TONIC PERCUSSION -2
தாளத்தில் நிற
மற்றம்
-2
1966 -67 ல்
வெளிவந்த
'குழந்தையும்
தெய்வமும்
' -அன்புள்ளமான்
விழியே
-வாலி
, எம்
எஸ்
வி
, டி
எம்
எஸ்
,சுசீலா
வெகு நேர்த்தியான
டூயட்
, சொல்லும்
இசையும்
போட்டி
போட்ட
பாடல்.பாடலின்
சிறப்பு
பல்லவியில்
ட்ரம்
, சரணங்களில்
போங்கோ,
குழல்
துவக்கத்தில்
வரும்
கிட்டார்
அந்நாளில்
பெரிதும்
பேசப்பட்ட
ஒரு
நளினம்
பாடலில்
தாளம்,
கருவிமாற்றம்
மற்றும்
ட்ரம்
பீட்
[டக்
டடக்
டக்
தடக்
தக்
, புதுமை
லயம்'.
https://www.youtube.com/watch?v=f-fL8CVz-HU
anbulla maan vizhiye beats –pallavi, saranam different hues
'அன்புள்ள
மான்
விழியேஇந்த
தாள
[லய]
அமைப்பை
ராக
[சுருதி
] வடிவாக
மாற்றி
தேவா
இசைத்த
'ஆசை
'படத்தின்
புல்வெளி
புல்வெளி
பாடல்
1996 [சுமார்
30 ஆண்டுகள்
கடந்து
வந்த
நிகழ்வு
முந்தைய
அன்புள்ள
மான்
விழியே'
விளைவித்த
தாக்கம்.
இணைப்பு
இதோ
https://www.youtube.com/watch?v=S9f13Cw2t0M
pul veli pulveli aasai deva chithra note beat as in anbulla maan vizhiye but
done on strings
வெள்ளிக்கிண்ணந்தான் [ உயர்ந்த
மனிதன்
1967-68] வாலி
, எம்
எஸ்
வி,
டி
எம்
எஸ்,
சுசீலா
[ஹம்மிங்
மட்டுமே]
ஒரு
தாள
அமைப்பில்
இவ்வளவு
மாறுபாடுகளா
? பிரமிக்க
வைக்கும்
மென்
ஒளி,
நடை
மாற்றம்
மற்றும்
சொல்லை
பேசும்
ட்ரம்பெட்
என
ஒலிக்கலவைகள்
எம்
எஸ்
வி
தந்த
சிறப்பு
தாளக்கட்டுகள்.
இணைப்பு
இதோ
https://www.youtube.com/watch?v=4BdsKO2Aoac
vellikkinnandhaan note brisk drum, bongo, rhythm shift in table, drum play NOEL
GRANT
தேடிவரும் தெய்வ
சுகம்,
[நிமிர்ந்து
நில்
-1969] வாலி
எம்
எஸ்
வி,
டி
எம்
எஸ்
சுசீலா
, இவ்வளவு
நேர்த்தியாக
மின்னல்
போல
விரைந்து
ட்ரம்
வாசி
க்க
இயலுமா
. எவ்வளவு
சுறுசுறுப்பு
, நளினம்
, நோயல்
கிராணி.
அதியற்புத
வேகமும்
மென்
தொடல்க;ளும்
மயக்கமும்
பிரமிப்பும்
தரும்
வகையின.
கூர்ந்து
கவனியுங்கள்
https://www.youtube.com/watch?v=8lamMBfxAOc
THEDI VARUM
தொடரும்
அன்பன் ராமன்
******************************************************
No comments:
Post a Comment