MADURAI -7
மதுரை -7
எவ்வளவு முறை
சொன்னாலும் சுற்றி சுற்றி மதுரையின் உணவு
வகைகள் அத்துணை சுற்றுலா வாசிகளையும் கவர்ந்துள்ளது.
நல்ல பொருள் நியாய விலையில் கிடைத்தால்
அதைச்சுற்றி எண்ணற்ற வீடியோக்கள் வரத்தான் செய்யும்.
அவை ஒரு புறம் இருக்க மல்லிகைப்பூ சரம் பாருங்கள் பூக்கள்
ஈக்கள் போல நெருக்கமாக தொடுக்கப்பட்டு வெகு அடர்த்தியாக இருக்கும்.
மதுரையில் மல்லிகைப்பூ கட்டுவதுபோல் வேறெந்த ஊரிலும்
காண முடியாது. அதற்கென்றே தனி வீடியோ வெளியிட்டால் கூட தவறில்லை. நிச்சய ம் வெளியூர் மகளிர் இந்தபூக்கடைகளை சுற்றி வருவதை எப்போதும் காணலாம். சில விடியோக்கள் முன்னரே வந்தவை போல் இருக்கும் ஆயினும் அவற்றிலும்
புதிய தகவல் கள் இருக்கும். .திருவிழாக்கால ஜவ்வுமிட்டாய்
, பூ மார்க்கெட் ,பூ வகைகள்,விலை, அடர்த்தியான சரம் தொடுப்பது போன்ற வீடியோக்களை இணைத்துள்ளேன்
அனைத்தையும் கண்டு உணர இணைப்பு இதோ
WORLD FAMOUS MADURAI KMS
IYER TIFFIN CENTRE | MADURAI MEENAKSHI TEMPLE | MADURAI FOOD STORIES
pattaiyai kilappum kms iyer look at jasmine floral décor
100 வருட GOPU IYENGARS | சர்வர் to உணவக உரிமையாளர்| MSF GOPU IYENGAR AGAIN
Manoj at KMS IYER https://www.youtube.com/watch?v=CbpJMtncN1w&t=50s MADURAI
https://www.youtube.com/watch?v=sgpse4J0qLc TOURIST
https://www.youtube.com/watch?v=6t3_VI1g0GA
javvu mittai Madurai
https://www.youtube.com/watch?v=xnO0jMplDeQ FLOWER MARKET
https://www.youtube.com/shorts/DtH_XgNs7s0 DENSE SARAM
No comments:
Post a Comment