GOOD- BUT LESS KNOWN -2
நல்ல ஆனால் அறியப்படாதவை-2
பூத்திருக்கும் விழி எடுத்து
[கல்யாண மண்டபம் -1966] ஆர் பார்த்தசாரதி,
பி பி ஸ்ரீனிவாஸ் , சுசீலா
தெள்ளூர் தர்மராஜன் இயற்றிய
கவிதை. மிகவும் இயல்பான ரம்மியமான பாடல். ஆர்ப்பாட்டம் ஆரவாரம் இல்லாத பண்பட்ட இசை,
கேட்டா ல் புரியும், வெகு சீரான மற்றும் நல்ல உறவில் பூத்த கானம் என்று. [RAVICHANDRAN-MANIMALAA ] கேட்டு ரசிக்க இணைப்பு
https://www.youtube.com/watch?v=OeZemO8AseU
poothirukkum vizhi kalyaana mandapam 1965 thelloor dharmarajaan r
paarthasarathy pbs ps
கூந்தலிலே நெய் தடவி [கல்யாண மண்டபம் 1966] வாலி , ஆர் பார்த்தசாரதி
, ஜானகி , ஜேசுதாஸ் குரல்கள். மற்றுமோர் குடும்ப மணம் பிணைந்த பாடல், மணப்பெண்ணும்
அவளது சித்தப்பாவும் பாடுவதாக அமைந்த இனிய பாடல். கேட்க கேட்க பாடலின் உள்ளார்ந்த பண்புகள்
விளங்கும் [NAGESH/
MANIMALAA]
கேட்டு மகிழ இணைப்பு
https://www.youtube.com/watch?v=v9N1cplIciQ&t=51s koondhalile nei thadavi SJ KJJ
kalyaana mandapam 1966 VALI R P
அலங்காரம் கலையாமல் [நம்ம வீட்டு லட்சுமி-1967] கண்ணதாசன் எம் எஸ் வி, எல் ஆர் ஈஸ்வரி, ஜேசுதாஸ்
கேட்டதும் புரியும் இது எம் எஸ் வியின் இசை என்று. அதிலும் குறிப்பாக இசை கருவிகளின் நளினம் வெகு எளிதாக எம் எஸ் வியை அடையாளப்படுத்தும். டூயட் பாடல் தான் என்றாலும் எல் ஆர் ஈஸ்வரி வெளிப்படுத்தும் உணர்வுகளின் கம்பீரம் அலாதியானது. கேட்க பரவசம் தரும் இசை/குரல்கள். AVM RAJAN, VANISREE
இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=0dxP2Lj6yf0 Alankaaram kalaiyaamal namma
veettu Lakshmi msv
KJJ LRE
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment