Wednesday, December 31, 2025

K B- MSV ASSOCIATION

 K B- MSV ASSOCIATION

பாலச்சந்தர் -எம் எஸ் வி தந்த காவியப்பாடல்கள்.

எம் எஸ் வி அவர்களின் தனிச்சிறப்பு யாதெனில் எந்த இயக்குனர், தயாரிப்பாளர் , நடிகர் புதியவர் பழையவர் போன்ற வெறுப்பாடுகள் இன்றி இயல்பாக இனைந்து வெற்றிப்பாடல்களை உருவாக்கும் கலை அறிந்தவர். அவர் இசை எல்லா நிறுவனங்களுக்கும் பயன்பட்டிருந்தது. ஒரே ஒரு தயாரிப்பாளர் தவிர வேறு எல்லாருக்கும் இசை அமைத்தார். அந்த ஒரே தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பத்தேவர் ; அதே போல் ஒரே ஒரு இயக்குனர் திரு  பி நாகராஜன்அவர்கள் மட்டுமே. ஆனால் இவர்களிடையே நட்புக்கு குறைவில்லை. அவ்வாறு பல பாடல்களை காட்சிப்படுத்திய திரு கே பாலச்சந்தர் திரு எம் எஸ் வி யுடன் பணியாற்றிய நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார். நல்ல பல தகவல்களை கேட்டு நினைகூற இதோ இணைப்பு   

https://www.youtube.com/watch?v=FZlFqeOHgJM&t=85s K BALACHANDER

No comments:

Post a Comment

K B- MSV ASSOCIATION

  K B- MSV ASSOCIATION பாலச்சந்தர் - எம் எஸ் வி தந்த காவியப்பாடல்கள் . எம் எஸ் வி அவர்களின் தனிச்சிறப்பு யாதெனில் எந்த இயக்க...