TM SOUNDARARAJAN –29
டி எம் சௌந்தரராஜன்-29
1964 ம் ஆண்டு தமிழ்திரையின் மகத்தான ஆண்டில் பல வெற்றிக்காவியங்கள். பட்டியல் மிரளவைக்கிறது
அருணகிரிநாதர்,பொம்மை, பச்சைவிளக்கு*, ஆண்டவன்கட்டளை*, படகோட்டி*, காதலிக்க நேரமில்லை* , கலைக்கோயில்*,கர்ணன்* நவராத்தி ரி, புதிய பறவை*, பூம்புகார் , கறுப்புப்பணம்*, கைகொடுத்த தெய்வம்*, 1000ரூபாய் , முரடன் முத் து, வாழ்க்கை வாழ்வதற்கே* , என்கடமை* , சர்வர் சுந்தரம்* இன்னும் பிற என்று மொத்தம் 24 படங்கள் அவற்றில் * குறியிடப்பட்டுள்ள 12 படங்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பெரும் வெற்றிப்பாடல்கள் கொத்துக்கொத்தாக ஒரே படத்தில் என விஸ்வரூப பேராண்மை கொண்ட இசைப்பிரவாகங்கள் அனைத்துமே வெ[ற்]றிப்பாடல்கள் என பல படங்கள் [கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளவை..].
ஒரு சில நீங்கலாக, அனைத்திலும் டி எம் எஸ், பி சுசீலா வழங்கிய வெற்றிப்பாடல்கள் எண்ணற்றவை அவற்றில் சில நமது இன்றைய பதிவினை அலங்கரிக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஏராளமான நுணுக்கங்கள், ராக அமைப்பில், பாவ மேம்பாட்டில், இடை இசைத்தொகுப்பில் என ஒவ்வொரு அம்சத்திலும் முழுமை பெற்ற ஆக்கங்கள்..
ஆயிற்று அந்த சகாப்தம் விடைபெற்றுவிட்டது. ரசிக்க வேண்டிய காலத்தில் கோட்டை விட்டுவிட்டு இப்படி எல்லாம் இருந்ததா என்று பசித்தவன் பழங்கணக்கை ப்பார்த்தானாம் என்ற நிலையில் இப்போது ஏக்கப்பெருமூச்சு விடுவோரை நினைத்தால் சிரிப்பும் வேதனையும் மேலிடுவதை உணர முடிகிறது.
அந்நாளைய magnum opus -தொட்டால் பூமலரும், நடப்பதற்கும் , ஒடுவதற்கும், ஓடி மூச்சுவாங்கி நிற்பதற்கும் இசை வெள்ளம் மிதந்து வர , எவ்வளவு இயல்பான பாடல். கண்களில் பரவசம் போங்க காட்சியில் எம் ஜியார் சரோஜா தேவி. ஒவ்வொரு சொல்லுக்கும் பாவம் பீறிட ட எம் எஸ், சுசீலா ,இசையில் எண்ணற்ற கரு ஒலிகள், போதாதென்று கைமீது அடித்து சத்தியம் செய்வது போல் அவ்வப்போது, கையில், கன்னத்தில், முகத்தில் மரத்தில் என பட் பட் என்று உற்சாக ஒலி எழும்ப, குழல், சந்தூர், வித விதமாக பேச , ஒரு மாய உலகில் மிதக்கும் பாடல். பாடல் முடிந்த பின்னரும், காதுகளில் ரீங்கரிப்பது இப்பாடலி வலிமை, எழுத்தில் அடங்காது. மனஉளைச்சல் இருப்பின் ஒரு முறை இப்பாடலை கண்களைமூடிக்கொண்டு கேளுங்கள், நிச்சயம் அன்றைய வயதில் நின்று இளைப்பாறி திரும்புவீர்கள். கேட்டு மகிழ இணைப்பு.
https://www.google.com/search?q=THOTTAAL+POO+MALARUM++video+songs+download&newwindow=1&sca_esv=2d8cb97d50a81fba&sxsrf=ADLYWIJUv6Qkkj80zBzNlj9uC8V_hJ4Qag%3A1731399522872&ei=Yg8zZ8X7NPyOseMPpf29kAM&ved=0ahUKEwjFtJnsrdaJAxV8R2wGHaV-DzIQ4dUDCA8&oq=THOTTAAL+POO+MALARUM++video+songs+download&gs_lp= PADAGOTTI
1964 , VALI V-R , TMS PS GRAND MELODY ,
CLAP , MILD ECHO RECORDIONG
QFR THOTTAAL POO MALARUM
இதே
பாடலின் வேறு பல நுணுக்கங்களை சுபஸ்ரீ அவர்களின் QFR குழுவினர் தரும் மறு
பதிவில் கருவிகளையும் , கருத்துகளையும் நிதானமாக உள்வாங்கி மகிழ்வீர், முன்னரே கேட்டிருக்கிறேன் என்று விலகிச்செல்லாதீர்கள்இணைப்பு இதோ .
மேள தாளம் கேட்கும் [சிவகாமியின் செல்வன்] 1974 கண்ணதாசன், , எம் எஸ் வி, டி எம் எஸ், பி சுசீலா
பாடல் வித்யாசமான தாள நடை மற்றும் வெட்டி வெட்டி ப்பாடும் உத்தியும் கொண்டது அவ்வப்போது ஒருவர் பாட உடனே அடுத்தவர் தொடர எ ன நகரும் பாடல். , ஆலிலை -- இடை விட்டு, முத்துப் பந்த லிட்டு என்று நகர்த்திப்பாடிய வசீகரம் , எம் எஸ் வி காட்டிய மாற்று வழி . பாடல் நெடுகிலும் ரசிக்க ஏராளமான நுணுக்கங்கள் கூர்ந்து கவனியுங்கள் . இணைப்பு இதோ
https://www.google.com/search?q=SIVAGAAMIYIN+SELVAN++MELA+THAALAM+KETKUM+KAALAM+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=2d8cb97d50a81fba&sxsrf=ADLYWIJdp5IdEOcwmuUvibBMsiy41znBkg%3A1731397462335&ei=VgczZ_yAFMXBjuMP-L6E8AQ&ved=0ahUKEwj8g9SVptaJAxXFoGMGHXgfAU4Q4dUDCA8&oq=SIVAGAAMIYIN+SELVAN++MELA+THAALAM+KETKUM+KAALAM+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiO1NJVkFHQUFNSVlJTiBTRUxWQU4gIE1FTEEgVEhBQUxBTSBLRVRLVU0gS0FBTEFNIFZJREVPIF 1974 kd msv tms ps percussion, words
segregation cv r picturisation
ஆகாயப்பந்தலிலே [பொன்னூஞ்சல் ] கண்ணதாசன், எம் எஸ் வி, டி எம் எஸ், பி சுசீலா [ பிறந்த அன்றே மதுரை மாநகரெங்கும் ஒலித்த பாடல்]
கம்பீரமான துவக்கம் , கருவிகளின் மயக்கும் ஒலி மற்றும் ஆ
.. கா ..யப் பந்தலிலே , பந்தலின் உயரத்தைஎட்டிப்பார்த்துக்கொண்டே பா டுவது போல் காலப்ரமாணம் கொண்ட துவக்கம். அதன் பின்னர் ஒரே வேகம் தான் பாடல் முழுவதும். ஓ ஓ ஓ ஒ ஒ ஒ ஓ ஓ ஓ ஓ என்றசுசீலாவின் ஹம்மிங் வேறெவரும் உணர்த்தாத ரம்மியம் . அதுபோலவே பூச்சூடி , புதுப்பட்டு
நான் சூடி
என்று பெண் பாடும் மங்கலம் , கண்ணதாசனின் முத்திரை . அதே போல் மீனாளின் குங்குமத்தை [அன்னை மீனாட்சியின் ஆசி தேடும் பாவம்] உடனே ஒரு சிறு இடைவெளி அப்போது ஒலிக்கும் இசைச்சாரல் என பாடல் எங்கோ வானத்தில் உலவுகிறது.. வெகு சுவையான காட்சியமைப்பு, நடிப்பு என்று நிறைய உண்டு . கேட்டு ரசிக்க இணைப்பு இதோ
https://www.google.com/search?q=ponnoonjal+-aagayappandhalile++VIDEO+SONG&newwindow=1&sca_esv=2d8cb97d50a81fba&sxsrf=ADLYWIIH-2blJt7yzwuZpfc4rcEtSJ6ZfA%3A1731397567809&ei=vwczZ_uEMZyjseMP_KfI4Ao&ved=0ahUKEwi74PnHptaJAxWcUWwGHfwTEqw fast
tune ,aagaa yap pandhalile –instant hit cvr predicament outstanding singing by
tms-ps
தமிழில் பட்டையை கிளப்புவது என்று ஒரு சொல்லாடல் உண்டு. இதோ பட்டையை கிளப்பும் எம் ஜி ஆர் பிராண்ட் பாடல்
நேத்துப்பூத்தாளே
[உரிமைக்குரல்] வாலி,
எம் எஸ் வி, டி எம் எஸ்
என்னவோ கிராமிய இசை 25 ம் தேதி பிறந்த து என்று கூவிக்கொண்டிருப்போரே இது ஆங்கிலநாட்காட்டி யில் 1ம் தேதி வருமுன் னே பிறந்து குதியாட்டம் போட்ட இசை.
சொல்வீச்சையும், உடல்
அசைவுகளையும், டி
எம் எஸ் காட்டும் கிராமீய மனத்தையும்
மணத்தையும் ,எம் எஸ் வியின் தாள அதிர்வுகளையும் பாருங்கள் அதுவும் என்பாலக்ருஷ்ணனின் வண்ண ஒளிப்பதிவில் . இணைப்பு இதோ
https://www.google.com/search?q=urimai+kural+nethu+pooththaaley+roja+mottu+video+song&newwindow=1&sca_esv=2d8cb97d50a81fba&sxsrf=ADLYWIJx_tzqLrXF1PGLzgmxfHUHDtMZSQ%3A1731398756212&ei=ZAwzZ_HUDMmZseMP_ICLkQM&oq=urimai+kural++nethu+pooththaaley+roja+mottu+video+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiMnVyaW1haSBrdXJhbCAgbmV0aHUgcG9vdGh 1974
vali mv, tms ,terrific rhythm set to folk movements and N Balakrishnan
cinematography
தொடரும்
அன்பன்
ராமன்
Very nice comments on a few innovative creations of MSV.
ReplyDeleteYes. ஆகாய பந்தலிலே வந்த அன்றே ஆகாயம் தொட்ட பாடல்... நன்றி