A GOLD MINE OF EXPERIENCE
அனுபவ சுரங்கம்
கலைகளும் கலைஞர்களும்
எத்துணை வகை ? நினைத்துப்பார்த்தால் வியப்பே மிகும். அப்படி ஓர் தவில் வித்தகர் திரு
, ஹரிதுவாரமங்கலம் பழனிவேல்
அவர்கள். எவ்வளவு நீண்ட பயிற்சியும் பயணமும்
அவரின் கலை ப்பயணம். . எழுதும் ஞானம்
எனக்கில்லை. ஆயினும் நிச்சயம் நாம் செவிமடுத்து அறிய ஏராளமான தகவல்கள்.
ஆழ்ந்து கவனித்து
உணர்ந்து இன்பமுற இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=67XYe3HZVzo LAYA ANUBAVAM AK PALANI VEL
No comments:
Post a Comment