Wednesday, March 25, 2026

SAFE

 SAFE                                              

பிழைத்தோம்

ஆம், தொடர்ந்த தீவிர கண்காணிப்பினால் நிகழ்ந்துவிட இருந்த பல அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டுள்ளது. 

எப்படி எனில் , இரவு-பகல்  பகை வேட்டை மூலம் ஊடுருவல் காரர்கள் அடையாளம் காணப்பட்டு கண்காணிப்பு பிரிவினர் பிடியில் சிக்கி புலம்புகின்றனர். இவர்களுக்கு உதவும் தேச விரோதிகள் சிலகாலம் பதுங்கி வாழ்வர். ஆனால் இன்றைய சூழலில் வேட்டையாடுதல் சிறிதும் தொய்வின்றி  முன்னேறுவதால் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் விஷமிகள் கொத்து கொத்தாக பிடிக்கப்பட்டு 'முறையாக' சிகிச்சை பெறுகின்றனர். எனவே முன்னெப்போதைக்காட்டிலும் கண்காணிப்பு தீவிரமும் வேகமும் கொண்டுள்ளது. அன்றாடம் தீங்குவிளைவிப்போர் சிறைபிடிக்கப்படுகின்றனர். அப்படி ஓர் நிகழ்வின் விவரங்களை மேஜர் திரு மதன் குமார் விவரிக்கிறார். கேட்டு தகவல் பெற இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=_ri_XaEhnvk Major Madhan

 

No comments:

Post a Comment

WILLIAM BLAKE- 4

  WILLIAM BLAKE- 4 The present compilation of quotes from William Blake, pertains to the poet’s perception about ‘Art’ as a component of h...