சிறப்பு பதிவு 03-08-26
இன்று ஆடி 18ம் நாள் ஆடிப்பெ ருக்கு என்று தமிழ்நாட்டில் உற்சாகம் கொள்ளும்
நாள் . ஏதோ எனது மனதில் தோன்றிய படி 1962 ம் ஆண்டில் வெளி வந்த "ஆடிப்பெருக்கு"
திரைப்படத்தில் இடம் பெற்ற "அன்னையின் அருளே வா வா வா என்ற சீர்காழி கோவிந்தராஜன்
குரலில் திரு ஏ எம் ராஜ இசை யில் வெளிவந்த பாடலை இந்நாளின் மகத்துவம் கருதி வெளியிட்
டுள்ளேன் இப்பாடல் திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் கவிதை படத்தில் மொத்தம் 4 கவிஞர்கள்
பாடல் புனைந்துள்ளனர். ஒரு காலத்தில் நமது படங்கள் கலாச்சார பதிவுகளாகவே இருந்தன .ரசித்து மகிழ்வீர்
அன்பன்
ம வ
https://www.youtube.com/watch?v=I-ciBagSNWs&t=19s annaiyin
arule 1962 bonus song
SG
Wish you a happy Aadiperukku
ReplyDeletewith varirties of rice
ஆடிப்பெருக்கை நதிக்கரையில் வணங்கும் காட்சிகளில் குறைந்த அளவே நீர்வளம் தெரிகின்றது.
ReplyDeleteகாவிரி நதி மலைப்பாங்கு மற்றும் வனப்பகுதி நிறைந்த பிறந்த வீட்டை விட சமவெளியான புகுந்த வீட்டிலேயே நூறு கிலோமீட்டர் அதிகம் பாய்கிறது. பிறந்த மாநிலத்தில் நான்கு அணைகள். ஆனால் புகுந்த மாநிலத்தில் இரண்டே அணைகள். அவையும் கரிகால சோழன் கட்டிய கல்லணை மற்றும் 1935 ல் கட்டப்பட்ட மேட்டூர் அணை.