Thursday, December 22, 2022

PHOTOGRAPHY -2

 PHOTOGRAPHY  -2

To learn the real nuances in making appropriate decisions for the best perspective for a picture, sessions of PORTRAITURE offer the best advantage in training.

PortraitS

Portraits are pictures of persons. So, the person[s] in a picture deserve[s] being recognized. There is no point in making a picture that distotrts the known features of persons.  A portrait survives whether or not the person therein survives. So, the best plane to picturize a person’s  features must be used to make a ‘true to life’ presentation. Portraits generally limit their picture area to include areas around the head, the shoulders and descend to the upper abdomen. Nothing more is needed. In doing so, the person is presented in a relaxed mode , either  straight-faced or face slightly tilted to right or left , witharms resting or one of the fists gently abutting the chin on the corresponding side. Depending on the gender , suitable attire is used without unduly drawing the viewer’s attention.

CAUTION

A PORTRAIT IS A PICTURE OF RECORD RICH IN FIDELITY. But it does not mean that all facial incongruities like warts, mole , surface irregularities should be vividly displayed. Instead, the general plan of the person’s face, shape of head, typical curvature of the lower jaw and sharp looking eye are essential.

Which is the best point to aim and shoot a portrait?

Generally the nose tip of the person is kept near the approximate centre of the picture; but precise focus should be for the 2 eyes.  Guide the person to stay relaxed while looking to the centre of the picture [lens of the camera]. The nosetip need not be well focussed. Such a portait picks up life on its own making every viewer feel happy that [s]he is looking at me.

In all such pictures image has to be rather soft instead of being very sharp indetails except for the eyeball.

These are rudimentary thumb rules to good portraiture work.

To continue

 Prof. K.Raman

PHOTOGRAPHY

 PHOTOGRAPHY

PHOTOGRAPHY

There has been a repeated sugestion from Prof. N S Rengarajan  to bring out episodes on photography. True, I  have some idea about the subject; what doesn’t encourage the  thought is the onset of DIGITAL SYSTEM OF IMAGE REGISTERING AND RECOVERY followed by editing including post-production modification.

Still, the basic concept being common to a;ll modes let me try to put together some essential components that determine the ‘appeal element’ in the visual presentation.

PERSPECTIVE

It is the most important element in image presentation  as a function of object –camera  positioning before a picture is made.  For instance one can stand under a coconut tree and place the camera to view the entire trunk from near to far end of the tree . now, the tree looks extremely big as if it is an endless object ; it is enhanced by a broad lower end which tapers along ending in leaves at the far end. Such a picture may cause a feeling of the photographer’s technique of image presentation.  Actually the impresion is just an imagination of the viewer  as the camera has captured the object from an unusual plane. But making images in unusual angles / planes can cause momentary impact which would turn less appealing after a few such ‘picturisation efforts’.

Perhaps the success of a picture rests on its ‘appeal for fidelity’. This is spoken of as ‘life-like’ presentation. It simply means that the image looks what weknow commonly of a scene . Say a temple with its imposing tower as viewed from  several meters away brings off the effect of ‘recognition’. As for instance, one can make a picture of Sri Meenaakshi temple that does not appeal to be the item. Then the photo fails to evoke the recognition element calling foran explanatory note as to what the picture represents.

So, perspectives are so chosen as to reflect the most common view point for recognizing the place or object.

Well, perspective shifts can cause emotional disturbances to the viewer. As for examples close shots of human face using a wide angle lens  can distort facial features to cause disorientation of feaures  to make the person totally different in appearance and make it appear cruel or scheming by the very looks. So, success of a picture requires  being presened in the right perspective.

To continue             Prof. K.Raman.

