T M SOUNDARARAJAN -15
டி எம் சௌந்தரராஜன்-15
நினைத்தேன் வந்தாய்
100 வயது
[காவல்
காரன்
-1968] வாலி,
எம்
எஸ்
வி,
டி
எம்
எஸ்,
பி
சுசீலா
மிக விரைவான
டூயட்
,அதற்கேற்ற
தாளக்கட்டுகள்
எகித்திய
இசைக்கூறுகள்
பாடல்
முழுவதும்
இடம்
பெற்று
ஒரு
புதுமையான
அமைப்பில்
உருப்பெற்ற
பாடல்.
நடன
அசைவுகளுக்கெனவே
இயக்கப்பட்ட
கருவிகள்
, மற்றும்ம்
தாள
வேறு
பாடுகள்.
இதுபோன்ற
காட்சிகளில்
எம்
எஸ்
வி
வெகு
நேர்த்தியாக
பயணிப்பார்.
பாடலில்
இறுதியில்
அமைந்த
கருவிகளில்
ஆர்ப்பரிப்பை
பார்த்தாலே
தெரியும்
இது
நடன
அமைப்புக்கெனவே
அமைந்த
இசைப்பின்னல்
யூன்று
கேட்டு
ரசிக்க
இணைப்பு
இதோ
https://www.google.com/search?q=NINAITHTHEN+VANDHAAI+VIDEO+SONG+ng+download&newwindow=1&sca_esv=8c2b0740c73d74e6&sca_upv=1&sxsrf=ADLYWIJSeTX4-ZGNZQLSPUkDtKpiHglnEQ%3A17210
kavalkaran 1968 tms ps vali msv  
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
[ கலாட்டா கல்யாணம்-1968] வாலி, எம் எஸ் வி,டி எம் எஸ் , சுசீலா    எல் ஆர் ஈஸ்வரி , சாய்பாபா
குழுவினர். 
 4 காதல் ஜோடிகள் இடம் பெற்ற குதூகலப்பாடல் ; அப்போதுதான் ஏற்பட்ட அண்ணாநகர் கோபுரம்
அருகில் படப்பிடிப்பு. முற்றிலும் உற்சாகம், கிண்டல்,
கூத்து என அமைந்த இசை. மேற்கத்திய பாணி அமைப்பில் தமிழ்ப்பாடல்.
இதை படம் பிடிக்க சீவி ராஜேந்திரன்எதிர்கொண்ட  இன்னல் சொல்லிமாளாது . அவரவர் கிடைக்கும் பொது பாடலை பதிவிட்டு நேர்த்தியான தொகுப்பு
செய்து பிரமிக்க வைத்திருக்கிறார் சி வி ஆர் .
https://www.google.com/search?q=engal+kalyaanam+galatta+video+song+&newwindow=1&sca_esv=8dca5a6e4fb2a16a&sca_upv=1&sxsrf=ADLYWII-zG8ssmbWGstOc9pzHWf9ptX-cQ%3A1721903305523&ei=ySii
galatta kalyanam vaali  msv tms ps pbs
lre saibaba 
இப்பாடல் கனடா [TORONTO]/ அமெரிக்க[HARVARD] பல்கலையில் வேர்ல்ட்of மியூசிக் என்ற தலைப்பில் பிறநாட்டவர்
ஆக்கங்கள் இடம் பெற்ற காலத்தில் 15  ஆண்டுகளுக்கும் மேலாக இடம் பெற்றிருந்தது எனவும் பல மாணவர்கள் இப்பாடலில் நுணுக்கமான அமைப்புகளை
வியந்து பார்த்ததாகவும் கேள்விப்படுகிறோம். 1968 ல் மெல்லிசைமன்னர் எண்ணற்ற இசைக்கோலங்களை இப்பாடலில் அள்ளித்தெளித்துள்ளார் . கேட்டு ரசிக்க இணைப்பு  
காதல் மலர் கூட்டம் ஒன்று
[தெய்வ மகன் 1968 ] கண்ணதாசன் விஸ்வநாதன்,        டி எம் எஸ் 
பெண்களை கிண்டல் செய்து வளைக்கும் நாயகனாக சிவாஜி 
ஒவ்வொருத்தியாக வளைத்துப்பிடிக்க அவரவர் பெயருக்கேற்றார் போல் பாடி வசீகரிப்பது காட்சி.
கவி அரசரின் வார்த்தைஜாலங்களுக்கு  ஏற்ற இசைக்கோலம் தந்திருக்கிறார்
மெல்லிசை மன்னர். கண்டு ரசிக்க இணைப்பு இதோ
https://www.google.com/search?q=kadhal+malar+koottam+ondru+video+song+&newwindow=1&sca_esv=8dca5a6e4fb2a16a&sca_upv=1&sxsrf=ADLYWIJj9-L-ed1ThgeSiAyGiGxHoUrI_A%3A1721903860771&ei=9C
deiva magan tms ps kd msu tms ps 
வளரும் 
நன்றி அன்பன் ராமன்
 
No comments:
Post a Comment