FRANCE –PROBLEM
பிரான்சில் குழப்பம்
எங்கு தான் குழப்பம் இல்லை என்கிறீர்களா? குழப்பம் இயற்கையாக தோன்றுவதற்கும் , விலைக்கு வாங்கிய குழப்பத்தை எதிர்கொள்வதற்கும் எவ்வளவு வேறுபாடு?
தமிழில் ஒரு பழமொழி உண்டு . தற்போது அது எவ்வளவு தீர்க்கதரிசன அறிவுரை என்று வியப்படைய செய்கிறது. "ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டடியதாம் " என்பதே அது. ஆம் ஐரோப்பிய நாடுகளில் ஒரு காலத்தில் வந்தவரையெல்லாம் குடியேற்றி ஏதோ பரந்த மனப்பான்மை என்ற அகம்பாவ நிலைப்பாடு கொண்ட நாடுகள் இன்று வந்தேறிகளின் கலவர பூமியாக மாறி செய்வதறியாது குழம்பி நிற்கும் சூழலில் தவிக்கின்றன. இது போன்ற குழப்பம் தோன்றுவதன் அடிப்படை ஜனத்தொகை தரும் சாதகம் . ஆம் உள்ளூர் வாசிகளை
விட .
நிழலுக்கு ஒதுங்கியவன் சம உரிமை சமபங்கு , அதிகாரத்தில் பங்கு என்று மென்மேலும் கோரிக்கை வைத்து உள்ளோர் நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்க, அதற்கு சில உள்ளூர் ஒத்துஊதிகள் சாமரம் வீச குழப்பம் வலுப்பெற்று ஆட்சிமாற்றம் என்ற இலக்கை நோக்கி நகர்கிறதுசுயலாபத்திற்கு இவர்களுக்கு ஒத்து ஊத்தி சாமரம் வீச நிலைமை மோசமாகிவருகிறது. இவற்றின் உள்ளார்ந்த விவரங்களை வெகு நேர்த்தியாக விளக்குகிறார் திரு நிரஞ்சன் அவர்கள். இது தொடர்பாக வீடியோ இணைப்புகள் கீழே. பார்த்து புரிந்து கொள்வீர்.
https://www.youtube.com/watch?v=cm0c0P3RwEk France –Niranjan
https://www.youtube.com/watch?v=lLBLRqmWkr4&t=126s
Maj. Madan kumar
https://www.youtube.com/watch?v=yXAf_pIMCBc
CJP NIRANJAN
நன்றி அன்பன் ம வ
*************************************************************
No comments:
Post a Comment