LASER IN SRIRANGAM -9

 

LASER IN SRIRANGAM -9

ஸ்ரீரங்கத்தில் லேசர் -9

மணி 9.00 கழுகு பிரசன்னம் . உங்கள ஆத்துல விட்டுட்டு ஆபீஸ் போயிட்டு 5.00 மணிக்கு வரேன் . எல்லா ஏற்பாடும் நடந்துண்டிருக்கு அம்புஜம் பாத்துப்பா -சாப்பாடு ஆனா எங்க ஆத்துல தான் . பையன் காப்பி வாங்கித்தந்தானா? என்று கேட்டுக்கொண்டான்  "A " கிளாஸ் காப்பி கொண்டு வந்தான்

முரளி கடையில வாங்கியிருப்பான் நல்ல கெட்டிக்காரப்பையன் ஒழுக்கம் மரியாதை எல்லாம் தெரிஞ்சவன் , நன்னா முன்னுக்கு வருவான் தைரியமா எங்க வேணாலும் சேத்துவிடலாம்- நம்ப பேர நிச்சயம் காப்பாத்துவான்.

அவர்களை காரில் கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு ஆபீஸ் புறப்பட்டான். காரி னில் இருந்து இறங்கியதும்  அம்[பு]ஜம் / கல்யாணி அழகாக ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்து வந்தனர். எதற்கு இதெல்லாம் ? -லேசர் .

ஒரு மங்கள காரியத்துக்கு வரச்சே கண்டிப்பா ஆரத்தி எடுக்கணும் எல்லாம் நான் பார்த்துக்கறேன் என்று சொல்லி விட்டு இப்போது வித்யாவின் கன்னங்களில் இருபுறமும் விரல் வைத்து , தனது  நெற்றிப்பக்கங்களில் விரல் முறித்து திருஷ்டி கழித்தாள் அம்ஜம் .

அம்ஜம் எளிய ஆனால் சுவையான பருப்பு  உசிலி, எலுமிச்சை ரசம் + பரங்கிக்காய் சாம்பார் ஜமாய்த்திருந்தாள் . சரியாக 11.50 ஆட்டோ வில் தெற்குவாசல் சென்றனர் . நாச்சிமுத்து , பழனியப்பா கடைகளில் வேண்டிய வஸ்திரங்கள் வாங்கிக்கொண்டு வீட்டில் வைத்து விட்டு அதே ஆட்டோவில் திருச்சி மங்கள் / மங்கள் குள பாத்திரம் , போசி , வெள்ளி தம்ளர் ,பிக்ஷாந்தேஹி  பாத்திரம் ,மலை வாசலில் 4 கவுளி வெற்றிலை , வாசனை சுண்ணாம்பு ARR சீவல் , வாங்கி க்கொண்டு 3.40க்கு ஸ்ரீரங்கம் திரும்பினார். லேசர்  டிஜிட்டல் வாச்சில் ரூமில் வந்தபோது 3.42 . 4 மணி நேரத்தில் எல்லாம் வாங்கலாம் என்று மிலிட்டரி துல்யமாக சொன்னாளே அப்பா என்ன கணக்கு பலே கெட்டிக்காரி தான் என்றே தீர்மானித்தாள்  வித்யா.. மாலை  5  மணிக்கு வாத்யார் நரசிம்மன் வர அதே சமயம் கழுகு வந்தான் ரூமுக்கு. ஓய் வாத்யாரே எல்லாம் க்ரமமா பண்ணனும் பையன் ஒழுங்கா ஆசையா சந்தி பண்றா மாதிரி அப்பியாசம் பண்ணித்தரணும் . வேண்டாத கூட்டத்தை கூட்டிண்டு வந்தா தக்ஷிணை பெய றாது, நான் தான் கேஷ்  பாத்துக்கப்போறேன் ஞாபகம் இருக்கட்டும் , இந்தாரும் 500/- ரூபாய் கரெக்ட்டா பூணல் ஏற்பாடு பண்ணி கொண்டு வாரும் மிச்சத்தெல்லாம் பந்தல்ல பாத்துக்கலாம் . பந்தல் எங்க ?

வீயார் கல்யாண மண்டபம் ஒய் .

சரி சரி வெள்ளிக்கிழமை காலம்பற 5.10 க்கு ஆரம்பிச்சுடலாம் பொம்மனாட்டிகள் சரியா ஒத்துழைச்சுட்டா எல்லாம் சரியா நடக்கும். அப்பதான் மடிசார் உடித்துண்டு வரேன் னு லேட்டா வராம இருந்தா போறும்.. இப்போது வேதாந்த மீண்டும் கலங்கினான். ஏன்

கழுகு வித்யாவிடம் சொன்னான் சரியா 4 மணிக்கு அதிகாலை குளிச்சு ரெடி யா இருங்கோ மடிசார் உடுத்தி விடணும் என்றான்.

ஐயோ ராமசாமி இன்னும் அதையே சொல்றானே குருவாயூரப்பா என்று மிரண்டு போய் ஏண்டா மாமி கிடைக்கலையா என்றான் வேதாந்தம்  . இப்போது அம்ஜம்   இவா ரெண்டு பேரும் மாமி மாமி னு அலையறாளே . சரி ராமசாமியை அடக்கி வெக்கணும் என்று தீர்மானித்தாள்.

கழுகு "டேய் சூப்பர் மாமியை பிடிச்சிருக்கேண்டா நீயே அசந்துடுவ பார் என்றான். வேதாந்தம் காஸ் ற்றில் சோடா குடித்தவன் போல பெரும் மூச்சு விட்டு உபாதை நீங்கியவனாக அமைதி ஆனான்.

சூப்பர் மாமியாமே எவ அவ நமக்குத்தெரியாம பெரிய பட்டாளமே இருக்கு போலிருக்கே குருவாயூரப்பா என்று வேண்டினாள் அம்ஜம்.

 அழைக்கப்போலாமா என்று ஆரம்பித்த லேசரிடம் , அம்ஜம் இன்னிக்கு வேண்டாம் நாளைக்கு காலம்பற இன்னும் கொஞ்சம் பூவுக்கு ஏற்பாடு பண்ணிட்டு மத்தியானம் 3மணி- 6.30 க்குள் முடிச்சுடலாம் . ராத்திரிக்கு இட்லி கொத்சு சாப்பிடலாமா என்றாள் . லேசருக்கு கொத்சு பெயர் சரியாக நினைவில்லை இரண்டொரு முறை சொல்லிப்பார்த்தாள் -கொத்சு கொத்சு என்று ..

இரவு அம்ஜம் யார் சூப்பர் மாமி ?

அது சஸ்பென்ஸ் என்றான் கழுகு. இப்போது அம்ஜம் வயிற்றில் புளியைக்கரைத்தான் . ஒன் சிபிஐ வேலையை எங்கிட்ட காட்டாதே ன்னா கேக்கறியா -அதுனால இனிமே எல்லாமே சஸ்பென்ஸ் என்று நல்ல தும்கூர் புளியாக கரைத்தான்

தொடரும்.

அன்பன்    ராமன்

LASER IN SRIRANGAM -8

LASER IN SRIRANGAM -8

ஸ்ரீரங்கத்தில் லேசர் -8

 

