Wednesday, August 6, 2025

MSV SPECIAL

 MSV  SPECIAL

எம் எஸ் விஸ்வநாதன் --சிறப்பு பதிவு

பல வித தலைப்புகளில் மற்றும் இயக்குனர்கள் வரிசையில் பல பாடல்களை அன்பர்களுடன் பகிர்ந்து வந்துள்ளேன். அப்படி பல தருணங்களில் நன் அறிந்த தகவல்களை ஆங்காங்கே தெரிவித்து வந்துள்ளேன். அவ்வ்கை தகவல்களை வெவ்வேறு பிரமுகர்கள், தனித்தோ பிறரிடமோ பேசிய வீடியோ பதிவுகளை கொடுத்துள்ளேன். அவை தரும் தகவல்கள் சிலருக்கு தெரிந்தும் பலருக்கு தெரியாமலும் இருக்கலாம் . தயை கூர்ந்து ஆழ்ந்து கேட்டு புரிந்து கொண்டால் அன்றைய தமிழ் திரைப்பட இசை குறித்த மற்றும் அந்த மனிதர்களின் அணுகுமுறைகள் பற்றிய தெளிவு பிறக்கக்கூடும் . எனவே ஆழ்ந்து கேட்டு , கருத்துகளை பதிவிடுங்கள்    மொத்தம் 04-- இணைப்புகள்

https://www.youtube.com/watch?v=BD1EiS1hfBs MSV –OLD -NEW

https://www.youtube.com/watch?v=kWWGLPAixgE ON MM TITLE

https://www.youtube.com/watch?v=4eGQ8saweEQ MSV ON KD

https://www.youtube.com/watch?v=kRUfiazAczo MSV’s ENTRY IN AVM

நன்றி

அன்பன் ராமன்  

No comments:

Post a Comment

MSV SPECIAL

  MSV   SPECIAL எம் எஸ் விஸ்வநாதன் -- சிறப்பு பதிவு பல வித தலைப்புகளில் மற்றும் இயக்குனர்கள் வரிசையில் பல பாடல்களை அன்பர்கள...