Monday, October 31, 2022

STRINGED COUSINS

                                                  STRINGED COUSINS

Well, it is a small attempt to embark on a new theme “Musical Instruments” . The cousins we try to look at belong to the Violin family ; they essentially differ by name , size, the fetures of strings and the tonal quality that they can render. They are , Violin, Viola, Cello and Bass; normally ‘cello’ is pronounced ‘chelo’. Despite differences , they can blend well to harmonize musical notes due to their similarity of construction. Also, the order in which, they are listed, corresponds to their increasing size [physical dimension] .

Violin is the smallest and bass the largest among these cousins. All generate musical notes by strumming or bow-play on select strings at a time. The bows meant for each kind varies from its respective cousins too by size and fibre clusters to help play on Violin/ Viola/ Cello/ Bass. Obviously, the technique of playing these instruments is similar and not identical due to differences in Finger-Bow co-ordination and the position in which they are held while playing.    

Instruments of the ‘Violin family’ are the most used in World to-day. Of them, Violin and Bass [ Double Bass ] are more widely employed than Viola or Cello.Violin finds place in all forms of music like folk, Country and what goes by the name fiddle music on a global consideration.. In Indian cinema, practically every song uses a minimum of half-a-dozen violins and the number my widely differ from this optimum. In view of their rich similarity, members of the Violin family enjoy a far greater confluence by their tonal quality that enjoys greater homogeneity. Therefore, their timbre readily merges in producing a wider range of freedom over tonal shift. In music tradition using the members of the family , a term “string quartet” is used; it signifies a cluster of  2      Violins, A Viola and A Cello making a team of four.

Like their physical dimensions, the type, size of strings also differ among the cousins. While the strings vary  in length through the cousins , the string thickness [size] also differs.   The string dimensions or their variance causes difference in the tonal feature of each instrument. Cello and Bass have thick long strings while the Violin and Viola have short, thin strings; So, Viola and Violin  deliver higher notes while the Bass and Cello deliver low, deep notes.

The player generally tucks Violin /Viola between the chin  and the shoulder The Cello is planted between the legs of the player. The bass is held on a ‘stand’ and the player stands to play the instrument .

It is quite interesting to learn that physical size variations of players is no hindrance to play any instrument of the  violin family since each of therm is marketed in different sizes to help the player of any personal size, lest the best skill of some players should be squandered by inappropriate man-machine size constraint.

Prof. K. Raman



Sunday, October 30, 2022

கும்மாங்குத்து ரெங்கம்மா

                                             கும்மாங்குத்து ரெங்கம்மா        

பெயரிலேயே தெரியுமே இது ஒரு பெண் பற்றிய விவரிப்பு என்று. ஆம் ரெங்கம்மாவிற்கு சுமார் 32 வயதிருக்கும் .அவள் மாத்திரம் சரியான தரகனைப்பார்த்திருந்தால் அவள் பத்து பதினைந்து ஆண்டுகள் முன்னமே சினிமாவில் சேர்ந்து பலரைக்கிறங்கடித்திருப்பாள்.   . பல தருணங்களில் வழி காட்டுதல் இல்லாமல் திறமையும் அழகும், ஏன் அறிவும் கூட புகை மண்டி மங்கி கால வெள்ளத்தில் பிழைப்புக்குப்போராடிக்கொண்டு தான்  இருக்கிறது. நகர்ப்புற வாசிகளுக்கு பிழைக்கும் வழி தெரியும், அவர்கள் குறுக்கு வழியிலாவது முன்னேறி விடுவார்கள். சிற்றூர் மற்றும் கிராம மக்கள் ஒரு சில தர்ம நியமங்களால்  சுயகட்டுப்பாட்டில் சிக்கி மீள்வது அறியாது கிடைத்ததைக்கொண்டு வாழ பழகிக்கொள்கின்றனர்.

