T M SOUNDARARAJAN- 33
டி எம் சௌந்தரராஜன் -33
வேலாலே விழிகள் [என்னைப்போல் ஒருவன் -197 8] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ் , பி சுசீலா
மிகவும் அற்புதமான டூயட் . மிக சிறப்பான சொல்லாடல், இசை நயம் எப்படிப்பார்த்தாலும் , இது ஒரு காவிய நயம் மிகுந்த ஆக்கம் . வெகு சில பாடல்களே இது போன்ற அமைப்பில் வந்துள்ளன. பாடும் குரல்களில் வெகு நேர்த்தியான பாவ வெளிப்பாடு கேட்க சலிப்பு தராத அமைப்பு, கேட்டு மகிழ இணைப்பு.
Velaale
vizhigal Ennaipol oruvan MSV TMS PS https://www.youtube.com/watch?v=rtP7m_h23Dg 1978
வேலாலே விழிகள் [என்னைப்போல் ஒருவன் -197 ] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ் , பி சுசீலா
இதே பாடலை சிலாகித்து சுபஸ்ரீ அவர்கள் விளக்குவது/ அவரது QFR குழுவினர் இசைத்த பாடலையும் ரசிக்க ஒரு வாய்ப்பு. இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=FnZqnGmn6RQ QFR 689
அலங்காரம் கலையாத சிலை ஒன்று [ரோஜாவின் ராஜா [19767 ' கண்ணதாசன் , எம் எஸ் வி, டீஎம் எஸ் , பி சுசீலா
துவக்கம் முதலே கந்தர்வ கானமாய் ஒலிக்கும் டூயட் . இடை இசையில் கருவிகளின் நர்த்தனம் பாடலை விண்ணில் மிதக்கவிடுவதையு ம் துவக்க முதலே உணரமுடிகிறது . மிக்கவும்தேய்வீகம் நிறைந்த பாடல் . கேட்டு மகிழ இணைப்பு.
மிகவும் நளினமாக தவழும் டூயட். வெகு நேர்த்தியாக இயங்க, எப்போது கேட்டாலும் மகிழ வைக்கும் இசை. பாடலின் நேர்த்தியை விளக்க வேறு சொற்கள் இல்லை. இப்பாடலும் எண்ணற்ற சிறப்புகளுடன் வலம் வந்த பாடல் கேட்டு மகிழ
SENTHAMIZH
PADUM KD MSV TMS PS
செந்தமிழ் பாடும் [வைர நெஞ்சம் -1975]கண்ணதாசன் எம் எஸ் வி, டீஎம் எஸ் , பி சுசீலா வெகு சிரப்பான டூயட்விறுவிறுப்பான , காற்றில் மிதக்கும் பாடல் , கேட்க பரவசமூட்டும்
இணைப்பு இதோ
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment