Sunday, August 2, 2026

MADURAI-21

 MADURAI-21

மதுரை-21

என்னது  மீண்டும் மதுரையா என்று மலைக்க வேண்டாம் . ஏனெனில் இன்றைய பதிவில் அழகர் கோயில் பற்றிய விவரங்கள் கொண்ட 2 தொகுப்புகள் உள்ளன. ஒன்று நேர்காணல் அமைப்பிலும் மற்றொன்று விளக்க உரை அமைப்பிலும் உள்ளவை. 2 வது வீடியோவில் விளக்க உரை தருபவர், திரு DA ஜோசப் என்னும் கிறித்துவ அன்பார். அவரது பல தொகுப்புகளில் வைணவம் குறித்து நல்ல தெளிவான பார்வை கொண்டவர் என்பதை பதிய வைத்துள்ளார்.  இரண்டு பதிவுகளையும் ஆழ்ந்து பின்தொடர்ந்து பல விளக்கங்கள் பெறலாம் . இரண்டு இணைப்புகளும் இதோ கீழே.

https://www.youtube.com/watch?v=SSwg1OpyJAQ  Andal, ramanujar Alagar koil theerthavari

https://www.youtube.com/watch?v=VLvh7Lo1L_0  Azhagar koil –Dr DA Joseph –a devout Vaishnavite –christian

நன்றி

அன்பன் ம வ

2 comments:

  1. ஜோசப் பின்அ ழகரின் வரலாறு கேட்டு மகிழ்தேன்

    ReplyDelete
  2. வைதீக ஆன்மீகம் திரு. ஜோசப் அவர்கள் ந்ருஸிம்ஹப்ரியா , வைணவன் குரல் முதலான பத்திரைக்கைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். சாமானிய மக்களின் சாமானிய கடவுளான கள்ளழகர் பற்றிய சில மாறுபட்ட கருத்துக்களை சாமானிய மொழியில் விளக்குவதுடன் தானும் சில மாறுபட்ட கருத்துக்களை முன் வைக்கிறார்.பெரியாழ்வார் பிருந்தாவனம் அங்கு இருப்பது புதிய செய்தி.

    ReplyDelete

CAMPHORA OFFICINARUM

  CAMPHORA OFFICINARUM     [CAMPHOR] Tam:/Mal:   Karpooram, Hindi:   kapur/karpur, Tel: Karpuramu, Kannada:karpura. Camphor is a plant p...