CV RAJENDRAN -4
சி வி ராஜேந்திரன்-4
திரு சி வி ராஜேந்திரனின் பாடலை காட் சிப்படுத்தும் திறமைக்கு இன்றைய பாடல்கள் மேலும் நல் உதாரணங்கள்
. ஒரு இயக்குனராக தன து அனுபவங்களை
www.msvtimes.com நிகழ்ச்சியில் பேசியுள்ளார்
கேளுங்கள் .
கங்கையிலே ஓடம்
[ராஜா
-1968] கண்ணதாசன்
எம்
எஸ்
வி
சுசீலா
வித்தியாசமான பாடல்.
ஒரு
டிபிகல்
கவியரசர்
யாப்பு
. கிருஷ்ண
பக்தையாக
ஜெயலலிதா
;முற்றிலும்
வேறு
வகை
நடனம்
, வெகு
சிறப்பாகவே
ஆடியுள்ளார்
பக்தி
ரஸம்
ததும்ப பாடி ஆடும்
காட்சி.
வெகு
தெளிவான
ஒளிப்பதிவு
. பலநாட்களாக
கேட்காத
பாடல்
கேட்டு
மகிழ
இணைப்பு
இதோ
https://www.youtube.com/watch?v=kzNpKiXhM9A raja 1972 gangaiyile odam
illaiyo kd msv, ps
அந்தப்பக்கம் [வீட்டுக்கு வீடு -1972 ] கண்ணதாசன், எம் எஸ் வி, சாய்பாபா
நாகேஷு க்கெனவே உருவாக்கப்பட்ட பாடல். நகைச்சுவைப்பாடல் எனினும் , மிகவும் தரமான பாடல் ; குறிப்பாக இசைக்கூறுகள் மற்றும் கிட்டார் மீட்டும் தரம் மற்றும் பாடப்பட்டுள்ள நேர்த்தி . நடிகர் பாலையா வின் புதல்வர் திரு சாய்பாபா அவர்கள் குரலில் ஒலித்த பாடல். சாய்பாபா எம் எஸ் வியின் இசைக்குழுவில் ஒரு முக்கிய உறுப்பினர். பல பாடல்களில் சாய்பாபா சிறப்பாக பாடியுள்ளார். அவற்றில் இதுவும் ன்று. இரவில் ஏனையோர் உறங்கிக்கொண்டிருக்க நாகேஷ் தந்தையின் இடைஞ்சலை நினைவு கொண்டு பாடுவதாக காட்சி. நன்கு கவனித்துப்பாருங்கள், நேர்த்தியான சொல்லாடல் மற்றும் நுணுக்கமான இசை . இணைப்பு இதோ.
https://www.google.com/search?q=VEETTUKKU+VEEDU+MOVIE++ANDHAPAKKAM+VAAZHNDHAVAN+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=3539a24babae7179&sxsrf=ADLYWIIg5tAOz4rC-7F2gyhj6vi1_dBxsw%3A1733817150723&ei=PvNXZ6XdK_mZseMP56-ViQs&ved=0ahUKEwil9P6a3JyKAxX5TGwG ANDHAPAKKAMVEETTUKKU VEEDU 1970 KD
MSV SAIBAABA
நாளை முதல் குடிக்க மாட்டேன் [நீதி- 1972 ] கண்ணதாசன், எம் எஸ் வி, டி எம் எஸ்
ரா றார ராரே ரா லால ல லால லா ஒ ஓ ஓ என்று மகிழ்சிபொங்க உயர்ந்த நடையில் துவங்கி ஆனால் நடிகர் தள்ளா டிக்கொண்டே பாடி வரும் காட்சி நன்கு படமாக்காப்பட்டுள்ளது. அந்நாளில் மனிதர் இல்லாத இடங்களில் குடிப்பது ஒரு பண்பு ; அது மாறாத காட்சி
குடிகாரன் பாடும் உயர்ந்த கோட்பாடுகள் நிறைந்த பாடல் எண்ணற்ற தகவல்கள் கவிஞனின் கற்பனை ஊற்றுக்கு சான்று இப்பாடல்.
வெகு நுணுக்கமான இசைக்கூறுகள்.ஓ ஓ ஒ ஓ ஓ என்று ரசனையுடன் பாடும் நாயகன் . குடிகாரன் என்ற பெயருக்கேற்ப கையில் பாட்டிலுடன் கழுதையிடம்
பாடத்துவங்குகிறார். கவிஞனின் தார்மீகக்கோபம்
"கடவுள் என் வாழ்வில் கடன் காரன் கவலைகள் தீர்ந்தால் கடன் தீரும் என்ற வரிகள் அன்றாட வாழ்வியலின் தடயங்கள்; ஆனால் “ஏழைகள் வாழ்வில் விளையாடும் ,இறைவா நீ கூட குடிகாரன்” என்று இறைவனை பதம் பார்க்கும் குற்றச்காட்டு. அவ்வப்போது ஓ ஓ ஒ ஓ ஓ என்பன வளமான கற்பனையில் உதித்த
இசைக்கூறுகள் . இவை பாடலுக்கு வலு சேர்ப்பன. .டி எம் எஸ் வெகு சிறப்பாகப்பாடியுள்ளார் கேட்டு மகிழ இணைப்பு
தொடரும்
நன்றி அன்பன் ராமன்
No comments:
Post a Comment