DIRECTOR: DADA MIRASI
இயக்குனர்: தாதா மிராசி
இவர் மராட்டியர்
என்போர்
உளர்
சிலர்
இவரை
வங்காளத்தவர்
என்பர்
. எதுவாயினும்
தமிழ்
தெரியாது
. ஆயினும்
தமிழ்
படங்களை
இயக்கியுள்ளார்.
இவர்
சொல்ல
வேண்டிய
அனைத்தையயும்
சைகை
மொழியில்
கை
கா
ல்,
கண் அனைத்தையும் உபயோகித்து
சொல்வார்.
இப்படித்தான்
இவரிடம்
கதை
கேட்கப்போன
ஸ்ரீதரும்
கோபுவும்
சிரிப்பை
அடக்கிக்கொண்டு
பின்னர்
மெல்ல
தப்பித்து
ஓடிவிட்டனர்.
ஆனால்
ஸ்ரீதர்
கோபுவிடம்
, டேய்
இதை
நல்லா ஞாபகமா வெச்சுக்க
ஏதாவது
சந்தர்ப்பத்துல
பயன்
படும்
என்று
சொல்லி
விட்டாராம்.
பின்னர்
காதலிக்க
நேரமில்லை
படத்தில்
நாகேஷ்
பாலையாவுக்கு
கதை
சொல்லும்
காட்சியில்
இந்த
தாதா
மிராசி
உத்தியை
காட்சிப்படுத்திவிட்டனர்.
அவர்
[மிராசி] இயக்கிய
பாடல்கள்
சில
இன்றைய
பதிவில்
பனி படர்ந்த
மலையின்
மேலே
[ரத்தத்திலகம்-
1963] கண்ணதாசன் கே
வி
மஹாதேவன்,
டி
எம்
எஸ்
எல்லையை காக்கும்
போர்
வீரன்
பாரத
தாயின்
பெருமைகளை
பேசும்
காட்சி.
இசை
மாறுபட்ட
அமைப்பில்.
நல்ல
உணரவு
பூர்வமான
பாடல்
. கேட்டு
ரசிக
இணைப்பு
PANI PADARNTHA RATHTHA THILAGAM KD KVM TMS 1963
எங்கே நிம்மதி
[புதிய
பறவை
-1964] கண்ணதாசன்
.விஸ்வநாதன்
-ராமமூர்த்தி
, டி
எம்
எஸ்
இந்தப்பாடலுக்கு எண்ணற்ற
தகவல்கள்
உண்டு.
பாடலை
எப்படி
துவக்குவது
என்று
மிகுந்த
குழப்பத்தில்
இருந்தாராம்
கவிஞர்..
பாடல்
இல்லாமல்
என்ன
இசை
எப்படி
பாடலை
நகர்த்துவது
என
வி-ரா
குழம்பி
நிற்க
, இவ்வாறு
முன்னேற்றம்
இல்லாமல் செக்கு மாடு
போல்
சுற்றிச்சுற்றி
அனைவரும்
ஒரே
புள்ளி
யில்
சுழல,
அங்கு
வந்த
தயாரிப்பாளர்
சிவாஜி
கணேசன்
என்ன
பாட்டு
ரெடியா
என்று
கேட்க
-என்ன
சொல்ல
?
கண்ணதாசன் :"அநேகமா
முடிவு
பண்ணியாச்சு
--ஆனா
முதல்
வார்த்தை
அதை
சரியா
அமைச்சுட்டா
பாட்டு
மிகப்பெரிய
உயரம்
தொடும்.
அதுனால
அந்த
ஒரு
வார்த்தை
அதைத்தான்
தேடுது
மனசு.
சரி
நீங்க
எப்படி
ஆக்ஷன்
பண்ணலாம்
னு
ஐடியா
வெச்சிருப்பீங்களே
அதுல
ஏதாவது
ஒரு
ஆக்ஷன்
காட்டுனா
ஈஸியா
வார்த்தையை
பிடிச்சுடலாம்"
என்றாராம்.
