GUITAR BRILLIANCE -2
கிட் டார்
ஒலியில்
பரவசம்
-2
பின் வரும்
பாடல்கள்
ஒவ்வொன்றிலும்
திரு
பிலிப்
அவர்களின்
கிட்டார்
வழங்கியுள்ள
ஓசைத்தொகுப்புகளை
கூர்ந்து
கவனித்து
ரசியுங்கள்
அந்தக்காலத்தில்
அவர்
இதுபோல்
மீட்டி
பெரும்
புகழ்
பெற்றார்.
அதியற்புதக்கலைஞர்.
இயன்ற
அளவுக்கு
ஒவ்வொரு
பாடலுக்கும்
சிறு
குறிப்பு
தந்துள்ளேன்
. பாடலை
நன்கு
கேளுங்கள்.
"நீ என்பதென்ன" வெண்ணிற
ஆடை
[1965] பாடலின் இடை
இசையில்
கிட்டார்
வாசிப்பில்
ஒரு
துடிப்பும்
விறுவிறுப்பும்
அவரது
வாசிப்பின்
சிறப்பு
https://www.youtube.com/watch?v=T0yX3NsDDiI NEE ENBADHENNA VA KD VR LRE GUITAR
–DRUM GAME
"நீராடும் கண்கள்" [வெண்ணிற ஆடை 1965] திரையில் இல்லாவிடினும் ரசிகர்\களின் மனத்திரையில் வியாபித்து நிற்கும் பாடல். பாடலின் துவக்கமே பிலிப்பின் பெருமை பேசும். பின்னர் வரும் பாடலில் இடை இசையில் எவ்வளவு நுணுக்கம் கிட்டார்
வாசிப்பில்
கேட்கக்கேட்க பரவசம்
https://www.youtube.com/watch?v=McMoitANALc NEERAADUM KANGAL INGE VA KD VR P SUSHEELA
'முள்ளில் ரோஜா' [கலைக்கோயில் -1964]
போதை தலைக்கேறியவன் பாடும் நிகழ்வு, பாடல் நெடுகிலும் கிட்டார் அள்ளித்தெளித்துள்ள
கோலங்கள் தான் எத்துணை எத்துணை , கேட்டு தான் லயிக்க இயலும். பாடலுக்கு ஆடியோ மட்டுமே , எனவே நன்கு கேட்டு இன்புறலாம்
https://www.youtube.com/watch?v=12UJ9UQts9U MULIL ROJA KK 1964 KD VR LRE PBS
[START, IL, GUITAR DRUM BONGO COMBO]
'மீனே மீனே மீனம்மா' [ என் கடமை 1963]
அற்புதமான பாடல், பியானோ குழல் இரண்டும் கொண்ட பாடல் ஆனால் அவ்வப்போது இசைக்கப்பட்டுள்ள கிட்டார் அற்புதமான ஒலி தந்து பெருமை கொள்கிறது
https://www.youtube.com/watch?v=Uf6tQrMK-9I MEENE MEENE EN KADAMAI 1963 KD VR PS
PIANO START ,GUITAR IL
'காத்திருந்த கண்களே' [மோட்டார் சுந்தரம் பிள்ளை 1966]
ஒரே முறை ஒலித்தாலும் உள்ளத்தைக்கொள்ளைகொண்ட கிட்டார் வாசிப்பு பாடலுக்கு அலாதி சுவை ஊட்டியது
https://www.youtube.com/watch?v=oRS_BNiuWcA KAATHIRUNDHA MOTOR S.P 1966 VALI MSV
PS PBS GUITAR I INTERLUDE
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
No comments:
Post a Comment