LET US KNOW THESE TOO
இவற்றையும் அறிந்துகொள்வோம்
இன்றைய முதல் பதிவில் பல சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன. இரு தேசிய சிந்தனைகொண்ட1 பெரியவர் [ராமசாமி சுதர்சன் ] மற்றும் 2. இளைஞர் [திரு ராஜவேல் நாகராஜன் ] உரையாடும் காணொளி.
இருவருமே பிரதமரின் மீது பெரும் ஈர்ப்பும் அன்பும் கொண்டவர்கள். என் பார்வையில் பின்னவர் மிகவும் நன்கு ஆதரிக்கப்பட வேண்டியவர். தெளிவான கருத்தாழம் மிக்க தகவல்களை அலசி ஆராயும் திறமைசாலி.
முன்னவர் [ரா சுதர்சன்] அரசு அதிகாரி தகவல் ஒலிபரப்பு துறை சார்ந்தவர் .
இதையும் விட மொழிகளில் [ஹிந்தி, தமிழ் ஆங்கிலம்] தேர்ந்த ஆளுமை கொண்டவர். தமிழ் நாட்டில் பிரதமர் உள்ளிட்ட முக்கிய நபர்களின் ஹிந்தி உரையை மேடையிலேயே மொழிபெயர்த்து தமிழில் பேசுபவர். மொழி பெயர்ப்பு மிகுந்த உயிரோட்டமாக உணர்ச்சிமிக்க வடிவில் வழங்குவது இவரது சிறப்பு. மேலும் பிரதமரின் 'மன் -கி -பாத் '
உரைகளை தொடர்ந்து 110 முறை மொழிபெயர்த்த பெருமைக்குரியவர். அவரின் நேர்காணல் பல தகவல்களை நமக்கு வழங்குகிறது. வீடியோ வை கூர்ந்து பாருங்கள் நல்ல அனுபவம் ஏற்படும். இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=fLEOfAK7KvY Mr. RAMASAMY SUDHARSAN –RAJAVEL NAAGARAAJAN
மற்றுமோர் தகவல்
இன்றைய இந்தியா முற்றிலும் வேறானது. மிகவும் நுணுக்கமாகவும் விரைவாகவும் பன்முனை தகவல்களை அலசி ஆராய்ந்து உரிய நேரத்தில் தேவையான அளவு பலத்தை பயன்படுத்தி விரோதிகளை நிர்மூலமாக்கி வருவதை அறிவோம். அப்படி ஓர் தீமை சமீப நாட்களில் களைய ப்பட்டுள்ளது , நிறைவைத்தருவது. அதன் விவரங்களை விவரிக்கிறார் மேஜர் திரு மதன்குமார் அவர்கள்.
சிறப்பான தகவல்கள் உள்ளன. முற்றாக உணர்ந்து தகவலை புரிந்து கொள்ள இணைப்பு இதோ.
மீண்டும் வந்தனர் துரந்தர்கள் - அதிமுக்கிய பயங்கரவாதி தூக்கப்பட்டான் | Major Madhan kumar
another wipe out
இன்றைய இரண்டு தகவல்களும் நமக்கு பெருமை தருவன. கேட்டு/பார்த்து பயனடைவீர்
நன்றி ம வ
No comments:
Post a Comment