AVOIDING MISTAKES -13
பிழை தவிர்த்தல் – 13
ஆங்கில
மொழி
வழக்கில்
முறையான
எழுத்துமுறையில் 'article ' என்ற சுட்டுச்சொல் [pointer] முக்கிய இடம் பெறும். சுமாரான தமிழில் விளக்குவதானால்
, "ஒரு"
அல்லது
"அந்த"
என்ற
பொருளில்
அடையாளப்படுத்த உதவும் சொல் "article " எனப்படுவது.
[BRING A
PAPER ] ஒரு
பேப்பர்
கொண்டுவா
எனில்
ஏதோ ஒரு பேப்பர் என்றே புரிந்துகொள்ளப்படும்
அதுவே
[BRING THE PAPER ]= அந்த பேப்பரை கொண்டுவா என்று ஒரு குறிப்பிட்ட பேப்பரை கேட்பதாக புரிந்துகொள்ளலாம்.
ஆகவே
'THE' என்ற சொல் குறிப்பிட்ட பொருளை உணர்த்துவதால், அதை தெளிவாக சுட்டும் சொல் என்ற பொருளில் 'DEFINITE ARTICLE' எனப்படுகிறது.
, ஏனைய
'A '/ 'AN ' இரண்டும் பொதுவான ஒன்றை சுட்டுவதால் அவை
'INDEFINITE ARTICLES ' எனப்படுகின்றன.
பொதுவாக
'A ' என்ற
ARTICLE, அடுத்துவரும் சொல்லின் துவக்க எழுத்து அல்லது ஒலி "CONSONANT 'என்ற வவல் அல்லாத ஒலி யில் அமையும் ஆயின் பயன் படும் இன்றேல் சொல்லின் துவக்க ஒலி வவல் வடிவில் அமைந்தால் அப்போது 'AN' என்ற ARTICLE இடம் பெறும்.
An
officer , An umbrella
,An hour மூன்றி
லும் முதல் சொல் அ
/ ஆ
என்ற
ஒலி
வடிவத்தில்
துவங்குவதால்
article -'An ' இடம்பெறுகிறது .hour என்ற சொல் அவர் என்றே உச்சரிக்க[ப்படுகிறது [H -அமைதி எழுத்து ]
மற்றுமோர் உதாரணம் -An unusual problem என்றும் A
USUAL PROBLEM என்றும்
ஆர்ட்கிள்
அமையைக்காணலாம்
முன்னதில் அன்யூஷுவல் , பின்னதில் யூஷுவல் என்ற ஒலி அடிப்படையில் ARTICLE பயன்பாடு அமைந்துள்ளது
.
A,
AN இரண்டும் பொதுப்படையை உணர்த்துவன. A NOTE BOOK , AN ATTENDANT ,
ஆனால்
The
doctor The Auditor என்பன குறிப்பிட்ட டாக்டர்/ குறிப்பிட்ட ஆடிட்டர் என்பதால்
the' ஒரு வலுவான
/emphatic article என்று
உணர
முடியும்.
ஒரு
சில
சூழல்களில்
, ஆர்டிகிள்
தேவைப்படாது
குறிப்பாக பாடத்திட்டங்கள்- Maths , Physics , English ,
Biology இவை
நேரடியாகவே
ஆர்டிகிள்
இல்லாமலே
பேசவோ
எழுதவோ
செய்யலாம்
ENGLISH
, SPANISH , GERMAN , TAMIL , TELUGU என்றால் மொழிகள் என்று அறிவோம். ஆனால் இவற்றிற்கு முன் 'THE' சேர்த்தால்
THE
ENGLISH , ஆங்கிலேயர்கள்
THE
SPANISH ஸ்பெயின் நாட்டவர்
THE
TAMILS தமிழர்கள்
THE
TELUGUS தெலுங்கர்கள் என்ற வடிவம் தோன்றும் ஆனால் பொருள் மாறி
அந்தந்த
மொழியினர்
என்று
பொருள்
உருவாகும்
.ஆகவே
எல்லா
நிலைகளிலும்
ஆர்டிகிள்
தேவைப்படாது
என்பதும்
கவனத்துக்குரியதே
தொடரும்
அன்பன்
ராமன்
For us "the professor " means
ReplyDelete" the all-rounder " K. Raman only.
For us "the professor " means
ReplyDelete"the all-rounder " K. Raman only.