ரெங்கம்மாவும் அப்படித்தான். மதுரை திண்டுக்கல் சாலையில் உள்ள கிராமம் அவளது ஊர். 22 வயதில் திருமணம். கணவன் டாஸ்மாக் விற்பனைக்குத்ததோள்கொடுத்து தன்னையே பலி கடா ஆக்கி   மகிழ்பவன்.. ரெங்கம்மாவுக்கோ இந்த போக்கே கட்டோடு பிடிக்காது. மேலும் எட்டு வகுப்புக்கல்வியுடன் செய்திகளை தெரிந்து வைத்திருப்பவள்.அன்றாடம் இலவச வாசக சாலையில் அனைத்து செய்தித்தாள்களையும்   படிப்பவள். சரி இந்தக்குடிகாரனுடன் போராடுவதை விட , சோற்றுக்கடை நடத்தி பிழைக்கலாம் என்று தீர்க்கமான முடிவுடன் ஒரு சில பாத்திர பண்டங்களுடன் சாலை ஓரம் தொழிலாளர்கள் நடமாடும் இடமாக தேர்ந்தெடுத்து கடை அமைத்தாள். வியாபாரம் சுமாராக ஓடிற்று . ஆனால் வருபவன் எவனும் நல்ல கண்ணோட்டத்தில் ரெங்கம்மாவை பார்க்கவில்லை என்பதை பெண்களுக்கே உரிய நுட்பத்தால் உணர்ந்தாள். இவனுகளை இப்படியே விட்டால் தனக்கு உடல் ரீதியாக ஆபத்து வரும் என்று நன்கு யோசித்தாள். ஒரு உருவமாற்றம் நிச்சயம் தேவை என்று ஒரு பெரிய சைடு கொண்டைபோட்டு, வாய் நிறைய வெற்றிலை , நெற்றியில் பெரிய இரண்டு ரூபாய் நாணய சைசில் குங்குமப்பொட்டு, முட்டி ங் கால் வரை உடுத்திய நூல் புடவை என்று தன்னை மாற்றிக்கொண்டாள். ஒரு பெண் தாதா உருவம் வந்து விட்டது.     இருந்தாலும் விதி யாரை விட்டது?

இந்தக்கோலத்திற்கு ரெங்கம்மா மாறிய மூன்றாம் நாள் மாலை ஆறு மணி இருக்கும், ஒருவன் உடலில் லுங்கி, வாயில் பீடி, ஒரு நீண்ட துண்டு கழுத்தில் -யாரோ லாரி டிரைவர் போலும் , ரெங்கம்மா கடையில் ஏதாவது சாப்பிடலாம் என்று வந்தான் கடையில் கூட்டம் அதிகம் இல்லை. இருவர் ஒரு மர பென்ஜி மீது டீ பருகி அமர்ந்திருந்தனர்.

வந்தவன் ரெங்கம்மாவை கவனம் ஈர்ப்பதாக எண்ணிக்கொண்டு, "குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சம் இரண்டின் சங்கமம் " என்று பாட ஓரக்கண்ணால் ரெங்கம்மா இவன் யார் என்று பார்க்க , அவன் ரெங்கம்மா தனது பாடலில் வீழ்ந்தாள் என்று எண்ணிக்கொண்டு டாக டாக டட்டாக ட்யன் இன் என்று இசையுடன் மீண்டும் குங்குமப்பொட்டின் என்று தொடங்க, அவன் பிடரியில் ஓங்கி ஒரு அறை விட்டாள் ரெங்கம்மா . குப்புற வீழ்ந்தான் லாரி ஓட்டி..  மின்னல் வேகத்தில் அவன் முதுகும் இடுப்பும் சந்திக்கும் பகுதியில் சுவாமி ஐயப்பன் போல ஏறி அமர்ந்து கொண்டு, தோசை தயாரிக்க கல்லை அடுப்பில் ஏற்றி  மாவை வேகமாக கலக்கினாள். லாரி ம்ம் என்று முனகினான்.அய்யப்ப சாமி [ரெங்கம்மா] நன்றாக அமர்ந்து கொண்டு, தோசை வேணும்னா இங்க வந்து வாங்கிக்குங்க என்றாள். ஏன் தாயீ இங்க வந்து தோசையை தரமாட்டியா என்று வாடிக்கை பெட்டிக்கடை சரவணன் கேட்டான்.

ரெங்கம்மா "சரவூ ,எங்க மாமனுக்கு சுளுக்கு முதுகு பிடிச்சிக்கிச்சு அதான்  சுளுக்கெடுத்திக்கிட்டு இருக்கேன்" இங்க வா ராசா தோசையை தரேன் என்றாள். அப்போது தான் ஒருத்தன் கீழே கிடப்பதை சரவணனும் பிறரும் பார்த்தனர். "இப்பிடி உக்காந்தாவே  சுளுக்கு போயிருமா?"ன்றார் பெரியவர் தவசி.

இல்ல பெரியப்பா , நல்லா சூடு காச்சி இழுத்தா தேன் சரியாவும், செத்த நேரம் கிடக்கட்டும், நீங்க சாப்புடுங்க என்று உபசரித்தாள் .  இருக்க இருக்க அய்யப்ப சாமியின் எடை அதிகரிப்பதாக தோன்றியது லாரிக்கு. ஆமா நீ ட்ரைவரா என்று கீழே கிடந்தவனை கேட்டாள் ரெங்கம்மா ; அவன் ஆமா என்றான். எந்தூரு என்றாள் .அவன் மூச்சிரைக்க விழுப்புரம் பக்கம் என்றான்.  அவன் கழுத்து துண்டை உறுவிக்கொண்டாள் ரெங்கம்மா. சரி இங்க எதுக்கு வந்த ? என்றாள் ரெங்கம்மா .             டீ குடிக்கலாம்னு வந்தேன் என்று மூச்சிரைத்தான் லாரி .

ஆங் அதுக்குத்தான் குங்குமப்பொட்டுனு பாடுறீயா , ஒரு அறையிலே யே கீழ விழுந்துட்டியே ,முகத்துலயே  நாலு குத்து குத்துனா , ரெண்டு மாசத்துக்கு எந்திரிக்க மாட்ட , பெட் டுல சேர்க்கணும் , இந்த வட்டாரத்திலுயே எவனும் எங்கிட்ட வம்பு வச்சுக்க மாட்டான் , என்னை  என்ன மெட்றாசு பொம்பள னு நெனச்சியா கொடல உருவிப்புடுவேன் ஆமா , ஒரு குத்து உடறேன் பாக்கறியா என்று "னங்" என்று இடது கையினால் விலா வுக்கு கீழே பக்கவாட்டில் இடி போல் இறக்கினாள். அவன் கிடுக்கிப்பிடியில் மாட்டி யவன் போல நெளிந்தான். எழுந்து நின்று ரெங்கம்மா இடுப்பில் இரண்டிலும் கை வைத்துக்கொண்டு, போர்க்கள வீராங்கனையாக நின்றாள்.

உள்ளூர்க்காரர்கள் , ஏம்பா , சாப்பிட வந்தா கவுரதையா சாப்பிட்டிட்டுப்போவியா , தேவை இல்லாம வம்பு பண்ணாத.. அவ காளியாத்தா மாதிரி. ஏழை புள்ளைங்களுக்கு கஞ்சி ஊத்தரவ , இருவது  இருவத்தஞ்சு ரூவா வரைக்கும் கடன் சொல்லலாம் அதுக்கு தாண்டுனா, அடி விட்டுருவா; சாதா அடி இல்ல சும்மா கும்மாங்குத்து. சின்ன ப்புள்ளயானாலும் நல்ல மறுவாதியா பழகுவா, வம்பியழுத்த , அடி வாங்கி சாக வேண்டியது தேன் என்று அறிவுரைத்தனர்.

இந்தா உன் துண்டு , மொகத்தைகழுவிக்கிட்டு டீ சாப்புடு என்று ஒரு நல்ல டீ தந்தாள் ரெங்கம்மா . அவன் டீ குடித்து விட்டு "எவ்வளவு காசு " என்றான்.   நீ இப்ப காசு தர வேணாம் , பசிக்குதா தோசை தரவா? காசில்லாட்டியும் பரவால்ல; பொம்பளபிள்ளய சுளுவா நினைக்காத , உனக்கு அக்கா தங்கச்சி னு நெனச்சுக்க. இந்த ரூட்ல வந்தா போனா  , இங்க வா  வயிறார சாப்பாடு தர்றேன் மனசா சாப்பிடு,  காசு முன்னப்பின்ன இருந்த என்னய்யா ? ஒழுக்கமா இருக்கணுமய்யா. என்றாள் .

அப்போது கடையில் இருந்தவர்கள் பாத்தியா தம்பி எவ்வளவு அன்பா,தன்மையா பேசுது. அது தான் அய்யா எங்கூரு கும்மாங்குத்து ரெங்கம்மா என்றனர், ரெங்கம்மா உள்ளூர மகிழ்ந்தாள் தன மீது அன்பு கொண்ட வர்களைப்பற்றி.    நடுத்தர வயதுப்பெண்கள் பாடு மிகவும் கொடூரமானது. யாரை நம்புவது? இளம் பெண்கள் நிலை மேலும் துயர் நிறைந்தது. வாழ வேண்டியிருக்கிறதே -என்ன செய்ய?

பேரா..  ராமன்

Saturday, October 29, 2022

Oh! What a change ..2 [Madurai]

 Oh! What a change ..2  [Madurai]

As I slide down the memory lane, apart from the  ‘ala carte’ that I mentioned, there have been  a number of static eateries that cater to clientele who prefer to be under a roof and comfortably[honourably] seated for the few minutes of their visit almost daily between 3.30 and 4.00 pm for the nice preparations typical of those eateries.

At least three of them I am able to recall as ‘Gomathy vilas’ ‘Srinivasa Iyengar’ and Gopu Iyengar; the last of these  has  a frightening portrait of Gopu Iyengar –a hybrid image partly hand-drawn and the basic photo image complementing each other. To-date,  it hangs in place as a monumental relic of at least 55 years + based on my  memory of  the place sarting sometime in 1967. They revel in making the harsh chutney of green chillies meant to reviving any dead intestines as a mere side-dish to their vellai appam or their Brinjal bajji . Somehow,  all such eateries make a drink - an apology for a coffee; yet as a formal ‘closure item’ visitors take a cup of coffee; honestly, every other item served in these places boasts of a traditional taste that is a product of genuine inheritance!

Another odd item marketed in areas around ‘Amman Sannadhi’ is Coconut bud; it is the growing zone of a coconut tree which is fallen or struck by lightning. The young terminal is laid on a cart and covered by a cloth to shield it from drying. It is sold as a thin slice sheared by a sharp knife.

Being a growth point, the tissue is soft, fleshy , watery rich in minerals and sugar. The very unusual nature of the stuff readily markets itself as a a ‘strange’ delicacy.  

Curiously, Madurai people have a clear preference for ‘Halwa’ marketed by different firms ; there are versions like wheat halwa, Cahewnut halwa and the ‘domestic species—“Bheema Pushti’ halwa.Each halwa maker calls self a ‘Halwa King’ be it Nagappattinam nei mittai kadai or ‘Happyman Iyengar halwa shop, or ‘Prema vilas’ and the unknown authors of ‘Bheema pushti’ recipe.

Bheema pushti’ halwa is highly localised to areas around Meenakshi temple especially East Chitrai street and occasional ones on East Avani moola street; also there are innumerable outlets marketing Pakoda, Mrukku, Kara sevu,Milagu Sevu, Butter sevu and all kinds of Boondhi.

Madurai men and women never feel shy of munching items right in front of those outlets. To-date, such eatables are liberally available at a moderate costs except that one has to exercise modesty in eating an item or two at a time. Can anyone imagine of 3 or 4 vadais or Bondos for Rs 10/- fresh from the oven? Salted-boiled Peanuts is common in Madurai, elsewhere one generally  gets roasted peanuts.

Literally every 10-15 feet on any major thoroughfare, eateries and coffee /tea stalls abound –even to-day. That is Madurai. All visitors are overwhelmed by the variety and hospitality besides the affordable cost. No wonder all streets are always crowded. There is more to it .

To continue    

Prof. K. Raman 

Friday, October 28, 2022

பெரும் மனங்கள் /ஆளுமைகள்

                                            பெரும் மனங்கள் /ஆளுமைகள்

 அன்புடையீர்

நாம் காலம்  கடந்தாவது  சில பழைய நாம், அறிந்திருக்கிற ஆனால் சரிவர புரிந்துகொள்ளாத நிகழ்வுகளில் பல,  தங்கச்சுரங்கங்களாக ஆழ் மனதில் புதையுண்டு இருப்பன. அவற்றை  மீண்டும் கிளறினால் நம்மை அறியாமலே நாம் ஏன் இதை கவனிக்கத்தவறி  விட்டோம் என்ற எண்ணம் மேலிடுவது திண்ணம். இவன் என்ன நீண்ட வரிகளை எழுதி துன்புறுத்துவான் போலிருக்கிறதே என்று கலங்க வேண்டாம். தொடர்ந்து முன் செல்லுங்கள் நான் சொல்ல முற்படுவதில் இருக்கும் நியாயம் புலப்படும்.

திரைப்படங்களையும், அவற்றில் அறிவுறுத்தப்பட்ட மிக வலிமையான மனோ தத்துவ குறியீடுகளை உணராமல் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுஒன்று என்ற அளவில் நல்ல திறமைகளை அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று,  முறையாக ப்புரிந்து கொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமாக விட்டு விட்டோம் என்பதை நான் அறிந்த சில படங்களை முன்னிறுத்தி விளக்க எத்தனிக்கிறேன். இவ்வகை கருத்துகளை எடுத்து சொல்லி, நினைவூட்டிட வேண்டிய நிலை என்பதே வருத்தத்திற்குரிய ஒன்று.

கருப்பு வெள்ளைப்பட காலங்களிலும் , பின்னர் 1980 கள்  வரையிலும்  கூட  கருத்தும் பொறுப்பும் திரைப்படங்களில் ஒரு சேர பயணித்ததை நாம் அறிவோம். பின்னர் தடம் புரண்டு , இப்போது எந்த வரைமுறையும் இன்றி அவலமான நிலையில் பெரும்பாலான படங்கள் தடுமாறிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

நமது தலைப்பு “பெரும் மனங்கள் /ஆளுமைகள்”. ஆம் இவை கதை ஆக்கங்களிலும், பாடல்களிலும் , அவைகாட்சிப்படுத்தப்பட்ட பாங்கிலும் அதாவது [அமைப்பு / ஒளிப்பதிவு],] பாடல் / இசையின் நேர்த்தி மற்றும்  இவ்வனைத்தையும் ஒருங்கிணைத்த இயக்கம் இவை பற்றியதே

நெஞ்சிருக்கும் வரை [1967] படம் கருப்பு வெள்ளையில், ஒப்பனை இன்றி முன்னணி நடிகர்கள் பங்கு பெற்ற புதுமை.

கவிஞர் கண்ணதாசனிடம் , இயக்குனர் ஸ்ரீதர், "கவிஞரே , காதல் பாடல் நிறைய எழுதியாச்சு, காதலைப்பத்தி ஒரு 2 வரியில எழுதலாமா? என்ன "ஸ்ரீ" எழுதிருவோம் -இது கண்ணதாசன் . ஹார்மோனியம் மெல்ல ரீங்கரிக்க விசு காத்திருக்க  வந்து வீழ்ந்த வரிகள்

" சந்தித்த வேளையில் சிந்திக்க வே இல்லை , தந்து விட்டேன் என்னை' -போதுமா ஸ்ரீ ? என்றாராம் கவிஞர்.

 மீண்டும் கவிஞர் இதை பின் வரியில் வச்சுக்கலாம், பல்லவிக்கு, ஆரம்பிக்க 'முத்துக்களோ கண்கள் , தித்திப்பதோ கன்னம் ' சரியாய் இருக்கும் .

எல்லாம் இருக்கும், இருங்க.   சரியா நம்ம டியூன் உக்காருதானு பாக்க வேணாமா -செட்டியாருக்கு ரொம்ப தான் அவசரம் என்று விசு கொதிக்க, டேய் நீ டியூனல்லம் போட்ருவ னு எனக்கு தெரியும்டா, , மேல எழுத விடுறா . -இது கண்ணதாசன்

கொஞ்சம்கொஞ்சம் பொறுங்க என்று அற்புதமாக வளைத்து நெளித்து வீசு பாடிக்காட்ட அடுத்த 7 நிமிடத்தில் பாடல் முடிந்தது. அவ்வளவு தானா ? இந்த ஒரு பாடலில் கவிஞனின் வித்தைகள் தான் எத்துணை ; கண்ணதாசனின் விளையாட்டைப்பாருங்கள் ஒரே சொல்லை எழுத்தை மாற்றி, விருந்து கேட்பதென்ன, விரைந்து கேட்பதென்ன என்று ஊடல் , வாழை தோரண மேளத்தோடு என்று மணமேடை கற்பனையை ஓட விட்ட நேர்த்தி. இவை மட்டுமா ? பாடலில் எதுகை மோனை விளையாட்டுகள் ஆங்காங்கே விரவி ஒரு காவிய அந்தஸ்தில் மிளிரும் நளினத்தை என்ன சொல்ல?                                          

  பின் வரும் நயங்களைப்பாருங்கள்

சந்தித்த என்ற சொல்லில் சிறு மாற்றம் செய்து சிந்திக்க

விருந்து என்ற சொல்லில் சிறு மாற்றம் செய்து விரைந்து

என்று மோக தாகத்தின் வேகத்தை செப்பிடும் வேகத்தில் விதைத்த மின்னல் வேகக்கவி கண்ணதாசன்

காதல் மனம் இயற்கையை துணை கொள்ளும் எனும் பாங்கு மேலிட பின் வரும் யாப்பு

கன்னிப்பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட

கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட

அந்தக்கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் அது ஒரு அசுரக்கூட்டம் எனில் மிகையே அல்ல ஒன்றை ஒன்று விழுங்கி ஏப்பம் விடும் அசாத்திய திறமை சாலி களின் கூட்டணி து .

யார் யாரை விஞ்சுவர் என்பது மில்லியன் டாலர் கேள்வி . தொழில் திறனில் அவனவன் ஜாம்பவான். கண்ணதாசனை எழுத விட்டுவிட்டு விசு என்ன தூங்குவாரா?

பாரடா இங்கே என்பது போல ஒரு அற்புத டியூன் , பல ராகங்களின் [ மேக் , மத்தியமாவதி, மல்ஹர் ]  சாயையில் ; எவராலும் முத்துக்களோ கண்கள் மறந்து விட்டது என்று சொல்ல முடியுமா.?

பாடலின் துவக்க இசையில்  நெஞ்சை அள்ளும் நரம்புக்கருவிகள் [கிட்டார் , சித்தார் ] மீட்டல் பின்னிப்பிணைந்து கவர்நதிழுக்க உடனே, தொடர்ந்து சிருங்கார ரசம் பரிமளிக்கும் ஏற்ற இறக்கங்கள் புடை சூழ சுசீலா, டி எம் எஸ் இருவரும் ரசிகர்களை க்கட்டிப்போட்ட பாடல் .

ஆம் விஸ்வநாதன் தனித்துப்பயணிக்க துவங்கிய [1965 ன் பிற்பகுதி] ஆரம்ப கட்டத்தில், தான் யார் என்று ஐயம் திரிபற மிளிர மற்றும் மிரள வைத்த  இசைகம்பீரம். ஒருவர் கவியரசு எனில் , இவர் செவி அரசு ஆம்.. தெளிவாகச்சொல்லுகிறேன்  

ஆம், சினிமாப்பாடல்களில் மேலிடும் வசீகரம் யாதெனில்,செவியை வசீகரித்தபின்னரே கவியை பார்க்க தூண்டும். ஆம், கண்ணதாசனின் பல பாடல்களை ஆழ்ந்து அனுபவிக்க வைத்த பெருமை விஸ்வநாதனின் இசையின் வசீகரத்துக்கு உண்டு. அது ஒரு பெரும் காரணி  என்பது அடியேனின் துணிபு. 

இவை நீங்கலாக ,இவற்றை அற்புதமாக காட்சிப்படுத்திய ஆளுமை- ஸ்ரீதர் . இதனை ஒரு கனவுப்பாடலாக திரையில் களப்படுத்தி , கதா பாத்திரங்களின் புனிதம் குன்றாமல் காட்சியை அமைத்து ,ஏழ்மையை கெளரவம் சிதையாமல் திரையில் வடித்த படைப்பாளி. கரணம் தப்பினால் மரணம் நிலை இப்பாடலுக்கு.

மரணம் நேராத கரணம் இப்பாடல் காட்சிஅமைப்பு மற்றும்கனவுக்கான இரவு நேர அமைப்பில் பாலுவின் ஒளிப்பதிவு. இவ்வாறாக இவ்வாளுமைகள் தமிழ்த்திரை தன்னை வளப்படுத்திக்கொண்டிருந்த காலம் .   

FOR FURTHER REFERENCE : YOU TUBE QFR -EPISODE 367

https://www.youtube.com/watch?v=PJowQ0oczMc

மேலும் வளரும்                                                                                                                    பேரா . ராமன் 

Thursday, October 27, 2022

Oh! What a change ..

 Oh! What a change ..

Yes, this is what strikes me of the then ‘neat Madurai’ and the present shambles that the place is in. I vividly remember the ‘broad and neat’ Veli veedhis and Maasi veedhis which were  the peripheral layers of the then city noted for its square layout with Shri.Meenakshi temple defining the centre of the city. Now, the place is liberally littered and consequently stench-filled making one wonder if there is any civic administration at all. What is more perplexing is the chocking bottle necks to traffic in the last decade or so. Obviously, the population of vehicles and their species have increased several fold over its former slow, less polluting buses, autorickshaws, that were outnumbered by Cycles, cycle rickshaws and the ‘horse-drawn’ jutkaas. There were lodging places of varied standards/ categories serving the ‘floating population’ typical to Madurai.

Always there has been enough eateries and eatables /beverages exclusive to Madurai – catering to the time of the day; the culture of prolific consumption of Vadai/ Bajji/ Samosa/ varied sundal varieties is all too typical to the place. These were evening delicacies offered ‘ala carte’ and in ala cart[e] dispensation on mobile carts that would vanish by 8.30 pm or so only to re-appear by 4.00pm the next day. Such mobile carts were mobile only after the business , stationed at a place. A peculiar porridge-like drink exclusive to the place  is Cotton milk fondly christened ‘Paruththippaal’ by locals. No outside dares taking Paruththippal while another beverage Jigerthanda has forth-coming patronage by tourists drawn by its nomenclatural complexity.     

 Incidentally, a shout of ‘Paruththippaal’ rents the auditorium when some movie sequence is draggy or drab. Madurai cine-goers especially the members who cannot afford ‘high-priced tickets [Re 1. 10 or more then] would not hesitate to call out ‘Paruththippaal’ as dissent or disapproval of the on-going scene in a movie. Screams of paruththippaal are native to Madurai or rather endemic to the place. After strenuous brain-storming, I deciphered the use of ‘Paruththippaal’ for dissent. The most plausible explanation could be that several repeat grindings may be necessary to extract a reasonable volume of coton milk; it suggests the same matter is being repeatedly churned in the story and thus ‘Paruththippaal’. This trend is on a decline –perhaps with no story to follow in any movie.

With no alternative modes of transports like suburban trains or metro services, perching on buses for travel is a delight for the youth of  Madurai  and around.The general patronage for Passenger services of the Railways is far less compared to other districts of the state.

Yet, life in Madurai is quite attractive owing to its ‘highly accommodative’ economic cushioning –not so easy elsewhere.

To Continue       

Prof. K. Raman  

 

Wednesday, October 26, 2022

மேல் நாட்டில் பலவேசம் –- 2

                                              மேல் நாட்டில் பலவேசம் –- 2

அப்போது நடந்த அதிசயம் என்ன என்றால் , ஒரு ஆஜான பாகு உருவம், நெற்றியில் விபூதி குங்குமம் தரித்து கேரள தேசத்து களிரென கம்பீரமாக நடந்து வர, அவன் முன் இரு பெண்கள் அதீத நறுமண மலர் தூவி பணிந்து செல்ல, இருமருங்கிலும் அப்சரஸ் நிகர்த்த இரு பெண்கள் வெண் சாமரம் வீசி ஒரு 10 பேரடங்கிய வேத விற்பன்னர்கள் அந்த சிவப்பழத்தின் பின்னர் தீவிர பக்திப்பெருக்குடன் 4 வேதங்களையும் உச்சாடனம் செய்த படி நடந்து வர , பலவேசத்துக்கு, வியப்பை விட [அந்த 15 அதுதான் 2 ஏழறைகளின் வீரியம் மேலிட] கோபம் கொப்பளிக்க இவனுக்கு என்ன இவ்வளவு மரியாதை, ஆத்திகர்கள் அராஜகம் இங்கும் கோலோச்சுகிறதோ என்று , கன்று போல் துள்ளினான்.

யமகிங்கரன்-2 , கையில் இருந்த சவுக்கால் வீறினான் பலவேசத்தை; மேலும் சொன்னான் அடே மானங்கெட்டவனே , ஈனப்பிறவியே, அவனைப்பார்த்து பொறாமை கொள்ளாதே, அவன் தேவேந்திரனின் அரசவைக்கவிஞன், இறைவனே வியக்கும் வண்ணம் கவி புனைவான்; இப்போது அவன் தேவேந்திரனின் சார்பில் எங்கள் அவைக்கு உரிய மரியாதையுடன் அழைத்து வரப்படுகிறான் . அதனால் தான் தேவலோக நங்கையர் அணி வகுத்து , அனைத்து பெருமைகளும் வழங்கி எங்களின் விருந்தினராக  கவி பீடுநடை போட்டு, பரந்தாமனின் ஆசியுடன் ,கம்பீரமாக வருகிறார். 

அவர் உன்போல யமலோகப்பிரஜை அல்ல , தேவலோகக்கவி , நீ காழ்ப்புணர்ச்சி இன்றி அறிவுசால் சான்றோரை மதிக்க கற்றுக்கொள்  , இல்லையேல் நீ கொப்பரையில் ஊறி பயனற்ற ஊறுகாய் போல் , மீண்டும் மீண்டும், எண்ணை , உப்பு, காரம் , வெய்யில் என்று ஊறித்திளைக்கவேண்டியது தான்.

எக்காரணம் கொண்டும் , இவனை மனிதனாகப்படைக்காதீர் என பிரம்மனுக்கு, சித்திரகுப்தர் விண்ணப்பித்துள்ளார். பிரம்மன் கோரிய விளக்கத்தை சித்ர குப்தர் லிகிதமாக அனுப்பியுள்ளார் . என்ன லிகிதம்? என்றான் பலவேசம். இன்னொரு கிங்கரன் சொன்னான் "லிகிதம் எனில் கடிதம். அதில், மானுடப்பிறவியில் இவன் பிறரை ஏமாற்றி, சண்டை சச்சரவு ஊழல் என பொருள் குவிப்பான் . எனவே இவனை கொசுவாகப்படையுங்கள் ; அதுவும் பெண் கொசுவாக. ஏனெனில், பெண் கொசு ரஸமாக ரத்தம் பருகும் போது  'பட்' என்று அரை வாங்கி, ரத்தம் தெறித்து உயிர் நீக்கும். உண்ணும் போது இறக்கும் சாபம் உடையது பெண் கொசு. அதுதான் இவனுக்கு அடுத்த 400 பிறவிக்கும் கிடைக்க பிரம்மன் சித்திக்க வேண்டும் என்று சித்ரகுப்தர்,  மா  பெரும் கணக்குகளுக்கு பின்னர் நிர்ணயித்து வேண்டுகோள் வைத்திருக்கிறார். இப்போது தான்  இது போன்ற ஊழல் மனிதர்களைக்கையாளும் சூத்ரம்[formula] உன்னால் உருவெடுத்துள்ளது”.

