Wednesday, May 21, 2025

“VALAI KAAPPU” CATEGORY SONGS -2

 “VALAI KAAPPU”   CATEGORY SONGS -2

வளைகாப்பு வகை" பாடல்கள்-2

சில்லெனப்பூத்து [வடிவுக்கு வளை காப்பு 1962] கண்ணதாசன் , கே வி மஹாதேவன் , பி சுசீலா

பாடல் நன்றாக அமைந்துள்ளது , அதில் பின்பகுதியில் இசையில் மற்றம் அதுவும் நன்றகவே உள்ளது . ஆனால் ஏதோ வேண்டா வெறுப்பாக நிகழ்வது போல் சாவித்ரியின் முக பாவம் தோன்றுகிறது. திரு பி நாகராஜன் அவர்களுக்கு முதல் படம் -இயக்குனராக.

பாடலுக்கு இணைப்பு இதோ

Chillena poothu [vadivukku valai kaappu 1962 ]  kd kvm  ps [apn ]

https://www.google.com/search?q=vadivukku+valai+kappu+chillena+ppothu+video+song+download&newwindow=1&sca_esv=7899e45081c54108&sxsrf=AHTn8zqf20f_TEN0urNta6szMi6vlXMVcg%3A1747796624639&ei=kEItaN7sJqeUseMPsr6LEQ&ved=0ahUKEwje9M3nybONAxUnSmwGHTLfIgIQ4dUDCBA&oq=vadivukku+valai+kappu+chillena+ppothu+video+song+download&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiOXZhZGl2dWtrdSB2YWxhaSBrYXBwdSBjaGlsbGVuYSBwcG90aHUgdmlkZW8gc29uZyBkb3dubG9hZDIFEAAY7wUyBRAAGO8FMgUQABjvBTIFEAAY7wUyBRAAGO8FSL66AVCkUVjJlQFwAXgBkAEAmAG-AaABvheqAQQwLjIyuAEMyAEA-AEBmAIXoALaGMICChAAGLADGNYEGEfCAgcQIxiwAhgnwgIIEAAYgAQYogTCAggQIRigARjDBMICChAhGKABGMMEGAqYAwDiAwUSATEgQIgGAZAGCJIHBDEuMjKgB55nsgcEMC4yMrgHzBjCBwYyLTIxLjLIB4UB&sclient=gws-wiz-serp#fps

மங்கல  மங்கையும் [நீல வானம் -1966] கண்ணதாசன் விஸ்வநாதன் -பி சுசீலா

மெல்லிசை மன்னரின் முத்திரைகள் ஆங்காங்கே காணலாம் . பாடலின் துவக்கத்திலேயே க்ளப் ஒலிகளின் சீரான இயக்கம் மற்றும் சுசீலாவின் நேர்த்தியான பாவம் என பாடல் நம்மை வெகுவாக வசீகரிப்பதை உணரலக்ம் . பாடலுக்கு இணைப்பு இதோ

Mangala mangaiyum [neela vaanam ] kd msv ps lre

https://www.google.com/search?q=movie+neela+vaanam+mangala+mangaiyum+video+song+download&newwindow=1&sca_esv=d25c229d3f96306a&sxsrf=AHTn8zosNNHE1b51myrD8vv8MW-jyNQkCA%3A1747794754159&ei=QjstaIWwCZ3C4-EPjtaeeA&oq=movie+neela+vanammangala+mangaiyum+video+song+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiLm1vdmllIG5lZWxhIHZhbmFtbWFuZ2FsYSBtYW5nYWl5dW0gdmlkZW8gc29uZyAqAggAMgcQIRigARgKMgcQIRigARgKMgcQIRigARgKMgcQIRigARgKMgcQIRigARgKSJ-TAVCRB1ivgAFwAXgBkAEAmAG2AaABuSGqAQQwLjMwuAEByAEA-AEBmAIfoAKSI8ICChAAGLA

ஆடுமடி  தொட்டில் [ அவள் ஒரு தொடர்கதை ] கண்ணதாசன் எம் எஸ் விஸ்வநாதன் பி சுசீலா

இயல்பான குதூகலம் , கவி அரசரின் நேர்த்தியான மொழி , இசையில் மெல்லிசை மன்னர் வெளிப்படுத்தியுள்ள வேறு பாடுகள் என அன்னைலைய வளைகாப்பு வகை பாடல். கேட்டு ரசிக்க இணைப்பு இதோ

aadumadi thottil [ao thodarkadhai ]kd msv ps

https://www.google.com/search?q=aval+oru+thodarkathaiaadumadi+thottil+ini+video+song+download&newwindow=1&sca_esv=7899e45081c54108&sxsrf=AHTn8zo_yT_gkMOucpNyE6q3AlT28gyu4Q%3A1747795809920&ei=YT8taMH9N-KiseMPkbzxuQk&oq=aval+oru+thodarkathaiaadumadi+thottil+ini+video+song+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiNWF2YWwgb3J1IHRob2RhcmthdGhhaWFhZHVtYWRpIHRob3R0aWwgaW5pIH

இந்த வகை பாடல்கள் இப்போதெல்லாம் ஒலிப்பதே இல்லை. . வீட்டில் மகப்பேறு ஒரு நிகழ்வே இல்லை என்று தமிழ் சினிமா காட்டும் "யதார்த்தம் " இது தான் போலும் .

நன்றி

அன்பன் ராமன்

1 comment:

  1. MangalaMangaiyum is a great master piece of MSV.
    Iam playing dholak for this song atleast twice a week. A mesmerising number.

    ReplyDelete

UNABLE TO UNDERSTAND ANYTHING -6

  UNABLE TO UNDERSTAND ANYTHING -6 ஒன்றும் புரியவில்லை -6 LEARNING [ BASICS -5] அறிதல் [ அடிப்படை-5 ] ஆசிரியரின் பிற செயல் தேவ...