Thursday, July 24, 2025

GOOD- BUT LESS KNOWN

 GOOD- BUT LESS KNOWN

நல்ல ஆனால் அறியப்படாதவை

நீல வண்ண கண்கள் இரண்டு [வீராங்கனை -1964] பக்கிரிசாமி,  வேதா ,ஜேசுதாஸ் , சுசீலா

அருமையான அமைதியான டூயட் இசை வேதா, ஆனால் பலருக்கும் தெரியாது . பாடல் ஆசையையும் கனவையும் சேர்த்து சுமக்கும் விநோதக்கலவை. கேட்டால் புரியும் மென்மையான உணர்வுகளைக்காட்டும் இசை , வீணை போங்கோ தபலா மட்டும் வயலின்களின் மீட்டல் என நல்ல ஒலிக்கலை . ஆனால் ஆடியோ மட்டுமே கிடைக்கிறது .

https://www.youtube.com/watch?v=VVheDfwicCE  PS KJJ VEDHA

கல்யாண ராமனுக்கும் [மாணவன்-1970] வாலி   சங்கர் கணேஷ், எஸ் பி பாலு , சுசீலா

மிகவும் நளினமான பாடல் -காதல் டூயட் நேர்த்தியான விறு விறுப்பு , ஆழ்ந்து கேட்டால் கவிதையும் இசையும் சிறப்பான அமைப்பில் இருப்பதை க்காணலாலாம். ஸ்டார் வால்யூ என்னும் நட்சத்திர அந்தஸ்து இல்லாமையால் இது போன்ற பாடல்கள் முடங்கிப்போகின்றன. என்பது துரதிர்ஷ்டமே . பாடலுக்கு இணைப்பு 

https://www.youtube.com/watch?v=zsg7k3Rgi0I&list=RDzsg7k3Rgi0I&start_radio=1 KALYAANA RAMANUKKUM   SG    SPB P SUSEELA

KETTADHELLAAM NAAN THARUVEN கேட்டதெல்லாம் நான் தருவேன் [திக்கு தெரியாத காட்டில் ]  வாலி         எம் எஸ் விஸ்வநாதன், எஸ்பி பாலு, சுசீலா

மிகவும் நளினமான வாலியின் பாடல் 1972 ல் வந்த படம் . மீண்டும் நட்சத்திர  அந்தஸ்து குறைந்த படம் என்பதால் மக்கள் நல்ல வற்றை கவனிப்பதே இல்லை. ஏதாவது விளக்கம் சொல்வார்கள் .. கண்ணை மூடிக்கொண்டு கேளுங்கள் பாலுவின் குரலில் அமைந்த குழைவும்  நளினமும் சுசீலாவின் வலுவான பாவங்களும் , பல முறை கேட்கத்தூண்டும் பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=Q5tnAYYijYk  SPB PS

https://www.youtube.com/watch?v=WzwbDsZj0bc&list=RDWzwbDsZj0bc&start_radio=1 STAGE SONG GNAANASEKAR, VIJAYALAKSHMI

நன்றி அன்பன் ராமன்

1 comment:

  1. Songs are very nice to hear. But as you said, it will be recognized based on the star value. May be it is a fate of all film songs.

    ReplyDelete

EDUCATION AND SOME HURDLES -5

EDUCATION AND SOME HURDLES -5      [Collective effort-3] Teaching is a mind game –true; it readily establishes proximity between the don...