டெல்லி வாழ் VE மற்றும் VI ஹோட்டலின் -சாரி  கல்யாண மண்டபத்தின் நேர்த்தியையும் அதை ஏற்பாடு செய்த ராமாசாமியையும் மனமார நன்றியுடன் பாராட்டி தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை 207 க்கு சென்றனர் . வாயிலில் இருகைகூப்பி வரவேற்றான் 20 வயது பையன் நெற்றியில் ஸ்ரீசூர்ணம் தரித்திருந்தான் காலை 4.40 மணிக்கு. லேசர் தம்பதி அவனை நீ யாரப்பா என்றனர். ராமசாமி சார் உங்களுக்கு உதவி செய்ய என்னை அனுப்பிருக்கார் .காப்பி வாங்கிண்டு வரவா ஸார் ? என்றான் . மணி 5 கூட ஆகல்லே இப்ப எங்க காப்பி கிடைக்கும் என்றாள் வித்யா. நல்ல காப்பி நான்  வாங்கிண்டு வரேன் இங்க பக்கத்திலேயே முரளி காப்பி இப்பவே ஒரு 7 ,8 பேர் காப்பி சாப்பிட ரெடி யா வந்திருப்பா. வேதாந்தம் சரி வாங்கிசூடா கொண்டுவா என்றான். வித்யாவுக்கு பயம் இந்த சின்ன ஊர்ல 5 மணிக்கு ஏதாவது டீ க்கடை தான் இருக்கும் என்று கணக்கு போட்டபடி தனக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டாள் . வேதாந்தம் பல் துலக்கி தொழில் துண்டுடன் வெராந்தாவில் நின்று சற்று வடக்குநோக்கி திரும்ப கம்பீரமாக ராஜகோபுரம் நெடிதுயர்ந்து வரவேற்பது போல் நின்றது. தன்  நிலை மறந்து கை  கூப்பி ரங்கா என்று உருகினால். சட்டென்று மீண்டு வித்யா இங்க வாயேன் என்றான் . துடிப்பாக ஓடி வந்தவள் கோபுர கம்பீரத்தில் கண்ணைப்பறி கொடுத்து நீர் மல்க பெருமாளே என்றால். இதற்குள் சார் என்ற குரல் கேட்டு திரும்பினார் -கையில் காபி பிளாஸ்க்குடன் பையன் , உள்ளே சென்று பவ்யமாக டேபிளில் வைத்துவிட்டு பின் புறமாக கீழே ஓடி 2 தம்ளர்  டவரா எடுத்து வந்தான்.. கழுகைப்போலவே துடிப்பாக வேலை செய்கிறானே ……

சார் காப்பி ?

ஆங் -- குடு குடு என்று பரபரத்தான்  வேதாந்து  .

பிளாஸ்கை திறந்ததும் கம் என்று காப்பி வாசனை , சுடச்ச்சுட தம்ளரில் - இப்போது வித்யா ஐயோ வேண்டாம் என்று சொன்னது பிசகு என்று உள்ளூர வருந்தினாள். ஏம்பா இன்னொரு காப்பி வாங்கலாமா என்றாள் .

இதுலியே இருக்கு 'மாமி ' என்று சொல்லவந்தவன் 'இருக்கு 'மா' என்று |"மி" இல்லாமலே  நிறுத்தினான் .அவளை 'மாமி'   என்று சொல்ல கஸ்தூரிரங்கன் ஒன்றும் வெகுளி அல்ல , மேலும் லேசர் தான் ஹேமமாலினியின் பிரதிபோல slim அண்ட்straight ஆசாமி ஆயிற்றே. காப்பியை சாப்பிட்ட லேசர் இப்படி ஒரு தயாரிப்பு ஸ்ரீரங்கத்திலா என்று வியந்து , உன் பெயர் என்னப்பா? என்றாள் 

கஸ்தூரி ரங்கன் . நெறையப்பேர் பாதி கூப்புடுவா -கஸ்தூரி [அல்லது] ரங்கன் , ரயில்வே அதிகாரி மட்டும் வாய் நிறைய கஸ்தூரி ரங்கா னு அழைப்பார். ஆமாம் நீ ரைல்வேல உத்யோகம் பண்றயா ? இல்ல அந்த அதிகாரி  கிட்ட  லஸ்கர்  இருக்கேன்.  தினக்கூலி . இப்ப அவர் வடக்க camp போய்  இருக்கார் . அவா லீவு போனா எனக்கு வேலையும் கூலியும் கிடையாது. ஏதாவது கிடைக்குமா னு தேடிண் டுருக்கேன்  .ஏதாவது கிடைக்காமலா போய்டும் , எப்படியும் முன்னுக்கு வந்துடுவேன் கொஞ்சம் ஆசீர் வாதம் பண்ணுங்கோ என்று சாஷ்டாங்கமாக 4 முறை வடகலை சம்பிரதாயமாக சேவித்தான். லேசர் தம்பதியினர் அதிர்ந்து போனார்கள்.

