Wednesday, March 4, 2026

MSV -MGR

மெல்லிசை மன்னர், எம் ஜி ஆர்

எம் ஜி ஆர் / மெல்லிசை மன்னர் இருவரும் நல்ல நண்பர்கள் ஆனால் தான் சொல்வதை நிறைவேற்ற இருவரும் முயல்வர். ஆனால் பாடல் என்று வந்துவிட்டால் எம் எஸ் வி எப்படியாவது தான் செய்ய வேண்டியதை செய்தே விடுவார். இந்த விடாக்கண்டன் கொடாக்கண்டன் நிகழ் வில் பல சுவாரசியங்கள் . 

முதலில் திரு அனந்து 

 https://www.youtube.com/watch?v=7beEcaKJhOI  naalai namadhe ananthu 

மேலும் பல தகவல்களுடன் திரு சித்ரா லக்ஷ்மணன் 

https://www.youtube.com/watch?v=F9QpgEFJCmU chitra lakshman 


No comments:

Post a Comment

WILLIAM BLAKE -5

  WILLIAM BLAKE -5                     Quotes-5 The tigers of wrath are wiser than the horses of instruction This quote chooses Tiger an...