AM RAJAAH -3
சின்ன சின்ன கண்ணிலே [தேன் நிலவு-1962] இசை ஏ எம் ராஜா , குரல் ஏ எம் ராஜ பி சுசீலா
அன்றைய காஷ்மீரில் பெரும் பகுதியும் பதித்துவிடப்பட்ட படம் தேன் நிலவு, ஸ்ரீதரின் படம் , எனவே பாடல், காட்சி, நடனம் ஒளிப்பதிவு என அனைத்திலும் சிறப்பான கவனம் செலுத்தும் படக்குழு . வெகு ரம்மியமான பாடல் , அன்றைய வைஜயந்தி மாலா ஜெமினி ஜோடியின் பங்களிப்பு கண்டு மகிழ இணை
CHINNA CHINNA KANNILE [THEN
NILAVU, 1961] KD AMR PS AMR
https://www.youtube.com/watch?v=6ovoPKS-BkU
தென்றல் உறங்கிய போதும் [பெற்ற மகனை விற்ற அன்னை] விஸ்வநாதன் ராமமூர்த்தி ஏ எம் ராஜா , சுசீலா
எந்தக்காலத்தில் , இவ்வளவு சுகமான பாடல், குரல்களின் வசீகரம் ஒருபுறம் , இசையின் தெளிவு மறுபுறம் இவ்வனை த்தையும் மீறி
இன்றும் கூட பலரும் விரும்பும் நளினம் , மற்றும் பாடலின் அனாயாசமாக பயணம் . இவற்றை ரசிக்க இணைப்பு [இவற்றில் -யூ ட்யூப் மெட்ரோ ம்யூசிக் இணைப்பு காட்சியை தருகிறது]
இதே
பாடலினை இன்றைய இசைக்குழுவில் திரு ராஜா அவர்கள் பாடக்கேட்கலாம்
https://www.youtube.com/watch?v=O_uINWNnRVw
thendral urangiya podhum CR +
ஒரு
நீண்ட இடைவெளிக்குப்பின் [சுமார் 10 ஆண்டுகள்] திரு ஏ
எம் ராஜா அவர்கள் திரையில் குரல் பதித்த பாடல்
முத்தாரமே [ரெங்கராட்டினம்- 1972] வாலி, இசை: வீ குமார் , குரல்கள் ஏ எம் ராஜா எல் ஆர் ஈஸ்வரி.
வெகு நேர்த்தியான கவிதை, ஊடல் கொண்ட மனங்கள் ஒன்றை ஒன்று வினாவும் விடையுமாக ஆய்வு செய்வதை காணலாம். வந்த உடனே வெற்றி பெற்று ஏ எம் ராஜாவின் குரல் மக்களிடையே உயிர்ப்புடன் இருந்ததை நிறுவிய கம்பெறும். ஈஸ்வரியும் அபார அனுசரணையுடன் பாடுவதைக்கேட்கலாம் . இணைப்பு இதோ
MUTHARAME RANGA RAATTINAM [1971] VAALI , V KUMAR AMR LRE
MUTHAAME CR,
SAINTHAVI
https://www.youtube.com/watch?v=jCRyQjClG6k&t=131s
மற்றுமோர் பழைய ஜோடியின் புதிய பாடல்
செந்தாமரையே [புகுந்த வீடு] பாடல் விசித்ரா இசை
சங்கர் கணேஷ் , குரல் ஏ எம் ராஜா ஜிக்கி
மிகவும் நளினமான பாடல். இதுவும் வெற்றி பெற்ற பாடல்தான் , குரல்களின் வலிமையை ப்பாருங்கள் கேட்டு ரசிக்க இணைப்பு இதோ
PUGUNDHA VEEDU SH. GANESH , AMR
JIKI VICHITHRA
செந்தாமரையே
HD Video Song | புகுந்த வீடு
| A.V.M ராஜன் | சந்திரகலா | கணேஷ்
Stage somg C RAJA
https://www.youtube.com/watch?v=UpV85p-9yiI CR
வளரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment