DIRECTOR SRIDHAR - 10
இயக்குனர் ஸ்ரீதர்-10
விழியே கதை
எழுது
[உரிமைக்குரல்
-1974] கண்ணதாசன்
, விஸ்வநாத
ன்
, ஜேசுதாஸ்
, சுசீலா
இந்த ஒருபாடல்
மட்டும்
கண்ணதாசன்
எழுதியது.
எந்த
வேறுகவி
தந்த பாடலும்
சரிப்பட
வில்லை.
. எனவே
எம்
ஜி
ஆருக்கு
தெரியாமல் கண்ணதாசனிடம்
எழுதிவாங்கிய
பாடல்.,
ஆனால்;
எம்
ஜியார்
கண்டுபிடித்துவிட்டார்,
இந்த
சொற்கள்
கண்ணதாசனால்
மட்டுமே
எழுத
இயலும்
என்றாராம்
. எப்படியோ
பாடலும்
படமும்
இமாலய
வெற்றி.
இசை
அமைப்பு
முற்றிலும்
மாறுபட்ட
வகையானது.
காட்சி அமைப்பும் அந்நாளில் புதுமை
. பாடலுக்கு
இணைப்பு
இதோ
VIZHIYE KADHAI EZHUTHU
Be ready for seamless
imports and exports all the way
பொங்கும் கடலோசை
[மீனவ
நண்பன்
1973] வாலி, எம் எஸ்
வி,
வாணிஜெயராம்
மிகவும் வித்தியாசமான
ராக
அமைப்பு
இசைக்கோலம்
, குரல்
வளம்
என
அந்நாளில்
கொடிகட்டிப்பறந்த
பாடல்.
மிகவும்
நுணுக்கங்கள்
நிறைந்த
பாடல்
, எனவே
வாணி
தான்
முதல்
சாய்ஸ்
. நளினமான
பாடல்
இணைப்பு
இதோ
Pongum kadalosai
Pongum Kadalosai Song HD | பொங்கும் கடலோசை Song | MGR | Latha | Meenava
Nanban Songs.
1977 vali msv vj
இதே பாடலை
QFR விளக்கங்களோடு ரசிக்க
இணைப்பு
QFR 132 https://www.youtube.com/watch?v=h8-u9-8VtI8
செந்தமிழ் பாடும்
[வைர
நெஞ்சம்
1978] கண்ணதாசன் விஸ்வநாதன்,
டி
எம்
எஸ், சுசீலா ,
என்ன சொன்னாலும்
மேலே
உள்ள
குழுவினர்
வழங்கின
டூயட்
வகைப்பாடல்களில்
தோன்றும்
ஈர்ப்பு
அலாதி
வகை
தான்
. பாடலின்
உணர்வுகள்
நேர்த்தியாகவும்
கம்பீரமாகவும்
வெளிப்படுத்திய
குரல்கள்
, எழும்
ஒலிகள்
எம்
எஸ்
வி
தான்
என்று
சொல்லாமல்
சொல்லும்
விந்தை.
ஆம்
காங்க்ஸ்-பாங்கோஸ்
தாள
நடை
டிபிக்கல்
மன்னர்
Brand .
கேட்டு மகிழ
இணைப்பு
செந்தமிழ்
பாடும் | Senthamizh Paadum Santhana Kaatru
| P. Susheela, T. M. Soundararajan - YouTube SENTHAMIZH PADUM VAIRA
NENJAM
பாடல்களையும் காட்சிகளையும்
கையாள்வதில்
பெரும்
புதுமை
காட்டிய
ஸ்ரீதர்
2008 ம்
ஆண்டில்
மறைந்தார்.
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment