Wednesday, December 25, 2024

TM SOUNDARARAJAN -35

 TM SOUNDARARAJAN -35

டி எம் சௌந்தரராஜன் -35

POOMUDIPPAAL NENJIRUKKUM VARAI 1967 KD MSV TMS

பூமுடிப்பாள் இந்த பூங்குழலி [நெஞ்சிருக்கும் வரை 1967] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ்.

காட்சியில், வசனத்தில், ஏழ்மையின் பிரதிபலிப்பில் , [ஒப்பனை இல்லாத முன்னணி நடிகர்கள்], கல்யாணபத்திரிகையை பாடலாக் கி, படம் எடுத்த புதுமை என பல புதுமைகள் சங்கமம் இந்த படம் அதிலும் இந்தப்பாடல். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்று சில வினாக்களுக்கு விடை கிடைத்த நிகழ்வின் வீடியோ இங்கே பதிவிட்டுஉள்ளேன் அதில் பல சுவையான தகவல்களுடன் பாடலும் இருக்கிறது , பல்வேறு அம்சங்களை   ரசிக்க இணைப்பு இதோ  

 இந்த இணைப்பில் பல பாடல்கள் உள்ளன, தயவு செய்து முக்கிய பிரமுகர்களின் பதிலை கேட்க

You tube M M F A Mellisai mannar fan’s Association  என்ற பகுதிக்குள் நுழையுங்கள்

https://www.google.com/search?q=poomudippaal+indha+poonguzhali+video+song+download&newwindow=1&sca_esv=c1db984382714808&sxsrf=ADLYWILuAmiuIPvzZ-gO2vLC-DCOlyqsoQ%3A1734940455702&ei=JxdpZ6XDKuPE4-EPi732gQU&oq=POOMUDIPPAAL+INDHA+POONGUZHALI+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiKlBPT01VRElQUEFBTCBJTkRIQSBQT09OR1VaSEFMSSBWSURFTyBTT05HICoCCAAyBxAhGKABGAoyBxAhGKABGAoyBxAhGKABGAoyBxAhGKABGAoyBxAhGKABGApIgNEBUABY3LABcAF4AZABAJgB5QGgAYQzqgEGMi4zNS41uAEByAEA-AEBmAIooALWMKgCFMICBxAjGCcY6gL spl video

KUNGUMAPPOTTIN MANGALA M

குங்குமப்பொட்டின் மங்கலம் [குடியிருந்த கோயில் 1968 ]  ரோஷனாரா பேகம் ,   எம் எஸ் வி, டி எம் எஸ், சுசீலா

மிகவும் பேசப்பட்ட பாடல். கோவை பெண்மணி ரோஷனாரா பேகம் அவர்களின் தந்தை எம் எஸ் வி யின் நண்பர். அவர் முயன்று எம் எஸ் வி இடம் வாய்ப்பு பெற்று தனது மகளுக்கு பாடல் புனையும் வாய்ப்பினை பெற்று தந்தார். மிக சிறப்பான கவிதை ஆக்கம்; காதல் வயப்பட்ட பெண்ணின் மன நிலையை வெளிப்படுத்தும் வகையில் புனையப்பட்ட சிறப்பான கவிதை.திரு எம் எஸ் வி அவர்கள், புதிய பாடலாசிரியர்களுக்கு வெற்றி பெற்றுத்தரும் பாடல்கள் கிடைத்தால் அவர்கள் வேரூன்ற வழிசெய்யும்வகையில் கவனம் செலுத்தி இசை வழங்குவார். எளிய, ஆனால் இனிமையான இசைத்தொகுப்பின் மூலம் இப்பாடலை வெகு உயரத்திற்கு ஏற்றி விட்டார் எம் எஸ் வி. மிகவும் வெற்றி பெற்ற பாடல் அதிலும் பாடப்படும் உத்திகளால் கேட்கவே ரம்மியமான  அமைப்பில் சுமார் 57 ஆண்டுகளாக வலம் வருகின்ற நளினம் இப்பாடல்--கேட்க,. மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=KUNGUMAPOTTIN+MANGALAM+VIDEO+SONG&oq=KUNGUMAPOTTIN+MANGALAM+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIHCAQQIRiPAtIBCTE5MjgxajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:640682ab,vid:Ln2plSHq8PE,st:0 ayngaran

இப்பாடலுக்கான விளக்கமும் பாடலும் சுபஸ்ரீ குழுவினர் வழங்கியுள்ளனர், கேட்டு மகிழ இணைப்பு

https://www.google.com/search?q=KUNGUMAPOTTIN+MANGALAM+QFR+VIDEO+SONG&newwindow=1&sca_esv=c1db984382714808&sxsrf=ADLYWIKcYtp6ZOes1Os2XQ-TCtxVOvQXUw%3A1734938511868&ei=jw9pZ7vDNMzU4-EP7qSR6Qk&ved=0ahUKEwj7xtPNrb2KAxVM6jgGHW5SJJ0Q4dUDCBA&oq=KUNGUMAPOTTIN+MANGALAM+QFR+VIDEO+SONG&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiJUtVTkdVTUFQT1RUSU4gTUFOR0FMQU0gUUZSIFZJREVPIFNPTkcy QFR

VIZHIYE VIZHIYE UNAKKENNA VELAI PUDHIYA BOOMI

விழியே விழியே உனக்கென்ன வேலை [புதிய பூமி ] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ், பி சுசீலா

விறுவிறுப்பான பாடல், நடனத்திற்கென்றே வடிவமைக்கப்பட்ட தாளக்கட்டுகள், நொடிப்பொழுதும் தொய்வில்லாத இசையும் நடனமும் பாடலின் சிறப்பு. அவ்வப்போது காதலின் உந்துதல் காரணமாக நாயகி எழுப்பும் வினாக்கள் கவியரசரின் முத்திரை. என்று கேட்டாலும் இளமையும் குதூகலமும் குன்றாத பாடல். கேட்டு மகிழ இணைப்பு இதோ    

https://www.google.com/search?q=VIZHIYE+VIZHIYE+UNAKKENNA+VELAI+VIDEO+SONG&newwindow=1&sca_esv=c1db984382714808&sxsrf=ADLYWIJQ-KCeoh4WFDi6SEMgAyTto0ibJw%3A1734939049791&ei=qRFpZ4b7L_GZseMPkarU2AE&ved=0ahUKEwjG85POr72KAxXxTGwGHREVFRsQ4dUDCBA&oq=VIZHIYE+VIZHIYE+UNAKKENNA+VELAI+VIDEO+SONG&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiKlZJWkhJWUUgVklaSElZRSBVTkFLS0VOTkEg KD tms ps msv

 

100 முறை ஆடை கள்  மாற்றாம ல் , நூறு இடங்களுக்கு காட்சி  மாறவில்லை. பல வித தந்திரக்காட்சிகள் இல்லை நூற்றுக்கணக்கில்  பெண்களும் ஆண்களும் கூட சேர்ந்து கும்மி /கோலாட்டம் அடிக்க வில்லை, வண்ண வண்ண மான ஜோடனை அரண்கள் இல்லை வேறெந்த கம்பியூட்டர் உத்திகளும் இல்லை ஆயினும் பாடலில் ஜீவனுக்கோ ஈர்ப்புக்கோ பஞ்சம்  இல்லை,

தொடரும்

அன்பன்  ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...