சூட்டிகையான பையன்கள் வாய்ப்பின்றி வசதியுமின்றி கருகிக்கொண்டிருக்கிறார்கள். பெரிய இடத்து மனிதர்கள் கொஞ்சம் கீழே யும்  பார்த்தால் பலர் பிழைத்துக்கொள்வார்கள்.

"ஏம்பா இதே காபி எப்பவும் கிடைக்குமா ?"--லேசர் 

காத்தால 9.30 வரை தான் , மாலை 3-15 -- 7.30 வரை ஆனா ஒரே தரம் மா இருக்கும். இப்ப எவ்வளவாச்சு என்றாள் . 36/- ரூபாய்.   சார் [ராமசாமி] 100/- ரூபாய் கொடுத்திருக்கார் , யார்ட்டயும் கேக்கக்கூடாதுனு சொல்லிருக்கார். அவராலதான் தினக்கூலி யாவது கிடைக்கறது -அவருக்கு துரோகம் பண்ணவே கூடாது என்று கை கூப்பி   நின்றான். மீண்டும் ஒரு முறை லேசர் அண்ட் co அதிர்ந்தது. மணி 6.30. ஏதாவது வேணுன்னா இந்த நும்பர்ல கூப்புடுங்கோ என்று ஒரு சீட்டை க்கொடுத்துவிட்டு தம்பர்களை அலம்பி வைத்துவிட்டு புறப்பட்டான் .ரெ.


LASER IN SRIRANGAM -8

 

LASER IN SRIRANGAM -8

ஸ்ரீரங்கத்தில் லேசர் -8

 

டெல்லி வாழ் VE மற்றும் VI ஹோட்டலின் -சாரி  கல்யாண மண்டபத்தின் நேர்த்தியையும் அதை ஏற்பாடு செய்த ராமாசாமியையும் மனமார நன்றியுடன் பாராட்டி தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை 207 க்கு சென்றனர் . வாயிலில் இருகைகூப்பி வரவேற்றான் 20 வயது பையன் நெற்றியில் ஸ்ரீசூர்ணம் தரித்திருந்தான் காலை 4.40 மணிக்கு. லேசர் தம்பதி அவனை நீ யாரப்பா என்றனர். ராமசாமி சார் உங்களுக்கு உதவி செய்ய என்னை அனுப்பிருக்கார் .காப்பி வாங்கிண்டு வரவா ஸார் ? என்றான் . மணி 5 கூட ஆகல்லே இப்ப எங்க காப்பி கிடைக்கும் என்றாள் வித்யா. நல்ல காப்பி நான்  வாங்கிண்டு வரேன் இங்க பக்கத்திலேயே முரளி காப்பி இப்பவே ஒரு 7 ,8 பேர் காப்பி சாப்பிட ரெடி யா வந்திருப்பா. வேதாந்தம் சரி வாங்கிசூடா கொண்டுவா என்றான். வித்யாவுக்கு பயம் இந்த சின்ன ஊர்ல 5 மணிக்கு ஏதாவது டீ க்கடை தான் இருக்கும் என்று கணக்கு போட்டபடி தனக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டாள் . வேதாந்தம் பல் துலக்கி தோளில்  துண்டுடன் வெராந்தாவில் நின்று சற்று வடக்குநோக்கி திரும்ப கம்பீரமாக ராஜகோபுரம் நெடிதுயர்ந்து வரவேற்பது போல் நின்றது. தன்  நிலை மறந்து கை  கூப்பி ரங்கா என்று உருகினான். சட்டென்று மீண்டு வித்யா இங்க வாயேன் என்றான் . துடிப்பாக ஓடி வந்தவள் கோபுர கம்பீரத்தில் கண்ணைப்பறி கொடுத்து நீர் மல்க பெருமாளே என்றால். இதற்குள் சார் என்ற குரல் கேட்டு திரும்பினர் -கையில் காபி பிளாஸ்க்குடன் பையன் , உள்ளே சென்று பவ்யமாக டேபிளில் வைத்துவிட்டு பின் புறமாக கீழே ஓடி 2 தம்ளர்  டவரா எடுத்து வந்தான்.. கழுகைப்போலவே துடிப்பாக வேலை செய்கிறானே ……

சார் காப்பி ?