எண்ணை  பொங்கிக்கொண்டிருக்கிறது, அழுக்கும் எண்ணையில் குவிந்துள்ளது, உன்னை இப்போதே கொப்பரையில் தள்ளி, இரவுக்குள் செக்கை தயார் செய்து வைக்கிறோம், நீ அதையும் இழு. செக்கு என்பது பணம் தரும் ஓலை அல்ல , உன் லீலைகளுக்கு நீ தரப்போகும் விலை. ம்ம் கிளம்பு எண்ணை  தயார் என்று அவனை தூக்கிச்சென்று 'சொத் ' என்று கொப்பரையில் வீசினர். இப்போது தனியாக பலவேசம் பொங்கும் எண்ணையில் துடித்து மூழ்கினான். 

பூமியில், பலவேசத்துக்கு, பிறந்த நாள் விழா எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தேவலோகக் கவியின் கவிதைப்பேரூற்றில் மூழ்கிக்கிடக்கின்றனர் எம லோக ஊழியர்கள், ஸ்ரீமன் நாராயணின் ஆசியால்.

பேரா. ராமன்

Tuesday, October 25, 2022

Making a blog of your dream

 Whoever is interested in making a blog, proceed on these lines

Open WWW. BLOGGER.COM through Google. There is a thread that says

Create a unique and beautiful Blog to express your ideas. Choose a caption that suits your area of coverage . Furnish details as required and explai your personal profile . You may have to open an account like g.mail. com OR PHONE NUMBER . After signing in , the agency allots a page and you may have to choose a backdrop  as a distinct face for your postings.

Good luck

Prof. K.Raman 


BLOG WRITING

BLOG WRITING

Is blog writing difficult?

The answer is simultaneously, Yes and No.

‘Yes’ because pitching on a topic that can engage readers for at least the time they spend on reading it –to happen in regularity [a topic each day in a 24 hour cycle] is something that calls for persistence in effort.

‘No’ because, for a chosen theme, one has to merely plan out what to say, when to say, how much to share; the last component is influenced by the profile of readers as understood by the writer.

Why –many do not prefer to write   blog?

A  certain degree of inhibition or ‘restraint’ that stems from a ‘fear that –what do I know to share through a blog? Cripples the thought to writing. A deeper inhibition is – ‘my grammar is not perfect, my vocabulary is not sufficient to handle situations’ ; and a lurking fear that ‘people may reject whatever I write’ are some ‘inhibitors’ that dampen the spirit.

Getting over ‘hurdles’

Most such ‘inhibitions can be overcome’ by discussion among friends to rectify errors or improper alignments of ideas. Always write in a language that convinces yourself as a writer, before venturing to convince unknown readers. It is a kind of ‘self correction’ willing to face ‘scrutiny ‘ first by self and later by our friends. 

 Mind is a bundle of confusions

Many know many things; They do not seem to understand what is ‘known’ or ‘where to begin, how not to mix-up different ideas though apparently related to a theme. Segregating one from another is an essential organisational exercise  before we attempt ‘presenting’ it. Much of this can be readily acquired by a systematic practice of ‘thought munching’ to formulate the most logical [and thus natural] sequence to convey an idea. Consequently several inter-related items get to ‘re-align’ in assembly and over a time many domains of information exist in ‘mental library’ which is a better store to recover from.

Real confusion

Getting to have a clear perception of ‘reader-preferences’ is a domain of honest confusion; at least to me it looks so. So, a small hesitation grips the writer in settling for a topic. In having to race with time , delaying a decision over the  choice  of a  topic   for the day can inflict a serious damage to the faith that readers place on blog topic. It is naive to believe that all views presented pass muster with readers. Also, unless blog topics emerge with regularity, readers may choose to give-up blog–reading, with no certainty on getting a posting. It is equally important not to present something on a blog, merely to satisfy the regularity component on blog posting.

Confusion / confounded

With very few respondents who offer written responses , the blog writer has to keep guessing with no clues as to how well a piece goes down with readers. ‘EMOJEES’ are not decipherable as to if they suggest enjoyment of reader or is it a nice way of ‘laughing at’ the piece of writing and the writer.

In all, the process is ticklish , except that it engages our time that would otherwise have been squandered in a different way.     

Prof. K. Raman 

 

 

 

 

SRIRANGAPATNA

  SRIRANGAPATNA Curiously, the name has no association with either Srirangam of Tamilnadu or Patna of Bihar; in its own right –it is Srira...