சரி என்று
சிவாஜி
,வானத்தைப்பார்த்தபடி
சோர்வாக
இன்று
இரு
கைகளையும்
பக்கவாட்டில்
விரித்து
நிற்க
உடனே
பிடித்துவிட்டார்
கவிஞர்
" எங்கே
நிம்மதி
, எங்கே
நிம்மதி"
என்று.பல்லவியை அடுத்த 7-8 நிமிடங்களில்
கவிதையைப்பொழிந்து
விட
,அடுத்த
அரை
மணியில்
மொத்த
ட்யூனையும்
அமைத்துவிட்டார்
விஸ்வநாதன்.
பின்னர்
இசை
பின்னல்கள்,
ஒத்திகைகள
.
ஸ்டூடியோ பகுதி
நிரம்பி
விட
இசைக்கலைஞர்கள்
கிடைத்த
இடத்தில்
நின்று
கொண்டு
இசைத்து
உருவான
பாடல்
"எங்கே
நிம்மதி" கலைஞர்களின் எண்ணிக்கை
குறித்து
மாறுபட்ட
விவரங்கள்
சுமார்
165 , இல்லை
180, வயலின்களே
86 என்று
வெவ்வேறு
தகவல்கள்.
ஒன்று நிச்சயம்
ஒரு
பெரும்
கூட்டம்
இசை
வழங்கியிருக்கிறது.
அந்த
மந்தையை
மேய்த்தவர்கள்
எம்
எஸ்
வி,
கோவர்தனம்
ஹென்றி
டேனியல்.
இவை இருக்கட்டும்
. இதெல்லாம்
நிகழ்ந்தது
1963-64 காலகட்டத்தில்.
மேற்கத்திய
வகை
நுணுக்கங்கள்,
கருவிகளின்
ஆதிக்கம்,
பேய்
மழை
என
ஜக
.ஜக
ஜக .
ஜக
எனப்பொழிந்து
இறங்கிய
வயலின்
படை,
ஓ
ஓ
ஓ
ஒ
ஒ
ஓ
என
துரத்திய
கோரஸ்
பெண்கள்,
அவற்றை
ஒரு
கட்டுக்குள்
சுருக்கி
தொடர்ந்து
ஒலித்த
கம்பீர
சோகம்
டி
எம்
எஸ்
குரலில்
. ஒருவினாடி
கூட
அமைதி
இல்லாமல்
தொடர்ந்து
மிரட்டிய
இசை
எங்கே
நிம்மதி
என்ற
கேள்வியை
உறுதி
செய்த
இசைத்தொகுப்பு.
என்னவோ நாங்கள்
தான்
இசைக்கருவிகளை
நிறைய
கொண்டுவந்தோம்
என்றுசிலர்
பேசுவது
வெறுப்பை
ஏற்படுத்துகிறது.
இந்தப்பாடல்
இன்றும்
கூட
இதே
தரத்தில்
எவராலும்
மீண்டும்
அமைத்துப்பதிவிட
முடியாது
என்பதே
நியாமான
நிலை.
பாடலுக்கு
இணைப்பு
. ENGE NIMMADHI P8UTHIYA PARAVAI
https://www.youtube.com/watch?v=BNqRBE4dJpI
எண்ணம் போல
கண்ணன்
வந்தான்
[ பூவு
ம்
போட்டும்
1964] கண்ணதாசன்
ஆர்
கோவர்தனம்,
பி
சுசீலா
ஜோதிலட்சுமி முத்துராமன்
நடித்த
காட்சி.
வெகு
மென்மையான
பாடல்,
எப்போது
கேட்டாலும்
சுவை
மங்காத
இசை
. நேர்த்தியான
படப்பிடிப்பு
. கேரட்டு
மகிழ
இணைப்பு
இதோ
ENNAM POLA KANNAN
–POOVUM POTTUM 1968 KD R GOV PS
தன்னந்தனியாக [சங்கமம்
-1970] கண்ணதாசன்
, டி
கே
ராமமூர்த்தி
, டி
எம்
எஸ், பி சுசீலா
டூயட் வகைப்பாடல்
, கவியரசரின்
சொல்லாடல்,
ஜெமினி
கே
ஆர்
விஜயா
ஜோடி,
நல்ல
விறுவிறுப்பான
பாடல்
கேட்டு
மகிழ
இணைப்பு
இதோ
.
THANTHAN THANIYAAGA
–SANGAMAM 1970 KD TKR TMS PS
https://www.youtube.com/watch?v=1ZR9GFQ9Lyo&list=PLqoBirli6rb3XT3Bq4sD2vMX6xqXLJKJf&index=1
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment