Thursday, August 8, 2024

AADHI NARAYANA RAO-2

 AADHI NARAYANA RAO-2

திரு ஆதி நாராயண ராவ்-2

வாடாத புஷ்பமே [அடுத்தவீட்டு பெண் ] இசை ஆதி நாராயணராவ் , குரல் பி பி ஸ்ரீனிவாஸ்

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தனித்துவமானவை. அவை அடைப்படையில் ராகம் தழுவி இருந்தாலும் இசை க்கருவிகளின் இணைப்புகள் , மீட்டல்கள் மிகவும் முன்னேற்றம் வெளிப்படுத்தும் வகையின. பாட்டு வாத்யார் மாணவியை நினைத்து உருகிப்பாட , திடீரென்று தாயார் வந்துவிட அதுவரை வா  வா என அழைப்பு விடுத்துக்கொண்டிருந்த பாட்டு வாத்யார் வாதாபி கணபதிம் என்று சமயோஜிதமாக பாடும் நேர்த்தி ரசிக்கத்தக்கது. பாடலின் சொற்கள் இலக்கியத்தரமானவை . கேட்டு மகிழ இணைப்பு இதோ.

https://www.google.com/search?q=vaadaadha+pushpame+video+song&oq=vaadaadha+pushpame+video

+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYo pbs  

மலர்க்கொடி நானே [அடுத்தவீட்டுப்பெண்] குரல் பி சுசீலா

மிகவும் நேர்த்தியான பாடல் , குரலைசொல்வதா பாவத்தை சொல்வதா, பக்கத்துவீட்டில் இருந்து கொண்டு        ஏங்கும் வாலிப கூட்டத்தை சொல்வதா ? எப்படி பார்த்தாலும் வியப்பை அதிகரிக்க வைக்கும் பாடல். மொத்தத்தில் மிக கௌரவமான நகைச்சுவை காவியம், பாடல்கள் வலு சேர்த்துள்ளதை உணரலாம். இணைப்பு இதோ   

https://www.google.com/search?q=malar+kodi+nane++video+song+&newwindow=1&sca_esv=672fe15b65dadd14&sca_upv=1&sxsrf=ADLYWIJb7_c6hvpp7SxDhaUmpI4K3voQAg%3A1722 ps

 

https://www.google.com/search?q=malayil+malarcholaiyil+video+song&oq=malayil+malarcholaiyil+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQ pbs மலர்க்கொடி நானே [அடுத்தவீட்டுப்பெண்] குரல் பி சுசீலா

மிகவும் நேர்த்தியான பாடல் , குரலைசொல்வதா பாவத்தை சொல்வதா, பக்கத்துவீட்டில் இருந்து கொண்டு        ஏங்கும் வாலிப கூட்டத்தை சொல்வதா ? எப்படி பார்த்தாலும் வியப்பை அதிகரிக்க வைக்கும் பாடல். மொத்தத்தில் மிக கௌரவமான நகைச்சுவை காவியம், பாடல்கள் வலு சேர்த்துள்ளதை உணரலாம். இணைப்பு இதோ   

https://www.google.com/search?q=MALARKODI+NANE+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=0938baf10882972d&sca_upv=1&sxsrf=ADLYWILRxUW_6Hudv_Q6f35TzsqZLtmjyg%3A1722996814679&ei=TtiyZp

மலையில் மலர்சோலையில் [அடுத்தவீட்டுப்பெண் ] பி பி சீனிவாஸ்

பக்கத்துவீட்டு பெண் தோழியருடன் குதூகலிக்க ,இங்கே அடுத்தவீட்டு பையன்கள் பாட, ஒருவன் குரல் ஏனையோர் இசைக்க, டி ஆர் ராமச்சந்திரன் வாயசைப்பதாக காட்சி. பாடுபவன் [தங்கவேலு/குழுவினர் ]இருளில் பதுங்கி  வெகு நேர்த்தியாக பாட, பெண்கள் ஒவ்வொருத்தியும் தனக்கெனவே பாடப்படுவதாக நினைத்து ஏங்கி மயங்குவதாக காட்சி. மிகுந்த ரசனை யடன் பதிவிடப்பட்டுள்ளது. அருமையான பாடல் கேட்டு மகிழ இணைப்பு இதோ.

https://www.youtube.com/watch?v=SA_1i5cKtyc MALAIYIL PBS

இப்பாடல் குறித்த வேறு பல நுணுக்கங்கள் பற்றிய விளக்கம் இதோ QFR -34 இல் பதிவிட்டுள்ளார். ரசிப்பீர்

https://www.youtube.com/watch?v=L1o2o2XZSOY&t=324s QFR MALAIYIL EPISODE 34

இவ்வாறு வித விதமான பாடல்களை வழங்கியுள்ளார் ஆதி நாராயணராவ் அவர்கள்.

வளரும்

நன்றி

அன்பன் ராமன்

1 comment:

  1. எல்லா வகையிலும் சிறந்த நகைச்சுவை படம்

    ReplyDelete

LET US PERCEIVE THE SONG -6

  LET US PERCEIVE THE SONG   -6 பாடலை உணர்வோம்   -6 அன்புடையீர் திரைப்பட பாடல்கள் குறித்து " பாடலை உணர்வோம் " என்ற ...