Monday, March 9, 2026

FACTS ASCERTAINED

 FACTS ASCERTAINED

உண்மை-- உறுதி செய்யப்பட்டது

 அன்பர்களுக்கு  நினைவிருக்கலாம் சில ஆண்டுகள் முன்னம் இந்திய எல்லைக்காவல் படையினர் கொடூரமான தாக்குதலுக்கு பலி ஆனார்கள்.. சுமார் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கண்ணிவெடி தாக்குதலில் மாண்டனர் . அதற்கு உரிய பதில் தரவேண்டிய கட்டாயத்தில் நமது நாடு தள்ளப்பட்டது

ஆனால் தேவையான விமான மேம்பாடுகள் முறையாக செய்யப்படாமல்  இருந்த நிலையில் கையில் இருந்த ஒப்புக்கு உதவும் விமானம் ஏவு கணை கொண்டு எதிர்த்தாக்குதல் தொடுத்த வரலாறு நாம் அறிந்த ஒன்றுதான்

ஆனால் அந்த சூழலில் மனிதனின் போர்த்திற னும் , சமயோசிதமும் மட்டுமே பயன் படும் என்ற நிலையில் நிகழ்ந்த பாலக்கோட் சம்பவம். 

 இழப்பு, சாதுரியம் குறித்த பல தகவல்களை மேஜர் மதன் குமார் விவரிக்கிறார். அவற்றை ஆழ்ந்து கவனித்து அரிய தகவல்களை தெரிந்துகொள்ள நல்  வாய்ப்பு. இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=4ZrCxGxk6pU op Balacot

No comments:

Post a Comment

AUTOBIOGRAPHY [Equus asinus] - 2

  AUTOBIOGRAPHY   [ Equus asinus ] - 2 என்   சுயசரிதை -2 ஹலோ நான் கழுதை பேசுகிறேன் .. Blog   எழுதும் திரு ம வ சொன்னது சரிதான்...