INDIA
இந்தியா
என்ன இந்தியாவுக்கு என்று சிலர் முனகுவது கேட்கிறது. இந்நாடு அமைதியாகவோ சுபீட்சமாகவோ இருந்துவிடக்கூடாது என்று மேற்கத்திய வியாபாரிகள் நினைப்பது ஒரு புறம் ; உடனே ஆமாம் என்று அவர்களுக்கு வால் பிடிக்க ஒரு கூட்டம், அவர்களுக்கு வாய் கூசாமல் பொய் பேச வாய்ப்பளிக்கும் மீடியா என்னும் ஒரு பிரிவு. இங்கு வெயில் மழை எது வந்தாலும் உடனே அவர் பதவி விலக வேண்டும், இவர் சிறை செல்ல வேண்டும் என்று பொய்யுரையை அவிழ்த்துவிட்டு அதற்கு ஜால்றா /சாமரம் , குடை பிடிக்க அலையும் சுய வேலைவாய்ப்பாக செய்யும் ஒரு பிரிவினர்.
இவர்களுக்கு
ஒருநாளும்
உண்மை
தெரியப்போவதில்லை
, தெரிந்தாலும்
சால்ஜாப்பு
சொல்லி
திரியும்
கூட்டம்
சொல்லப்போனால்
இவர்களை
எவனும்
சீந்துவதே
இல்லை
. ஆனாலும்
புலம்பிக்கொண்டே
பிழைப்பு
நடத்துவது
தவிர
வேறொன்றும்
அறியாதவர்கள்.
எந்த
முன்னேற்றத்துக்கும்
முட்டுக்கட்டை
போட
எப்போதும்
தயார்.
இவர்கள் சீக்கு பிடித்த பூனைகள் போல முனகிக்கொண்டிருக்க இந்தியா பன்முக வளர்ச்சியில் புலிப்பாய்ச்சல் காட்டி வருகிறது. எவரும் எதிர்பாராத வண்ணம் , அறிவியல், ஆய்வு, விண்வெளி திட்டங்கள், சாட்டிலைட்கள் , ஏவுகணைகள், ராடார் வடிவமைப்பு , மருந்தியல் மற்றும் ஹை டெக் துறை எதிலும் போர்க்கால வேகத்தில் செயல்கள் வடிவம் பெற்று ஐயோ ஐயோ என்று மேற்கத்திய ஜோதிடர்கள் மூச்சு திணறி கோபக்கனல் வீச அட போடா என்று இந்தியா எங்கோ உயரத்தை நோக்கி போய்க்கொண்டே இருக்கிறது.
கடன் வாங்கிக்கிடந்த இந்தியா இன்று எவருக்கும் சவால் விடும் தன்னிறைவோடு கம்பீரம் காட்டி வருகிறது. அப்படித்தான் ஜெட் எஞ்சின் தராமல் காலம் கடத்துவது என்ற ஒரே வழிமுறையை எவ்வளவு காலம் செயல் படுத்துவர்? அப்படித்தான் கிரையோஜெனிக் எஞ்சின் உனக்குக்கிடையாது என்றனர். போங்கடா பெரிய கிரையோஜெனிக் என்று அதை நாமே வடிவமைத்து நிலவின் தென் துருவத்தில் கால் பதித்துவிட்டோம்.
இப்போது போர்
விமானங்களுக்கான
ஜெட்
எஞ்சின்களை
தராமல்
ஏமாற்றி
வந்தனர்.
அதிலிருந்து
வெளிவர
இந்தியாவே
இரண்டு
அணுகுமுறைகளை
பரிசோதித்து
வெற்றியும்
அடைந்துள்ளது
அவை டர்போ பேன் [fan ] /டர்போ ஜெட் [jet ] தொழில் நுட்பங்கள். டர்போபான் எளிய அமைய்ப்பு ஆனால் நீண்ட நெடிய பயன்பாட்டிற்கு அல்ல. ஒரு முறை சென்று எதிரி இலக்கை அழிக்கும். திரும்பி வராது ஆனால் செலவு மிக மிக குறைவு. இந்த முறையில் உக்ரேனியர்கள் குறைந்த செலவில் பலமுறை ரஷ்ய அமைப்புகளை தாக்குகின்றனர்.
செலவு
குறைவு
என்பதால்
பல
ஏவுகணைகளை
புற்றீசல்
போல்
அவிழ்த்து
விடுகின்றனர்.
இந்தியாவும்
இதில்
தன
கைவண்ணத்தைக்காட்டி
டிரோன்களை
அதிகளவில்
தயாரித்துள்ளது.
அது
போக
டர்போஜெட் வகை என்ஜின்களை
தேஜஸ்
/AMCA ரக
போர்
விமானங்களுக்கு
வடிவமைத்துள்ளதாக
தகவல்
இது
குறித்த
வீடியோ
இணைப்புகள்
இதோ
https://www.youtube.com/watch?v=Ld8RoKZxP0o
India builds own turbo jet/ turbo fan designs
https://www.youtube.com/watch?v=2xRP1dDfKsc new engine for Tejas
https://www.youtube.com/watch?v=581aXWqjrpI kaveri-2
நன்றி அன்பன் ம வ
Jai Bharath
ReplyDeleteCongratulations to the
ReplyDelete"Atmanirbhar Bharat "
technologists for successfully designing and producing turbofan and turbojet Kaveri Jet Engines. Now Compatible for single mission drone attacks.
The day is not far off for them to improve further and deliver engines compatible for combat aircraft.
What is " flying test bed"?
Is that facility available in India?
Yes both hot testfiring and cold test firing beds are made in India by certain agencies in Pune, Maharashtra .
ReplyDelete