Tuesday, May 9, 2023

SAMIs COME TOGETHER -27

 SAMIs COME TOGETHER -27

சாமிகள் சங்கமம் -27

டைம் ஆச்சு நீங்க ஆடியன்ஸ் என்ட்ரி உள்ள வாங்க; நான் இங்கே ப்ரின்ஸ்பல் சேம்பேர்  வழியா வரேன்,நெறைய FORMALITIES  இருக்கு என்று வேகமாக ஓடினாள் பிரேமா . என்ன ஆடி அசஞ்சு வர என்று மேடம் சுபத்ரா கேட்டாள் .சற்று மிரண்டாள் பிரேமா . சரி போகலாமா என்றாள் ப்ரின்ஸ்பல் Dr .லலிதா . குறித்த நேரத்தில் துவங்கியது செமினார். இந்த பேச்சாளர்களின் அருமை பெருமைகளை விவரித்து ப்ரின்ஸ்பல் பேச கூட்டம் ஆர்வம் மேலிட காத்திருந்தது . தகவல்களை தெரிந்து கொள்ள நிறைய குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். இது போன்ற கருத்தாளுமை கேட்க மிகுந்த ஆசி வேண்டும் என்று சிலாகித்தாள்  Dr .லலிதா. மேலும் ஆங்கில பேச்சாற்றலை கூர்ந்து கவனியுங்கள் .அறிய பல சொல்லாடல்கள் அருவியெனப்பாய இருக்கிறது என்று இரு பேச்சாளர்கள் யார் யார் என்று விவரித்து அமர்ந்தார் ப்ரின்ஸ்பல் .

இவ்வளவு சிலாகித்த பெருமைகளை அவர்கள் பேசிய நடையிலேயே எழுதினால் தான் அந்த தரம் நிறுவப்படும்.

 

 டாக் டர். சுபத்திரா :                             WHAT DOES ART GENERALLY ACHIEVE?

It stands to reason to concede that Art is an off shoot of human urge to showcase histrionics –in ever so many forms/patterns duly influenced by contemporary ethos in every  society cutting across man-made barriers –language, dress , interaction skills and so on. The systematic’showcasing ‘ adhered to has amplified into a cultural dimension called TRADITION. Basically tradition is suggested to be a ‘preserved form’; despite ‘preservation, gradual intrusion by multicultural amalgam is inevitable . Such intrusion owes itself to another human desire to “think new”. NOTHING CAN EVER BE OUTRIGHT NEW  So, it is convenient to bring in additions than substitutions. Curiously substitutions always face resistance –as a scheme to destroy tradition. Humans do not readily ‘give in’ to drastic change ‘fearing that IDENTITY MAY BE LOST’.  Thus tradition gets a foot hold of identity and challenges every minor alteration. This effort to change comes to don the label of ‘AUTHORITARIANISM’.So, tradition, identity, authoritarian hold over practices pave the way for REBELLION. In any sociey Rebellion is treated as ANTI RELIGION  causing a split in ideology of tradition as the favoured child of religion while rebellion is an unhealthy shift from religion. Thus slowly ART gets engulfed by forces of religion and those of opposed faith.. Slowly, the urge to ‘SHOW CASE’ results in SHOW DOWN’ OF STRENGTH  BETWEEN OLD FAITH and that of BREAK AWAY LIBERALS.   Neither registers an eternal victory in that each has an ephemeral win over the other only to be subjugated by the other sooner or later- the underlying factor being “die hard adherence to notion which gets ruined or murked by blind faith devoid of analytic evauation. It is an endless race engaging the curious mind justifying the Skakespearean pronouncement “It’s a tale told by an idiot , full of sound and fury signifying nothing.   THANK YOU, ONE AND ALL  என்ற தனது உரையை முடிக்க , பலத்த ஆரவாரமான கைதட்டல் .சுபத்திரா கை கூப்பி அமர்ந்திருந்தார் கரவொலி அடங்கும் வரை. .

இவ்வாறாக கலை மெல்ல மெல்ல பழமையை வேரூன்ற முயற்சிக்க , எதிர் வினை கலையிலிருந்து மத ம் எனும் பெரிய அமைப்பை நிறுவிவிடுகிறது என்று மடை திறந்த வெள்ளமென சுபத்ரா உரை நிகழ்த்தினார் . இவற்றிற்கிடையே நிலவும் போராட்டம் காலங்கள் கடந்து தொடரும் , பொருளில்லா யுத்தம் என்றே அமையும், எதுவும் நிரந்தர வெற்றி ஈட்டாது என்று முடித்தார்.             

கௌரி ஐயோ எவ்வளவு படிச்சு மனசுல நிறுத்தி சீரா எடுத்து, சிறப்பா அடுக்கறாங்களே என்று வியப்பும் மகிழ்ச்சியும் பீடிக்க அமர்ந்திருந்தாள் . கேட்டயா  என்றாள் சாரதா கேட்டயாவா ? மயக்கம் போட்டயானு கேளுங்க  என்றாள் கௌரி . நன்றி தெரிவித்து விட்டு பிரேமாவை ப்பேச அழைத்தார் ப்ரின்ஸ்பல் டாக்டர் லலிதா,

தொடரும் அன்பன் ராமன்

1 comment:

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...