGNMENT. Should you desire changing your place or Assignment, you may file a request for relief from the on-going assignment 90 days prior to your requirement of relief subject to the condition that such a request may be made only after serving for a period of  1 year and 9 months from the date of joining the said assignment. Such request must be routed through the chief of the station of your work place.  

·         ELIGIBLE TO DRAW PAY/ / ALLOWANCES PERMISSIBLE TO SUCH CANDIDATES.

Encl: Indemnity bond ; THE QUANTUM OF ASSISTANCE FOR THE ABOVE COURSE PER YEAR would be specified upon your filing the indemnity paper[s].

THE BOND DULY FILLED IN MAY BE SCANNED AND UPLOADED AS WAS DONE WHILE FILING THE APPLICATION FOR THE COURSE. . The hard copy may be sent by Speed post .

Signed xxxxxxxxxxxxxxxxx

FINANCE OFFICER

மீண்டும் இரவு சுபத்தரா மேடம் நம்பருக்கு தொடர்பு கொண்டு விவரம் தெரிந்து கொண்டாள் கௌரி. . மேடம் சொன்னார் அது அரசாங்க நடை முறை எந்த பயமும் தேவை இல்லை. முறையான தகவல் களை நிரப்பி  , உரிய இடங்களில் நீ கையெழுத்து  இட்டு , சாரதாவை ஸ்கேன் செய்து அனுப்ப சொல் அவள் செய்து விடுவாள் . ஒரிஜினல் பாண்ட் காகிதம் ஸ்பீட் போஸ்ட் முறையில் அனுப்பி விடு .குட் லக் என்றார் மேடம். மேடம் சொன்னபசடியே செய்து ஸ்கேன் மற்றும் ஸ்பீட் போஸ்ட் முறையாக அனுப்பிவிட்டாள்

தொடரும்      அன்பன் ராமன்

1 comment:

  1. கௌரி கல்யாணம் வைபோகமே

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...