ஆங் -- குடு குடு என்று பரபரத்தான்  வேதாந்து  .

பிளாஸ்கை திறந்ததும் கம் என்று காப்பி வாசனை , சுடச்ச்சுட தம்ளரில் - இப்போது வித்யா ஐயோ வேண்டாம் என்று சொன்னது பிசகு என்று உள்ளூர வருந்தினாள். ஏம்பா இன்னொரு காப்பி வாங்கலாமா என்றாள் .

இதுலியே இருக்கு 'மாமி ' என்று சொல்லவந்தவன் 'இருக்கு 'மா' என்று |"மி" இல்லாமலே  நிறுத்தினான் .அவளை 'மாமி'   என்று சொல்ல கஸ்தூரிரங்கன் ஒன்றும் வெகுளி அல்ல , மேலும் லேசர் தான் ஹேமமாலினியின் பிரதிபோல slim அண்ட்straight ஆசாமி ஆயிற்றே. காப்பியை சாப்பிட்ட லேசர் இப்படி ஒரு தயாரிப்பு ஸ்ரீரங்கத்திலா என்று வியந்து , உன் பெயர் என்னப்பா? என்றாள் 

கஸ்தூரி ரங்கன் . நெறையப்பேர் பாதி கூப்புடுவா -கஸ்தூரி [அல்லது] ரங்கன் , ரயில்வே அதிகாரி மட்டும் வாய் நிறைய கஸ்தூரி ரங்கா னு அழைப்பார். ஆமாம் நீ ரைல்வேல உத்யோகம் பண்றயா ? இல்ல அந்த அதிகாரி  கிட்ட  லஸ்கர்  இருக்கேன்.  தினக்கூலி . இப்ப அவர் வடக்க camp போய்  இருக்கார் . அவா லீவு போனா எனக்கு வேலையும் கூலியும் கிடையாது. ஏதாவது கிடைக்குமா னு தேடிண் டுருக்கேன்  .ஏதாவது கிடைக்காமலா போய்டும் , எப்படியும் முன்னுக்கு வந்துடுவேன் கொஞ்சம் ஆசீர் வாதம் பண்ணுங்கோ என்று சாஷ்டாங்கமாக 4 முறை வடகலை சம்பிரதாயமாக சேவித்தான். லேசர் தம்பதியினர் அதிர்ந்து போனார்கள்.

சூட்டிகையான பையன்கள் வாய்ப்பின்றி வசதியுமின்றி கருகிக்கொண்டிருக்கிறார்கள். பெரிய இடத்து மனிதர்கள் கொஞ்சம் கீழே யும்  பார்த்தால் பலர் பிழைத்துக்கொள்வார்கள்.

"ஏம்பா இதே காபி எப்பவும் கிடைக்குமா ?"--லேசர் 

காத்தால 9.30 வரை தான் , மாலை 3-15 -- 7.30 வரை ஆனா ஒரே தரம் மா இருக்கும். இப்ப எவ்வளவாச்சு என்றாள் . 36/- ரூபாய்.   சார் [ராமசாமி] 100/- ரூபாய் கொடுத்திருக்கார் , யார்ட்டயும் கேக்கக்கூடாதுனு சொல்லிருக்கார். அவராலதான் தினக்கூலி யாவது கிடைக்கறது -அவருக்கு துரோகம் பண்ணவே கூடாது என்று கை கூப்பி   நின்றான். மீண்டும் ஒரு முறை லேசர் அண்ட் co அதிர்ந்தது. மணி 6.30. ஏதாவது வேணுன்னா இந்த நம்பர்ல கூப்புடுங்கோ என்று ஒரு சீட்டை க்கொடுத்துவிட்டு தம்ர்களை அலம்பி வைத்துவிட்டு புறப்பட்டான் .ரெ.

 

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...