Monday, March 23, 2026

PERIL

 PERIL

ஆபத்து

ஆபத்து விபத்து, இவை எப்போது வேண்டுமானாலும்  நிகழலாம் . வர வர கீழ்த்தரமான எண்ணங்களும் அப்பாவிகளை துன்புறுத்துவதையும் வீரம் என்றெண்ணி அறிவுக்குப்போருந்தாத செயல்களை செய்யும் சமூக விரோதிகளை கையாள்வது எளிதன்று . ஏனெனில்  அவர்களுக்கு உதவ அரசியல் பீடங்கள், அமைப்புகள், சட்ட வல்லுனர்கள் என பல பிரிவினர் தயார் நிலையில் இருப்பதால் சமூக  சீரழிவுகள் வீர சாகசம் என பேசி குழப்புகின்றனர். இவ்வனைத்தையும் தாண்டி 24 மணி நேரமும் இடையறா கண்காணிப்பு மூலம் பல அசம்பாவிதங்கள் முளையிலேயே நசுக்கி அழிக்கப்பட்டுள்ளன. எனினும் மனசாட்சி இல்லாத சமூக விரோதிகளை எப்போதும் நிழல் போல் தொடர்ந்து  தே இறையாண்மையை காக்கும் உளவுப்பிரிவினருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்

இது போன்ற ஒரு நிகழ்வினை மேஜர் திரு மதன் குமார் விளக்குகிறார்    . தகவலின் தீவிரத்தை உணர இணைப்பு கீழே  

https://www.youtube.com/watch?v=ZpfHthHtBYg TOP OPERATION MAJOR MADHAN

No comments:

Post a Comment

WILLIAM SHAKESPEARE -5

  WILLIAM SHAKESPEARE -5 The present episode of quotes from Shakespeare relates to human attitude and general disposition to time. As I ha...