SIBLING EMOTION -2
உடன் பிறப்புகள்- உணர்ச்சிகள்-2
தமிழ் சினிமாவில் 1960 களில் வந்திகா மிகவும் மாறுபட்ட காட்சி /பாடல் /கதை என வெவ்வேறு பரிமாணங்கள் கொண்ட ஒரு ரம்மியமான பாடல்
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை [படித்தால் மட்டும் போதுமா -1963]கண்ணதாசப்பி -விசு -ராமமூர்த்தி ,
குரல்கள்
டி
எம்
எஸ்
பி
பி
ஸ்ரீனிவாஸ்
சகோதரர்கள் இடம் மாறி ஒருவருக்கு மற்றவர் பெண் பார்க்கப்போன தாக கதை. ஒவ்வொருவருவரும் தான் கண்ட பெண்ணின் குணாதிசயங்களை விளக்கும் சொல்லாடல் . மிகவும் உயர்ந்த சொற்களால் பாராட்டி அதுவும் நீச்சல் அடித்தபடியே பாடும் ஒரு அற்புதமான பாடல்.
அற்புதம் காட்சியில் , சகோதரனின் மனைவியாகப்போகும் பெண் பற்றி தேர்ந்த வர்ணனை . இவை அனைத்துக்கும் ஈடு கொடுத்த ராக அமைப்பு , இசையில் ஒரு மேன்மை கலந்த கம்பீரம் , நேர்த்தியான தாள அமைப்பு என்று எப்படி பார்த்தாலும் வியப்பு மேலிட வைக்கும் கருப்பு வெள்ளை ப்பாடல் . ஆழ்ந்து கவனித்துக்கேளுங்கள் . இன்று வேலைப்பளு காரணமாக ஒரே பாடல் தான் பதிவிடுகிறேன். நன்கு ரசியுங்கள்
இணைப்பு இதோ
Pon
ondru kanden
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment