TEJAS IS BORN
தேஜஸ் பிறக்கிறது
தேஜஸ் [போர்
விமானம்
]
நமது நாட்டின்
நவீன
வரலாற்றில்
பெருமைக்குரிய
தகவல்களில்
இந்த
போர்
விமானம்
[தேஜஸ்
] ஒரு
சர்வதேச
பேசு
பொருள்
ஆகி
இருப்பதில்
வியப்பில்லை.
இதில்
வியப்பு
என்று
ஏதாவது
இருக்குமானால்
, ஏன்
இவ்வளவு
காலம்
இது
போன்ற
தொழில்
நுட்பம்,
போர்
உத்திகள்,
தளவாடங்கள்
இவற்றில்
ஈடுபடாமல்
காலம்
தாழ்த்தினோம்
என்ற
வினா
எழத்தான்
செய்யும்.
இந்திய கலாச்சார
வேதாந்த
அணுகுமுறைப்படி 'எல்லாத்துக்கும்
நேரம்
காலம்
[வேளை]
வரணுமே'
என்று
நம்மை
நாமே
ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்
-வேறென்ன
செய்ய
முடியும்? .
போகட்டும் இந்த
வகை
விமான
வடிவமைப்பில்
எவ்வளவு
தொழில்
நுட்பம்,
புற
அமைப்பு
உட்கட்டமைப்பு,
கருவிகள்,
ராடார்
கருவிகள்,
இயக்கும், எண்ணற்ற
அடக்கி
ஆளும்
நுண்
கருவிகள்,
இலக்கை
பதிவிட்டு
பின்னர்
ஏவுகணை
செலுத்தும்
விசைகள்
என்று
அனைத்தையும்
ஒருங்கிணைக்கும்
மாட்யூல்கள்
[modules] அவற்றிற்கான
சமிக்ஞை களை மின்னல்
வேகத்தில்
செலுத்தும்
நரம்புத்தொகுப்புகள்
போன்ற
வயர்
இழைகள்
அனைத்தையும்
மூடி
வைத்து
புற அழகோடு பறவை போல்
ஒய்யாரமாய்
நகர்ந்து
பறக்க
மற்றும்
எதிரிகளை
சிதைத்து
பறக்க
விட எவ்வளவு அமைப்புகள்
தேவை.
அவை
எவ்வாறு
ஆங்காங்கே
பொருத்தப்பட்டு
'தேஜஸ்'
உருவாகிறது என்ற வடிவமைப்பு
தள
விடீயோக்களை
பாருங்கள்.
மனிதர்கள்
குறைவாகவும்
கடமை
தவறாத
'ரோபோக்கள்'
நிறைய
இயங்குவதையும்,
மேம்பட்ட
தொழில்
நுட்பம் [advanced technology] என்பது
எப்படி
செயல்
படும்
என
விளங்கிக்கொள்ள
உதவும்
வீடியோக்களை
கண்டு
பலன்
பெறலாம்
. இணைப்புகள்
கீழே
Inside India’s Tejas Jet Factory: How a Lightweight Fighter
Is Built From Zero (Full Process)
Inside the HAL Tejas factory — where India’s fighter jet is
engineered to fly - YouTube
https://www.youtube.com/watch?v=fDpMPbhmZ4w
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
No comments:
Post a Comment