Friday, August 7, 2026

KANNADAASAN –MS VISWANATHAN CENTENARY

 

SPECIAL POSTING 

KANNADAASAN –MS VISWANATHAN CENTENARY

கண்ணதாசன் -விஸ்வநாதன் நூற்றாண்டு  வர உள்ளது

இன்று பொதுவாக BLOG பதிவிடுவது இல்லை. ஆனால் மிக முக்கியமான கலந்துரையாடலில் எனது நண்பர் திரு முரளி அவர்கள் இசையின் பல பரிமாணங்களை திரு எம் எஸ் வி எப்படி அணுகிறார் என்று விளக்குகிறார்கள் மேதைகள் இருவரும் மறந்துவிட்டனர் ஆயினும் கவிதையும் இசையும் கம்பீரமாக உலவுவதை உணர முடியும் எனவே இணைப்பை ஊன்றி கேட்டு பயன் அடைவீர்.

https://www.youtube.com/watch?v=rloW73YcFAQ NY MURALI –PRIYA

நன்றி அன்பன் ம வ

1 comment:

  1. பாடல்களை ரசிப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே

    ReplyDelete

I PERCEIVED THE SONG

  I PERCEIVED THE SONG பாடலை உணர்ந்தேன் ஒரு பாடல் முதல் முறை கேட்டதுமே நம்மை பிடிக்கும் பின்னர் பீடிக்கும் . அதுபோன்ற பாடல்க...